22
Learning Quranic Arabic through Tamil ©Edited as of 22 nd May 2013 Page 1 பெய: வ: ة ي ب ر عMADRASAH AS-SOABEREEN திததிக உபட. உசக ம.

MADRASAH AS-SOABEREEN ٌةَيÊبرÈعÈmadrasahresources.weebly.com/uploads/1/8/1/5/18154273/part_1__22nd_may.pdf · Learning Quranic Arabic through Tamil ©Edited as of 22nd May

  • Upload
    others

  • View
    7

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 1

    பெயர்:

    வகுப்பு:

    َعَربِيَّةٌ

    MADRASAH AS-SOABEREEN

    திருத்தத்திற்கு உட்பட்டது. உள்சுற்றுக்கு மட்டும்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 2

    எண்: பாடம்: பக்கம்: குறிப்புகள்: அறிமுகப் பாடம் அரபி ஒரு கண்ண ாட்டத்தில்

    0.1 விரிவாக்கப் படம் 0.2அருஞ்ச ாற்சபாருள்பட்டியல்

    0.1 Overview of Arabic

    0.2 Glossary

    1 பபயர் ப ாற்கள்

    மற்றும் குறிப்பிடுதல்

    சுலபமான வாக்கியங்கள் 1.1 ச ால் வங்கி 1.2 சுட்டிக்காட்டுவது 1.3 தனிப்பட்ட சபயர் ச ால் (அவன் ,அவள்) 1.4 உரிமமக் காட்டுதல்

    1.1 Word Bank

    1.2 ‘The’

    1.3 Pronouns

    1. 4 Belonging-ness

    2 வினனச் ப ாற்கள்

    (1)

    நடுநினல வாக்கியங்கள் 2.1 காலம்: இறந்த காலம்/நிகழ் காலம்/எதிர்காலம் 2.2 கட்டமை: ஏவல்/தடுத்தல் 2.3 மனிதமனக் சகாண்டு ஒரு ச யல் 2.4 3, 4, 5, 6 எழுத்துக்கள் உள்ை விமனச் ச ாற்கள்

    2.1. Verb with Tense: Past/Present/Future Tense 2.2 Verb with Orders: Command to Do/Not to Do

    2.3 Verb with Noun

    2.4 Basic Verb Forms

    3 துன ச் ப ாற்கள்

    உயர்நினலவாக்கியங்கள் 3.1 துமைச் ச ாற்கள்

    3.1 Connectors

    4 வினனச்

    ப ாற்கள்(2)

    மற்ற உயர்நினல ட்டங்கள் 4.1 மத்து உள்ை வார்த்மத 4.2 இரட்டிப்பு எழுத்து 4.3 சுக்கூன் சபற்ற விமனச் ச ால் 4.4 விமனச் ச ால் சபயர் ச ால் ஆவது

    4.1 Advanced Verb Forms (1)

    4.2 Advanced Verb Forms (2)

    4.3 Advanced Verb Forms (3)

    4.4 Verbs Converted to Nouns

    உள்ைடக்கம்...

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 3

    ٌُكْمٌَمْنٌتَ َعلََّمٌاْلُقْرٌآَنٌَوَعلََّمُهٌ ُر َخي ْஉங்கைில் மமலானவர் குர்ஆன் கற்றவரும், அமதக் கற்றுக் சகாடுப்பவரும் ஆவார்

    என ரஸுல் (ஸல்) கூறினார்கள்.

    அறிவிப்பாைர்: உஸ்மான் (ரலி) நூல்: மிஷ்காத் 183

    அரபி ஒரு கண்மைாட்டத்தில்..

    ٌُكنَتٌِمنٌقَ ْبِلِهٌَلِمَنٌاْلغٌَ َذاٌاْلُقْرآَنٌَوِإن َناٌِإلَْيَكٌهََٰ ٌَعَلْيَكٌَأْحَسَنٌاْلَقَصِصٌِبَاٌَأْوَحي ْ اِفِليٌَََنُْنٌنَ ُقصُّ நீங்கள் விளங்கிக் பகொள்வதற்கொக, இதனை அரெி ப ொழியிலொை குர்ஆைொக நிச்சய ொக நொம இறக்கி னவத்மதொம்.

    12:2

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 4

    رٌ ِفْعلٌ َحْرفٌ ُُجَْلةٌ ِاْسمٌ َضِمي ْ

    சபயர்ச்ச ால்[Nouns] Chair, Book, Girl

    சபண்َمْرأَة ٌ

    விமனச்ச ால்[Verbs] Walk/Eat/Sit

    உட்கார்ந்தான்َجَلَسٌ

    துமைச்ச ால்[Prepositions/Conjunctions] In/From/With/And

    ٌِمنٌْ From/லிருந்து ىَعلٌَٰ மீது

    வாக்கியம் Sentence

    ெொடம் 0.1:

    விரிவொக்கப் ெடம் அரபி சமாழிமயத் தமிழில் பயில்வது....

    தனிப்பட்ட சபயர்ச்ச ால் [Pronouns] He/She/I/You

    அவன்ُهوٌَ

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 5

    ெொடம் 0.2: அருஞ்பசொற்பெொருள்

    ெட்டியல் முக்கியமான வார்த்மதகள்..

    ُمَتَكلِّمٌ தன் நிமல நான் நாங்கள்

    ஆண்ெொல் ُمذَكَّرٌ

    َغاِئبٌ • னற நினல •அவன்

    َحاِضرٌ • முன் நினல • நீ

    பெண்ெொல் ُمَؤنَّثٌ

    َغاِئبٌ • னற நினல • அவள்

    َحاِضرٌ •முன் நினல • நீ

    ஒருன َوْحَدانٌ

    இருனتَ ْثِنيَّةٌ

    ென்ன َُجْعٌ

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 6

    பாகம் 1 சபயர் ச ாற்கள்/ குறிப்பிடுதல்

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 7

    1 பபயர் ப ாற்கள்

    மற்றும் குறிப்பிடுதல்

    சுலபமான வாக்கியங்கள் 1.1 ச ால் வங்கி 1.2 சுட்டிக்காட்டுவது 1.3 தனிப்பட்ட சபயர் ச ால் (அவன் ,அவள்) 1.4 உரிமமக் காட்டுதல்

    1.1 Word Bank

    1.2 ‘The’

    1.3 Pronouns

    1.4 Belonging-ness

    இந்த பாடத்தின் முடிவில்,

    நீவரீ் சுலபமான வாக்கியங்கமை ச ாந்தமாக அமமப்பரீ்! அல்ஹம்துலில்லாஹ்! கீழ் கண்டமதப் மபால்!

    ٌ=ٌهٌَٰ ٌِكَتاب ٌهٌََٰذاٌ+ ٌِكَتاب َذاٌ

    இது புத்தகம் இது/இந்த புத்தகம்

    இனத தொன் நொம் இந்த ெொகத்தில்

    கற்றுக் பகொள்ள மெொகிமறொம்!

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 8

    رٌ ِفْعلٌ َحْرفٌ ُُجَْلةٌ َضِمي ْ

    சபயர்ச்ச ால்[Nouns] Chair, Book, Girl

    சபண்َمْرأَة ٌ

    சபயர்ச்ச ால்

    சபயர் ச ால் என்பது ஒரு சபாருைின் சபயராகும்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 9

    மக்கள்: பபாருட்கள்: மிருகங்கள்: கைவர்

    َزْوجٌ வடீு

    َكْلبٌ நாய் بَ ْيتٌ

    மமைவி

    மஸ்ஜதீ் َزْوَجةٌ

    ِحَصانٌ குதிமர َمْسِجدٌ அத்தா

    َابٌ வா ல்

    بَابٌ

    புலி

    رٌ َنَِ

    அம்மா

    ِكَتابٌ புத்தகம் اُمٌ

    குரங்கு

    ِقْردٌ

    மகன்

    اِْبنٌ

    மபனா قَ َلمٌ

    கரடி ُدبٌ

    மகள்

    ாவி اِبْ َنةٌ

    ِمْفَتاحٌ

    கழுகு

    َنْسرٌ மபயன்

    மமம َوَلدٌ

    َمْكَتبٌ பாம்பு

    ثَِعَبانٌ

    தம்பி

    சமத்மத اَخٌ

    َسرِيْ رٌ யாமன

    ِفْيلٌ

    ெொடம் 1.1:

    பசொல்வங்கி

    ச ாற்கள் (1)

    இஸ்மு என்பது சபயர் ச ால். சபயர் ச ால் ஒரு மனிதமனமயா, இடத்மதமயா,

    சபாருமைமயா, மிருகத்மதமயா குறிப்பிடும். உதாரைங்கள் கீழ்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 10

    ُمْسِلمٌ ُمْسِلمٌَانٌِ ُمْسِلمٌُْونٌَةٌ ُمْسِلمٌَ ُمْسِلمٌَتٌَانٌِ ُمْسِلَماتٌ

    ச ாற்கள் (2)

    இஸ்மு பன்மமயாக வரும்சபாழுது 2 வமகயாக வரலாம். முதல் வமக: ‘ت ,ن ,و ,ي’ மபான்ற வார்த்மதகள்

    ம ர்க்கப்பட்டு வரும். இவ்வமகயான பன்மமயான வார்த்மதகளுக்கு சபயர் ٌَُِِجُْعٌالسَّال ஆகும்.

    பெொருள்

    ஆண்ன

    ஒருன ٌُمْسِلم

    இருன ٌُِمْسِلَمان

    ென்ன ٌَُمْسِلُمْون

    பெண்ன

    ஒருன ٌُمْسِلَمة

    இருன ٌُِمْسِلَمَتان

    ென்ன ٌُمْسِلَمات முஸ்லிம்

    ம ர்க்கப்படும் ت

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 11

    இரண்டாவது வமக: வார்த்மதகளுக்குள்மை மாற்றம் ஏற்பட்டு வரும். அதாவது:

    رَِجالٌ ٌ-َرُجل ٌٌ மனிதர்கள் – மனிதன் أَْقََلمٌ -قَ َلمٌ ٌ மபனாக்கள் - மபனா

    َأَْسَاكٌ -ََسََكةٌ மீன்கள் - மீன்

    இவ்வமகயான பன்மமயான வார்த்மதகளுக்கு சபயர்ٌَُِجُْعٌالتَّْكِسْي ஆகும்.

    ஆனால், எந்த சபயர் ச ால் எந்த வமகமய ார்ந்தது எனக் கண்டுபிடிப்பது?

    1. விமனச்ச ாற்களுடன் ார்ந்து வரும் சபயர் ச ாற்கள் இரண்டாம் வமகமய ம ரும்.

    a. படிக்கக்கூடியவன் – படிக்கக்கூடியவர்கள் b. விமையாடக்கூடியவன் – விமையாடக் கூடியவர்கள்

    2. விமனச்ச ாற்களுடன் ார்ந்து வராமல் வரும் சபயர் ச ாற்கள் முதல் வமகமய ம ரும்.

    a. மமம b. கட்டில்

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 12

    اَلُ ِكَتابُ

    சுட்டிக்காட்டுவது (1)

    ெொடம் 1.2:

    சுட்டிக்கொட்டுவது

    புத்தகம்ِكَتابُ

    அந்த - َالُ

    ணபனாقَ َلمُ

    அந்த - َالُ

    َقَلمُ اَلُ

    بَ ي تُ ُ வடீு

    ِمي صُ قَُُ ட்னட

    بَ ي تُ اَلُ

    َقِمي صُ اَلُ

    அந்த - َالُ

    அந்த - َالُ

    இஸ்முக்கு முன்னால், ‘ٌَْال ‘ என்னும் வார்த்மத அமத குறிப்பிட ில மநரங்கைில் வரும். ‘ٌَْال ‘ என்னும் வார்த்மத ‘the‘ என்னும் வார்த்மதமயாடு ஒப்பிடலாம். இவ்வார்த்மத ‘அந்த’ என்னும் சபாருமை தரும். ‘ٌَْال ‘ தன்வமீனாடு வராது.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 13

    اَْلَفمٌُ ف அத்தா 8 َاْْلَبٌُ ا 1வாய்

    اَْلَبابٌُ ب 2வா ல் 9 اَْلَقَمرٌُ ق

    நிலா

    َاْْلَنَّةٌُ ج 3ச ார்க்கம் 10 اَْلَكْلبٌُ ك

    நாய்

    َاْلَِْمارٌٌٌُ ح 4 கழுமத 11 اَْلَماءٌُ م

    தண்ைரீ்

    َاْْلُب ْزٌُ خ 5சராட்டி 12 اَْلَوَلدٌُ و

    ிறுவன்

    اَْلَعْيٌُ ع 6கண் 13 اَْْلَىَواءٌُ ه

    காற்று

    اَْلَغَداءٌُ غ 7காமல உைவு 14 اَْلَيدٌُ ي

    மக

    இஸ்முகள், கீழ் கண்ட 14 வாரத்மதகமைாடு ஆரம்பித்து, ‘ٌَْال ‘ வுடன் ம ர்ந்தால், கீழ் கண்டவாமற ம ர்ந்து வரும். இவ்வார்த்மதகள் சகாமரியா வார்த்மதகள் என்னப்படும்.

    சுட்டிக்காட்டுவது (2)

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 14

    اَلتَّاِجرٌُ ت 1வியாபாரி 8 اَلشَّْمسٌُ ش

    சூரியன்

    اَلث َّْوبٌُ ث 2உமட 9 اَلصَّْدرٌُ ص சநஞ்சு

    اَلدِّْيكٌُ د 3ம வல் 10 اَلضَّْيفٌُ ض

    விருந்மதாம்பல்

    اَلذََّهبٌُ ذ 4தங்கம் 11 اَلطَّاِلبٌُ ط

    மமம

    اَلرَُّجلٌُ ر 5மனிதன் 12 اَلظَّْهرٌُ ظ

    முதுகு

    اَلزَّْهَرةٌُ ز 6பூ 13 اَللَّْحمٌُ ل

    இமறச் ி

    اَلسََّمكٌُ س 7மீன் 14 اَلنَّْجمٌُ ن

    நட் த்திரம்

    இஸ்முகள், கீழ் கண்ட 14 வாரத்மதகமைாடு ஆரம்பித்து, ‘ வுடன் ம ர்ந்தால், கீழ் கண்டவாமற ம ர்ந்து ‘ َالُ வரும். இவ்வார்த்மதகள் ஷம் ியா வார்த்மதகள் என்னப்படும்.

    سُ ش 8 اَلتَّاِجرُ ت 1 اَلشَّم اَلصَّْدرٌُ ص 9 اَلث َّْوبٌُ ث 2 اَلضَّْيفٌُ ض 10 اَلدِّْيكٌُ د 3 اَلطَّاِلبٌُ ط 11 اَلذََّهبٌُ ذ 4 اَلظَّْهرٌُ ظ 12 اَلرَُّجلٌُ ر 5 اَللَّْحمٌُ ل 13 اَلزَّْهَرةٌُ ز 6 اَلنَّْجمٌُ ن 14 اَلسََّمكٌُ س 7 இஸ்முகள், கீழ் கண்ட 14 வாரத்மதகமைாடு ஆரம்பித்து, ‘ வுடன் ம ர்ந்தால், கீழ் கண்டவாமற ம ர்ந்து ‘ َالُ

    வரும். இவ்வார்த்மதகள் ஷம் ியா வார்த்மதகள் என்னப்படும்..

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 15

    ُُجَْلةٌ ِاْسمٌ َحْرفٌ ِفْعلٌ

    தனிப்பட்ட சபயர்ச்ச ால் [Pronouns] He/She/I/You

    அவன்ُهوٌَ

    தனிப்பட்ட சபயர்ச்ச ால்

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 16

    عُ َدانُ ت َُث ِنيَّةُ َجم َوح ءٌُِؤلٌَهٌَٰ م ذَكَّرُ َذانٌِهٌَٰ َذاهٌَٰ

    இமவ (பல சபாருட்கள்) இமவ (2 சபாருட்கள்) இது

    ءٌُِؤلٌَهٌَٰ م َؤنَّثُ َتانٌِهٌَٰ ِذهٌِهٌَٰ இமவ (பல சபாருட்கள்) இமவ (2 சபாருட்கள்) இது

    َذاِلكٌَ َذاِنكٌَ أُْول َِٰئكٌَ م ذَكَّرُ அமவ (பல சபாருட்கள்) அமவ (2 சபாருட்கள்) அது

    تِْلكٌَ تَاِنكٌَ أُْول َِٰئكٌَ م َؤنَّثُ அமவ (பல சபாருட்கள்) அமவ (2 சபாருட்கள்) அது

    குறிப்பிட்டுகூறுதல்

    ெொடம் 1.3: தைிப்ெட்ட பெயர்

    பசொல்

    இவ்வார்த்மதகள் பபாருட்கனையும் மனிதர்கனையும் குறிப்பிட்டு கூறுவதற்குபயன்படுத்தப்படும்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 17

    பெொருட்கள்

    ஆண்ெொல்

    ஒற்னறப் ெனடயொக வரும்

    மூக்கு

    اَْنفٌ

    ى,اءٌ,ةٌ வொர்த்னதயின் கனடசியில்

    வரொது

    ِحَصانٌ ஆண் குதினர

    பெண்ெொல்

    இரட்னடயொக வரும்

    َعْيٌ கண்

    ى,اءٌ,ةٌ வொர்த்னதயின் கனடசியில்

    வரும்

    ِحَصانَةٌ பெண் குதினர

    َعاُشْورَاءٌ ஆசுரொ

    ُكب ْرَٰىபெரியது

    இயற்னக சம் ந்தப்ெட்டது

    கொற்று

    رِْيحٌ

    நொடுகள்

    ِهْندٌ இந்தியொ

    ُؤَلءٌٌِ َكْلبٌ ٌهَٰ தவறு! ُؤَلءٌٌِ ِكََلبٌ ٌٌهَٰ ரி!

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 18

    ةُ ث ِنيَّت َُ َُجْعٌ َدانُ َوح

    ُهوٌَ هٌَُا هٌُمٌْ م ذَكَّرُ (அவர்கள் (பல ஆண்கள்) அவர்கள் (2 ஆண்கள்) அவன் (1 ஆண் َغاِءبُ

    ِهيٌَ هٌَُا هٌُنٌَّ م َؤنَّثُ (அவர்கள் (பல சபண்கள்) அவர்கள் (2 சபண்கள்) அவள் (1 சபண் َغاِءبُ

    اَْنتٌَ اَنْ تٌَُما اَنْ تٌُمٌْ م ذَكَّرُ (நீங்கள் (பல ஆண்கள்) நீங்கள் (2 ஆண்கள்) நீ (1 ஆண் َحاِضرُ

    اَْنتٌِ اَنْ تٌَُما اَنْ ُتٌَّ م َؤنَّثُ ( நீங்கள் (பல சபண்கள்) நீங்கள் (2சபண்கள்) நீ (1 சபண் َحاِضرُ

    اَنَا ََنْنٌُ م َتَكلِّمُ நாங்கள் நான்

    இவ்வார்த்மதகள் மனிதர்கனைக் மட்டும் குறிப்பிட்டு கூறுவதற்குபயன்படுத்தப்படும். (Pronouns) இவ்வார்த்மதகள் தனித்து வரும். கீழ் கண்ட சபாருமை அடங்கும்.

    ُهَوٌُمْسِلمٌ =ٌٌُمْسِلمٌ +ٌُهوٌَ அவன் முஸ்லிம்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 19

    هٌُ هٌَُا هٌُمٌْஅவர்களுமடய (பல ஆண்கள்) அவர்களுமடய (2 ஆண்கள்) அவனுமடய (1 ஆண்)

    َها هٌَُا هٌُنٌَّஅவர்களுமடய (பல சபண்கள்) அவர்களுமடய (2 சபண்கள்) அவளுமடய (1 சபண்)

    كٌَ كٌَُما كٌُمٌْஉங்களுமடய (பல ஆண்கள்) உங்களுமடய (2 ஆண்கள்) உன்னுமடய (1 ஆண்)

    كٌِ كٌَُما كٌُنٌَّஉங்களுமடய (பல சபண்கள்) உங்களுமடய (2சபண்கள்) உன்னுமடய (1 சபண் )

    يٌْ نَاஎங்களுமடய என்னுமடய

    இவ்வார்த்மதகளும் மனிதர்கனைக் குறிப்பிட்டு கூறுவதற்குபயன்படுத்தப்படும். (Shortened Version of Pronouns that is used for joining) இது மற்மறாரு வார்த்மதயுடன் ம ர்ந்மத வரும். ‘உமடய’ என்னும் அர்த்தத்மத அடங்கும்.

    ٌِكَتابُهٌُ ٌ+ٌُهٌ= ِكَتاب அவனுமடய புத்தகம்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 20

    اِيَّاهٌُ اِيَّاهٌَُا اِيَّاهٌُمٌْஅவர்கமை (பல ஆண்கமை) அவர்கமை(2 ஆண்கமை) அவமன(1 ஆமை)

    اِيَّاَها اِيَّاهٌَُا اِيَّاهٌُنٌَّஅவர்கமை (பல சபண்கமை) அவர்கமை (2 சபண்கமை) அவமை (1 சபண்மை)

    اِيَّاكٌَ اِيَّاكٌَُما اِيَّاكٌُمٌْஉங்கமை (பல ஆண்கமை) உங்கமை(2 ஆண்கமை) உன்மன(1 ஆமை)

    اِيَّاكٌِ اِيَّاكٌَُما اِيَّاكٌُنٌَّஉங்கமை (பல சபண்கமை) உங்கமை(2 சபண்கமை) உன்மன(1 சபண்மை)

    ااِيَّانٌَ اِيَّايٌَ எங்கமை என்மன

    உரிமமக் காட்டுதல் (1)

    ெொடம் 1.5:

    உரின க் கொட்டுதல்

    இவ்வார்த்மதகள் உரிமமக் காட்டும் வார்த்மதகள் ஆகும். தனித்து வந்தால் இவ்வாறு வரும்.

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 21

    உரிமமக் காட்டுதல் (2)

    இரண்டு இஸ்முகள் ‘உமடய’ என்னும் அர்தத்மத அமடய வரும். உரிமமக் காட்டும் இஸ்மு ‘உமடய’ அர்தத்துடன், கஸர்/கஸரமதன் ஹர்ஃபுடன் வரும். மற்ற இஸ்மு லம்மு ஹர்ஃபுடன் வரும். கீழ்கண்ட

    உதாரைத்மத பயில்க.

    َزْيدٌ ٌرِْجلٌُ லம்மு

    கஸரமதன்

    ‘உமடய’ அர்த்தம்

    மஜதின் அர்த்தம்: மஜதுமடய

    ரிஜ்ல் அர்த்தம்: கால்

    மஜதுமடய கால்

  • Learning Quranic Arabic through Tamil

    ©Edited as of 22nd

    May 2013 Page 22

    ِاْسمٌ தைிப்ெட்ட

    பெயர் பசொல் [General]

    அவன்

    ُهوٌَ

    அவன்/அது

    َذاِلكٌَ

    பெயர் பசொல் [Specific]

    புத்தகம்

    ِكَتابٌ

    ٌاِلَْيهٌِ ُمَضافٌ رٌ َاْلَُْرْوُفٌالشَّْمِسَيةٌُ َاْلَُْرْوُفٌاْلَقَمرِيَّة ُمَضاف َضِمي ْ

    அல்ஹம்துலில்லாஹ்!

    பாகம் 1- மய நீர் முடித்துவிட்டீர்!

    20%அரபி பாடத்மத முடித்து விட்டீர்!