16
பாய ் சி தமிழ ் ச் சங ் கம ் BOISE TAMIL SANGAM பாய ் சி தமிழ ் ச் சங ் க இதழ ் Webpage : https://www.boisetamilsangam.org Facebook : www.facebook.com/boisetamilsangam பிப ் ரவரி 2018 வ 1 1

பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

  • Upload
    others

  • View
    8

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 பாய்சி தமிழ்ச் சங்கம் 

BOISE TAMIL SANGAM 

   �வ� 

பாய்சி தமிழ்ச் சங்க இதழ்     

         

    Webpage : https://www.boisetamilsangam.org Facebook : www.facebook.com/boisetamilsangam 

       

பிப்ரவரி 2018 �வ� 1       

1

Page 2: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

   அகர �தல எ�த்ெதல்லாம் ஆதி 

    பகவன் �தற்ேற உல�.    வாழ்க தமிழ்!!  வளர்க அதன் ப�கழ்!!    

பாய்சி மற்�ம் அதன் ப�றநகரில்       வா�ம் அ ைன த்� தமிழ் மக்க�க்�ம்,       பாய்சி தமிழ் சங்க ��வினரின்       மனமார்ந்த வணக்கங்கள்! 2014 ஆம்       ஆண்� �வக்கி ைவக்கப்பட்ட நம�       சங்கம் ெவற்றிகரமாக ஐந்தாம்     ஆண்�ைன ெதாடங்க உள்ள�.     இவ்வாண்� "�வ�" என்றைழக்கப்ப�ம்     இ-பத்திரிக்ைகயில் ெதாடங்கி, தமிழ்     ப�த்தாண்� விழா, ேகாைட தி�விழா,       நாடகம், திைரப்படம் திைரயிடல் என்�       பல்ேவ� உற்சாகமான நிகழ்வ�கைள     உங்கள்�ன் ெகாண்�வர இ�க்கிேறாம்.     ேம�ம் இைளஞர்க�க்� உள்ளி�ப்ப�     பயிற்சி அளிக்�ம் வைகயில் ஒ� சிறிய         

இைளஞர் அணி அைமக்�ம்     திட்டத்ைதய�ம் ��வ� ெசய்�ள்ேளாம்.     இவ்வா� தமிழ் நிகழ்ச்சிக்கைள     நடத்�வதன் �ல�ம், தமிழ்     பண்�ைககைள ெகாண்டா�வதன்   �ல�ம் பாய்சியில் வா�ம் அைனத்�       தமிழ் மக்கைளய�ம் ஒன்�ப�த்தி,     அவர்களிைடேய ெதாடர்பிைன   ேமம்ப�த்�ம் சங்கமாக இ� அைமய       ேவண்�ம் என்பேத எங்கள� �க்கிய       �றிக்ேகாள். இைவ அைனத்ைதய�ம்     ெசயல்ப�த்த உங்களின் �� ஆதரவ�       இச்சங்கத்திற்� கிைடக்�ம் என்�     திடமாக நம்ப�கிேறாம் .  

  -கமல் �த்�கி�ஷ்ணன், �ைணத் தைலவர் .  

 

    

 

               

                

 2 

Page 3: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

 அைனவர்க்�ம் வணக்கம்! பாய்சி     

தமிழ்ச் சங்கத்தின் “�வ� ” என்ற       இ-பத்திரிைகயின் �தலாவ� பதிப்பில்     உங்கைள சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி       அைடகிேறாம். �ைறயாக தமிழ்ச் சங்கம்       ஆரம்பித்� 4 வ�டங்கள் ��ந்� 5 ஆம்           வ�டத்தில் அ�ெய�த்� ைவக்�ம்     இந்நிைலயில் இந்த வ�ட �யற்சியாக       “�வ� ” அறி�க ப�த்�வதில் மகிழ்ச்சி       அைடகிேறாம். “�வ�” தற்ேபா�     ேசாதைன �யற்சியாக 3 மாதங்க�க்�  ஒ� �ைற வர இ�க்கிற�. “�வ� ”         பாய்சி தமிழ் மக்கைள ஒன்� ேசர்த்�         ஒ� ��வாக ெசயல்பட ஏ�வாக       அைமய�ம் என்� எதிர் பார்க்கிேறாம்.       இனி வ�ம் இதழ்களில் பாய்சி வாழ்         தமிழர்களின் அ�ைமயான   பைடப்ப�கைள ெவளியிட இ�க்கிேறாம்.     இதன் �லம் பாய்சி தமிழ் மக்களின்         திறைமகைள ெவளிப்ப�த்த இ� ஒ�       களமாக அைமய�ம் என்� நம்ப�கிேறாம்.       �வ� வாசகர்கள் தங்கள்     பைடப்ப�க்கைள (கவிைத, கட்�ைர,    

 ��க்�கள், சைமயல் �றிப்ப�க்கள்,     ேகாலங்கள், �ழந்ைதகள் மற்�ம்     ெபரியவர்களின் சாதைன- கள்(kids and       adults achievements), ப�� தமிழ்       ��ம்பங்கள் வரவ�, விளம்பரங்கள்     மற்�ம் பல) அ�ப்பி பத்திரிக்ைகைய       ெவற்றிகரமாக ெகாண்� ெசல்ல     ஆதரவளிக்�மா� அன்ப�டன் ேகட்�     ெகாள்கிேறாம். உங்கள் பைடப்ப�கைள     [email protected] என்ற   �கவரிக்� அ�ப்பி ைவக்கவ�ம். இைவ        அைனத்ைதய�ம் தாங்கி "�வ�"     மின்னஞ்சல் �லமாக உங்கைள     வந்தைடய�ம்.    

பாய்சி தமிழ்ச் சங்கத்தின் ப�திய வைலத்தளம் ஒன்� நி�வப்பட்�ள்ள�. சங்க ெசயல்பா�கைள பாய்சி தமிழ்ச் சங்க வைலத்தளத்தி�ம் ெசன்� பார்க்கலாம். வைலதள �கவரி : https://www.boisetamilsangam.org  Facebook : www.facebook.com/boisetamilsangam 

 

- உமா ராமசாமி, ெபா�ப்பாசிரியர். 

       

     

 3 

Page 4: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

 2018 தமிழ்ச் சங்க நிர்வாகக் ��    

 ஆரம்ப ��ம உ�ப்பினர்கள் - தி�. நாகா சந்திரேசகரன், தி�. ேக. 

பி. சனீிவாசன், தி�. �ேரஷ் ��கய்யா, தி�. ராேஜஷ் நாகராஜன் 

மற்�ம் தி�. ராதா பத்மநாபன். 

தைலவர் - தி�. நாகா சந்திரேசகரன்  

�ைணத்தைலவர் - தி�. கமல் �த்�கி�ஷ்ணன்  

ெசயலாளர் - தி�. ேச� விஸ்வநாதன்  

ெபா�ளாளர் - தி�மதி. ெகௗரி தண்டபாணி 

நிகழ்ச்சி ஓ�ங்கிைணப்பாளர்கள் - தி�. ராம் ராஜு, தி�மதி. உமா 

பழனிச்சாமி, தி�. விேனாத், தி�. ராம் நிவாஸ் 

வைலதள ஒ�ங்கிைணப்பாளர் - தி�. ராமா�ஜம் �ந்தரராஜன்  

ெசய்திமடல் /Newsletter/magazine ெபா�ப்ப� -தி�மதி. உமா ராமசாமி  

விளம்பரம்,தகவல் ெதாடர்ப� மற்�ம்  

நன்ெகாைட/ஆதரவாளர்கள் ெபா�ப்ப� - தி�. தீபக் ேவதாச்சலம்  

தமிழ் பள்ளி ஒ�ங்கிைணப்பாளர் - தி�. ராேஜஷ் நாகராஜன்   

 

    

 

 4 

Page 5: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

சங்கத்தின் ெசயல்பா�கள்    

பாய்சி நகரில் வா�ம் தமிழ்       மக்கள் ெப�கி வ�ம் இந்நிைலயில்,       அவர்கள் தங்கள் பாரம்பரியம், ெமாழி       மற்�ம் கலாச்சாரத்ைதப் ேபணிக்     காக்�ம் ஒ� தளமாக, இன்ைறய மற்�ம்         அ�த்தத் தைல�ைறயினர் தங்கள்     கைல, பண்பா�, இலக்கியம், இயல்,       இைச, நாடகம் ேபான்ற அறிவ�ச்சார்த்       திறைமகைள ெவளிப்ப�த்�ம் ஒ�     அைமப்பாக மட்�மல்லாமல் இங்�ம்     இந்தியாவி�ம் ெதாண்டார்வம் உள்ள     மக்க�ட�ம், சக ெதாண்�     நி�வனங்க�ட�ம் ேசர்ந்� உதவிக்     கரம் நீட்�ச் ச�கச் ேசைவ ெசய்ய�ம் ஒ�           அைமப்பாகவ�ம் ெதாடர வழி வ�க்�ம்       வைகயில் இலாப ேநாக்கமற்ற     அைமப்பாக (Non-Profit Organization)     மாற்ற விண்ணப்பிக்கப்பட்�ள்ள�.   

கடந்த நான்� ஆண்�களில்,     பாய்சி தமிழ் பள்ளி நி�வப்பட்�       ெவற்றிகரமாக ெசயல்பட்� வ�கிற�.     ேம�ம், கடந்த இரண்� வ�டங்களாக       "மகம் நி�வனம்" ம�வந்தி     ��வினரின் நாடகம் இங்�     அரங்ேக றிய�. அந்த வரிைசயில் இனி       

வ�ம் வ�டங்களில் , ஆண்�ேதா�ம்     ெபாங்கல் தி�விழா (ஜனவரி), தமிழ்       ப�த்தாண்� விழா (ஏப்ரல்) மற்�ம்       ேகாைட தி�விழா (ெசப்டம்பர்) என்�       ெபா��ேபாக்�ம், விழிப்ப�ணர்வ�ம்   ஊட்�ம் பல்ேவ� நிகழ்ச்சிகைள     வழங்க திட்டமிடப்பட்�ள்ள�. "�வ�"     என்� அைழக்கப்ப�ம் தமிழ்ச் சங்க       இதழ் இந்த வ�டம் �தல்       அறி�கப்ப�த்தப�கின்ற�. ேம�ம்   பாய்சி தமிழ்ப்பள்ளி �லம் அைனத்�       தமிழ் சி�வர்/சி�மியர் மட்�ம்     அல்லாமல் தமிழ் ெமாழி கற்க       ஆர்வம்ெகாண்ட பிற ெமாழி     மக்க�க்�ம் தமிழ்க்கல்வி   கற்பிக்கப்ப�ம். தமிழ்த் திைர     ப்படங்கைள திைரயிட   �யற்சிக்கப்ப�ம். இைவ   அைனத்ைதய�ம் ெசயல் ப�த்த பாய்சி       தமிழ் சங்க நிர்வாகிகள் ��       �யற்சிக்�ம். பாய்சி வாழ் தமிழ்       மக்களின் ேபராதரவ�டன் இச்சங்க�ம்     அதன் நடவ�க்ைகக�ம்   ப�ப்ப�யாகவ�ம் நிைலயானதாகவ�ம்   வளர்க்கப்ப�ம். நன்றி. 

   

-தி�. ேச� விஸ்வநாதன், ெசயலாளர். 

  

 

 

   

 5 

Page 6: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

பாய்சி தமிழ்ச் சங்கம்    https://www.boisetamilsangam.org 

  பார்ைவ (vision)  தமிழ் ெமாழி, கலாச்சாரம் மற்�ம் தமிழ் மக்களின் �ன்ேனற்றத்ைத ேமம்ப�த்�வ�. (Advancement of Tamil language, culture and the cause of Tamil people) 

  பணி (mission) 

 1. தமிழ் மக்கள் மற்�ம் தமிழ் ஆர்வலர்களிைடேய தமிழ் மற்�ம் தமிழ் கலாச்சாரத்ைத                   ெகாண்டா�வ�. (To celebrate Tamil language and culture among Tamil people and others interested in learning                           about Tamil )  2. தமிழ் நிகழ்ச்சிைகைள நடத்�வ�, பண்�ைககைள ெகாண்டா� அதில்             அைனவைரய�ம் பங்ேகற்க ைவப்ப� மற்�ம் அதன் �லம் அ�த்த தைல�ைறக்� நம�                 ெகாண்டாட்டங்களின்/சம்பிரதாயங்களின் �க்கியத்�வத்ைத உணர்த்�வ�. (Conduct events that celebrate Tamil functions and encourage everyone to participate. Use these                         avenues to teach next generation about the significance of festivals and rituals)  3. பாய்சி வாழ் தமிழ் மக்கைள ஒன்� ப�த்தி அவர்க�க்கிைடேய ெதாடர்ைப                 ேமம்ப�த்�வ�  (Unite people living in Boise and help promote interaction among Tamils)  4. தமிழ் ெமாழி மற்�ம் தமிழ் மக்களின் வளர்ச்சிக்�ம் �ன்ேனற்றத்திற்�ம்               ஆதரவளிப்ப�. (Provide support to the development and propagation of Tamil language , Tamil people and cause of                               Tamil)  5. பாய்சியில் உள்ள இந்திய ச�கத்தினிைடேய தமிழ் மற்�ம் தமிழ் கலாச்சாரத்ைத                 பரப்ப�வ� மற்�ம் வ�ங்கால இளம் தைல�ைறயினர் இைடேய தமிைழ பற்றிய               விழிப்ப�ணர்வ� , ெமாழி மற்�ம் கலாச்சார உணர்ைவ ேமம்ப�த்�வ�. (spread the Tamil culture within the existing Indian community and instill within our upcoming                           youngsters the value and essence of Tamil)     

 6 

Page 7: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

தமிழ்ச் சங்கத்தின் 2018 -ம் ஆண்�க்கான இலக்�கள்  Tamil Sangam Goals - CY 2018 

 அைமப்ப�: Organization : 

இயக்�னர் �� மற்�ம் நிர்வாக �� நி�வ�தல். (Establish office positions and board of directors ) காலாந்திர இயக்�னர் �� சந்திப்ப� , இ� மாத அதிகாரிகள் சந்திப்ப� மற்�ம்                   வ�டாந்திர சந்திப்ப�. 

(Conduct Quaterly BoD meetings, bi-monthly office bearers meetings and annual                     meetings) பாய்சி தமிழ்ச் சங்கத்ைத அதிகார�ர்வமாக லாப ேநாக்கமற்ற இயக்கமாக (501சி )                   

பதிவ� ெசய்வ�. (Finalize by-laws and achieve non-profit status (501C)) 

 தகவல் ெதாடர்ப�  Communication 

வைலத்தளம் நி�வ�தல்.   (Establish web page )  தமிழ்ச் சங்க உ�ப்பினர் பட்�யல் பராமரித்தல்.  (Clear membership list and status) 

இ -பத்திரிைக �வங்�தல் மற்�ம் 4 இதழ்கள் ெவளியி�தல்.   (Quaterly tamil e-magazine, publish 4 issues )  நிகழ்வ� ேமலாண்ைம  Event Management  

இரண்� �க்கிய நிகழ்வ�கள் -தமிழ் ப�த்தாண்� (2018) - ேமைட நிகழ்ச்சி, ெபாங்கல்                   - 2019 (ஜனவரி) - தி�விழா பாணி நடத்�தல் மற்�ம் ேகாைட தி�விழா,  (Conduct two major events Tamil new year(April )- stage event, Pongal 2019(January)-                       thiruvizha style, summer picnic (Tamil thiruvizha)) நாடகம், இைச, திைரப்படங்கள் திைரயி�தல். (Drama, Music, screen movies ) 

 நிதி Financial  

�ைறந்தபட்சம் வ�டத்திற்� ஒ� �ைற தமிழ்நாட்�ற்� ஏேத�ம் ஒ�             வைகயில் நன்ெகாைட வழங்க நிதி திரட்�தல்.  (Generate revenue to donate for at atleast 1 cause in Tamil Nadu) தமிழ்ச் சங்கத்தின் கணக்�கைள பராமரித்தல். 

(Maintaining accounts in Tamil Sangam and file taxes if necessary )     

 7 

Page 8: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

  தமிழ்ச் சங்கத்தின் ஆதரவாளர்கைள �ட்�வதன் �லம் சங்கத்தின் வ�வாைய             �ட்�தல். (Sponsor list, regular sponsors, Generate revenue)    

தமிழ்ப்பள்ளி  Tamil school 

தற்ேபாைதய பள்ளிவ�ட வ�ப்ப�கைள ெவற்றிகரமாக ��த்� ப�திய           வ�ப்ப�கள் ஏற்பா� ெசய்தல்.  

  (Finish current school year and initiate new classes)  பாய்சி நகரில் உள்ள சில பள்ளிக�க்� ெசன்� தமிழ் ெமாழியின்                 

ெப�ைமகைள எ�த்�க் �றி சி�வர்/சி�மிகளிைடேய தமிைழப் பற்றி           விழிப்ப�ணர்வ� உண்டாக்�தல்   (Visit 1-3 schools to talk about Tamil and educate other kids about Tamil language ) 

    

        

  

 

 8 

Page 9: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

எதிர்வ�ம் நிகழ்வ�கள் Upcoming Events 

1. தமிழ் ப�த்தாண்� (2018)  

நிர்வாக �� ஒப்ப�தல் அளித்ததின் அ�ப்பைடயில், இந்த வ�டம், தமிழ்               ப�த்தாண்ைட, ெவ� விமர்ைசயாக ெகாண்டாட இ�க்கின்ேறாம். இந்த தமிழ் ப�த்தாண்�               ெகாண்டாட்டமான�, சி�வர்கள் �தல் ெபரியவர்கள் வைர பங்ேகற்� மகி�ம்             வண்ணமாக இ�க்�ம். இந்த தமிழ் ப�த்தாண்ைட ஆடல், பாடல், நாடகம் மற்�ம்                 பல்�ைவ நிகழ்ச்சிக�டன் ெகாண்டாட இ�ப்பதால், அைனவ�ம் இதில் தவறாமல்             கலந்� ெகாண்�, விழாவிைன சிறப்பிக்க ேவண்�கிேறாம்.    சி�வர்கள் �தல் ெபரியவர்கள் வைர, கைல நிகழ்ச்சிகளில் பங்ேகற்�,             தங்க�ைடய கைல திறைமகைள ெவளிப்ப�த்த ஒ� அறிய வாய்ப்பாக இந்த தமிழ்                 ப�த்தாண்� விழாவிைன பயன்ப�த்�மா� ேவண்� ெகாள்கிேறாம். நம்           இைளயதைல�ைற �ழந்ைதகள், தமிழ் கலாச்சாரம் பற்றி அறிந்�ெகாள்ள ��ய             வாய்ப்பாக, இந்த விழா அைமய நாம் அைனவ�ம் ஒன்றிைணந்� இந்த விழாவிைன                 நடத்திட ேவண்�கிேறாம்.     ேததி - ஏப்ரல் 14 , 2018, சனிக்கிழைம ேநரம் - மாைல 3.00 மணி �தல்   இடம் - South Junior High School, 3101 Cassia St, Boise, ID 83705, Boise, ID    நிகழ்ச்சி நிரல் பட்�யல் ��ய விைரவில் மின்னஞ்சல் �லம் தமிழ் மக்கைள                 வந்தைடய�ம். நிகழ்ச்சிகளில் பங்ேகற்க அல்ல� நிகழ்ச்சி ெதாடர்பான விவரங்க�க்�             ெதாடர்ப� ெகாள்ள ேவண்�ய �கவரி:   Ram - [email protected]  Vinod - [email protected]  2. ேகாைட விழா (2018)    ேததி, இடம் மற்�ம் இதர விவரங்கள் பின்னர் அறிவிக்கப்ப�ம் . 

      

 9 

Page 10: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

பாய்சி தமிழ்ப் பள்ளி       பாய்சி தமிழ்ப் பள்ளி பாய்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடத்தப்ப�கிற�. பாய்சி                   தமிழ்ப் பள்ளி 2014 ஆம் ஆண்� �வங்கப்பட்ட�. இதில் மழைல, நிைல-2, மற்�ம்                   நிைல-3 வ�ப்ப�கள் நடத்தப்ப�கின்றன. ெசன்ற வ�டம் மாணவர்கள் நிைல -1 மற்�ம்                 நிைல-2 க்கான ப�ப்ைப நிைறேவற்றினர். தமிழ்ப் பள்ளிக்� தி�. ராேஜஷ் நாகராஜன்                 அவர்கள் ஒ�ங்கிைணப்பாளராக ெசயல்பட்� சிறப்பாக நடத்தி வ�கிறார். அவ�க்�             தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றிகள். ேம�ம் தமிழ்ப் பள்ளியில் கற்பிக்�ம் அைனத்�                 தன்னார்வலர்க�க்�ம் (volunteers) தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல. 

 

          

நிைல-1 மற்�ம் நிைல-2 வ�ப்ப�களின் பட்டமளிப்ப� விழா 

    

  

10 

Page 11: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

தி�க்�றள் பக்கம்    

    தி�க்�றள் உலக ெபா� மைற என்� அைழக்கப்ப�கிற�. தி�க்�றைள இயற்றியவர்               தி�வள்�வர். தி�க்�றள், ெபாய்யாெமாழி (வார்த்ைதகள் ஒ�ேபா�ம் ெபாய் ஆகா�),             ெதய்வ��ல் (ெதய்வகீ உைர) என்�ம் அைழக்கப்ப�ம். தி�க்�றள் கி.�. �ன்றாம்               மற்�ம் �தல் ��ற்றாண்�கள் இைடேய ேததியிட்ட ஒ� பதிவ� என்� ெசால்லப்ப�கிற�.                 தி�க்�றள் 3 பிரிவ�களாக பிரிக்கப்பட்�ள்ள� (அறத்�ப்பால், ெபா�ட்ப்பால் மற்�ம்             காமத்�ப்பால்). ெமாத்தம் 133 அதிகாரங்கள் ெகாண்ட�. ஒவ்ெவா� அதிகார�ம் 10               �றள்க�டன், ஒவ்ெவா� �ற�ம் சரியாக ஏ� ெசாற்க�டன் இ�க்கின்றன.             தி�க்�றள் 37 க்�ம் ேமற்பட்ட ெமாழிகளில் ெமாழி மாற்றம் ெசய்யப்பட்�ள்ள�.               தி�க்�றள் எந்த மதத்ைதய�ம் சார்ந்த� இல்ைல.    தி�க்�றளில் நைட�ைற வாழ்க்ைகக்� ேதைவயான நல்ல ஒ�க்கங்கள் ெசால்லப்பட்�             இ�க்கின்றன. இத்தைகய சிறப்ப� வாய்ந்த தி�க்�றளில் இ�ந்� சிலவற்ைற இங்ேக               இடம் ெபற ெசய்கிேறாம்.       

 11 

Page 12: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

அன்ப�ைடைம (அதிகாரம்: 7 �றள்: 71)   அன்பிற்�ம் உண்ேடா அைடக்�ந்தாழ் ஆர்வலர் ப�ண்கணர்ீ �சல் த�ம்  

விளக்கம் : உள்ளத்தில் இ�க்�ம் அன்ைபத் தாழ்ப்பாள் ேபாட்� அைடத்� ைவக்க ��யா�. அ� ேபால் அன்ப�க்�ரியவரின் �ன்பம் கா�ம்ேபா�, கண்ணர்ீத்�ளி வாயிலாக அ� ெவளிப்பட்�வி�ம்.  Explanation : Affection(love) cannot be confined by shutters; Uncontrollable tears will roll down spontaneously, when one sees the sufferings and sorrows of the loved ones.  English : Anpirkum Unto Adaikkundhaazh Aarvalar Punkaneer Poosal Tharum. 

 ஒ�க்கம் உைடைம (அதிகாரம்: 13 �றள்: 131)  ஒ�க்கம் வி�ப்பந் தரலான் ஒ�க்கம் உயிரி�ம் ஓம்பப் ப�ம்  விளக்கம் : ஒ�வர்க்� உயர்வ� தரக் ��ய� ஒ�க்கம் என்பதால், அந்த ஒ�க்கேம உயிைரவிட ேமலானதாகப் ேபாற்றப்ப�கிற�.  Explanation : Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.  English : Ozhukkam Vizhuppan Tharalaan Ozhukkam Uyirinum Ompap Padum.  

 

       

  

 12 

Page 13: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

தமிைழ பற்றிய �வாரஸ்யமான தகவல்கள்  தமிழ் எ�த்�க்களின் வரலா�  

 

தமிழ் ஆகஸ்ட் 6, 2004 ல் டாக்டர் . அப்�ல் கலாம் அவர்களால் ெசம்ெமாழியாக அறிவிக்கப்பட்ட�.   

தமிழ் எண்கள்      

  

   

 13 

Page 14: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

  

  பாய்சியின் ப�� வரவ� 

 பாய்சிக்� ப�திதாக வந்தி�க்�ம் ��ம்பங்கைள பாய்சி தமிழ்ச் சங்கம் அன்ேபா�               

வரேவற்� அறி�கப�த்�கிற�. அவர்க�க்� பாய்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில்             வாழ்த்�க்கைளய�ம் ெதரிவித்� ெகாள்கிற�.  

Harinath & Deepika   About Me; 

My name is Harinath and I’m from Chennai(TN). I’m working for Albertsons and living in Boise since May’17.  About my family: 

My wife's name       is Deepika and she is         a homemaker. She     loves cooking and     also does beautiful     henna designs.     My daughter's   name is Saanvi and       she's 2 years old. She         likes to sing rhymes       and play with     building blocks. She's     our cutie pie and       makes our life worth       living.  

I love   spending time with     family and friends.     We're one happy family and enjoy our time together. We are fortunate to have wonderful friends                               here to spend quality time together and cherish happy moments. 

 

 14 

Page 15: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

 Hariharan & Aparna  

 

I am Hariharan Sreedhar  

and I have moved to Boise in the               

month of July’ 17 from Texas with             

my wife Aparna and daughter         

Ranjani. We love listening to music,           

enjoy meeting new people and         

making friends. I work for         

Cognizant Technologies and my       

daughter is studying in sixth grade.  

   

     

  

  

15 

Page 16: பாய் சி தமிழ்ச் சங் கம் fileக் கள் , சைமயல் றிப் ப க் கள் , ேகாலங் கள் , ழந்

 

வாசகர் பக்கம்   

�வ� �லமாக பாய்சி தமிழ் மக்களின் பைடப்ப�கள் (கைத, கட்�ைர,               ��க்�கள்), சாதைனகள், ப�திதாக பாய்சிக்� ��ெபய�ம் தமிழ் மக்களின்             அறி�கம் என்� அைனத்ைதய�ம் �வ� �லமாக பதிவ� ெசய்ய ��வ� ெசய்யப்பட்�                 உள்ள�. ஆைகயால் தாங்கள் தங்கள் பைடப்ப�கைள பாய்சி தமிழ்ச்சங்கத்�க்�             அ�ப்ப�மா� ேகட்�க்ெகாள்கிேறாம். அதிலி�ந்� சிலவற்ைற ேதர்வ� ெசய்� இங்ேக             பதிவ� ெசய்ய இ�க்கிேறாம் .   

உங்கள் அைனத்� பைடப்ப�கைளய�ம்/தகவல்கைளய�ம் மின்னஞ்சல் �லமாக அ�ப்ப ேவண்�ய �கவரி: [email protected] 

 

   

 16