36
( jiyg;gpw;F fPNo cs;s ypq;if fpspf; nra;J FOtpy; ,izaTk;! ) Padasalai's NEWS - Group https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA Padasalai's Channel - Group https://t.me/padasalaichannel Lesson Plan - Group https://t.me/joinchat/NIfCqVWwo5iL-21gpzrXLw 12th Standard - Group https://t.me/Padasalai_12th 11th Standard - Group https://t.me/Padasalai_11th 10th Standard - Group https://t.me/Padasalai_10th 9th Standard - Group https://t.me/Padasalai_9th 6th to 8th Standard - Group https://t.me/Padasalai_6to8 1st to 5th Standard - Group https://t.me/Padasalai_1to5 TET - Group https://t.me/Padasalai_TET PGTRB - Group https://t.me/Padasalai_PGTRB TNPSC - Group https://t.me/Padasalai_TNPSC

jiyg;gpw;F fPNo cs;s ypq;if fpspf; nra;J FOtpy; ,izaTk;! )...மநட டகல என ற ல என ன? ஒர ஊடகத த ல ஒ யகல ப ம த கசய பலபய

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • ( jiyg;gpw;F fPNo cs;s ypq;if fpspf; nra;J FOtpy; ,izaTk;! )

    Padasalai's NEWS - Group https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqA

    Padasalai's Channel - Group https://t.me/padasalaichannel

    Lesson Plan - Group https://t.me/joinchat/NIfCqVWwo5iL-21gpzrXLw

    12th Standard - Group https://t.me/Padasalai_12th

    11th Standard - Group https://t.me/Padasalai_11th

    10th Standard - Group https://t.me/Padasalai_10th

    9th Standard - Group https://t.me/Padasalai_9th

    6th to 8th Standard - Group https://t.me/Padasalai_6to8

    1st to 5th Standard - Group https://t.me/Padasalai_1to5

    TET - Group https://t.me/Padasalai_TET

    PGTRB - Group https://t.me/Padasalai_PGTRB

    TNPSC - Group https://t.me/Padasalai_TNPSC

    https://t.me/joinchat/NIfCqVRBNj9hhV4wu6_NqAhttps://t.me/padasalaichannelhttps://t.me/joinchat/NIfCqVWwo5iL-21gpzrXLwhttps://t.me/Padasalai_12thhttps://t.me/Padasalai_11thhttps://t.me/Padasalai_10thhttps://t.me/Padasalai_9thhttps://t.me/Padasalai_6to8https://t.me/Padasalai_1to5https://t.me/Padasalai_TEThttps://t.me/Padasalai_PGTRBhttps://t.me/Padasalai_TNPSC

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    1

    பத்தாம் வகுப்பு அறிவியல்

    மெல்ல கற்பபார் ககபயடு

    Prepared by

    A ARULALAN M.Sc., M. Phil., B.Ed.,

    B.T ASSISTANT

    GOVT HIGH SCHOOL,

    VADUGAPATTY,

    SANKARI – 637301

    SALEM DT

    CELL: 7904931989, 9487254168

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    2

    1 இயக்க விதிகள்

    1. நிகலெம் என்பது யாது? அதன் வகககள் யாகவ?

    ஒவ்மவாரு மபாருளும் தன் ெீது சென் மசய்யப்படாத புறவிகச ஏதும்

    மசயல்படாத வகையில் தெது ஓய்வு நிகலகயபயா அல்லது பநர்க்பகாட்டு

    இயக்க நிகலகயபயா ொற்றுவகத எதிர்க்கும் தன்கெ நிகலெம் எனப்படும்.

    1) ஓய்வில் நிகலெம்

    2) இயக்கத்தில் நிகலெம்

    3) திகசயில் நிகலெம்

    2 மசயல்படும் திகச சார்ந்து விகசயிகன எவ்வாறு பிாிக்கலாம்?

    1) ஒத்த இகை விகசகள்

    2) ொறுபட்ட இகை விகசகள்

    3 நிகற எகட இவற்கற பவறுபடுத்துக.

    நிகற எகட

    பருப்மபாருளின் அளவு புவியீர்ப்பு விகசயின் ெதிப்பு

    கிபலாகிைாம் நியூட்டன்

    4 இைட்கடயின் திருப்புத்திறன் வகையறு

    இைட்கடயின் திருப்புத்திறன் = விகச X மசங்குத்துமதாகலவு

    5 திருப்புத்திறன் தத்துவம் வகையறு

    மபாருளின் ெீது மசயல்படும் மொத்த வலஞ்சுழி திருப்புத்திறனும் இடஞ்சுழி

    திருப்புத்திறனும் செொக இருக்கும்.

    6 நியூட்டன் இைண்டாம் விதியிகனக் கூறு.

    மபாருளின் ெீது மசயல்படும் விகசயானது மபாருளின் உந்த ொறுபாட்டு

    வீதத்திற்கு பநர்த் தகவில் அகெயும்.

    7 கிாிக்மகட் விகளயாட்டில் பெலிருந்து விழும் பந்திகனப் பிடிக்கும்பபாது

    விகளயாட்டு வீைர் தம் ககயிகன பின் பநாக்கி இழுப்பது ஏன்?

    காலத்கத அதிகாித்து கைத்தாக்கு விகசயின் அளகவக் குகறக்கிறார்.

    8 விண்கலத்தில் உள்ள விண்மவளி வீைர் எவ்வாறு ெிதக்கிறார்?

    விண்மவளி வீைாின் முடுக்கமும் விண்கல முடுக்கமும் செொக இருப்பதால் அவர்

    தகடயின்றி விழும் நிகலயில் எகடயற்ற நிகலயில் காைப்படுகிறார். அவர்

    ெிதப்பதில்கல.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    3

    9 நியூட்டன் இயக்கத்திற்கான விதிககள விளக்குக.

    முதல் விதி: ஒவ்மவாரு மபாருளும் புறவிகச ஏதும் மசயல்படாத வகையில் தெது

    ஓய்வு நிகலயிபலா அல்லது சீைாக இயங்கிக் மகாண்டிருக்கும் பநர்க்பகாட்டு

    நிகலயிபலா மதாடர்ந்து இருக்கும்.

    இைண்டாம் விதி: மபாருளின் ெீது மசயல்படும் விகசயானது மபாருளின் உந்த

    ொறுபாட்டு வீதத்திற்கு பநர்த் தகவில் அகெயும்.

    மூன்றாம் விதி: ஒவ்மவாரு விகசக்கும் செொன எதிர்விகச உண்டு.

    10 ைாக்மகட் ஏவுதகல விளக்குக.

    1. ைாக்மகட் ஏவுதலில் நியூட்டன் முன்றாம் விதி ெற்றும் உந்த அழிவின்கெ விதி

    பயன்படுகின்றன.

    2. ைாக்மகட் உந்து கலனில் எாிமபாருள்கள் நிைப்பப்படுகின்றன.

    3. ைாக்மகட் உயைப் பயைிக்கும் பபாது நிகற படிப்படியாக குகறகிறது.

    4. உந்த அழிவின்கெ விதிப்படி நிகற குகறய திகசபவகம் அதிகாிக்கிறது.

    2 ஒளியியல்

    1. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?

    காற்றில் ஒளியின் திகசபவகத்திற்கும் ஊடகத்தில் ஒளியின்

    திகசபவகத்திற்கும் இகடபய உள்ள தகவு ஒளிவிலகல் எண் எனப்படும்.

    µ = sin i/sin r

    2. ஸ்மநல் விதிகயக் கூறுக.

    படுபகாைத்தின் கசன் ெதிப்பிற்கும் விலகு பகாைத்தின் கசன் ெதிப்பிற்கும்

    இகடபய உள்ள தகவானது ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ைிற்கு செம்.

    3. நிறப்பிாிகக வகையறு.

    மவள்மளாளிக் கற்கறயானது ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அகடயும்

    பபாது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிாிகக அகடயும் நிகழ்வு

    நிறப்பிாிகக எனப்படும்.

    4. ைாபல சிதறல் விதிகயக் கூறுக.

    ஒளிக்கதிர் சிதறலகடயும் அளவானது அகலநீளத்தின் நான்ெடிக்கு

    எதிர்த்தகவில் அகெயும்.

    சிதறல் அளவு = 1/λ4

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    4

    5. குவிமலன்சு ஒன்றில் F ெற்றும் 2F புள்ளிகளுக்கு இகடபய மபாருள்

    கவக்கப்படும் பபாது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வகைபடம்

    வகைக.

    6. குவிமலன்சு ெற்றும் குழிமலன்சு பவறுபடுத்துக.

    குவிமலன்சு குழிமலன்சு

    குவிக்கும் மலன்சு விாிக்கும் மலன்சு

    மெய் பிம்பம் ொய பிம்பம்.

    7. கிட்டப்பார்கவ குகறபாட்டிற்கான காைைங்கள் யாகவ?

    விழிக்பகாளம் நீண்டு விழி மலன்சின் குவியதூைம் குகறவதால் திகைக்கும்

    மலன்சிற்கும் மதாகலவு அதிகாிப்பதால் ஏற்படுகிறது.

    8. வானம் ஏன் நீல நிறொக பதான்றுகிறது?

    குகறந்த அகலநீளம் உகடய நீல நிறம் அதக சிதறல் அகடவதால் வானம்

    நீல நிறொக பதான்றுகிறது.

    9. பபாக்குவைத்து கசகக விளக்குகள் சிவப்பு நிறத்தில் அகெக்கப்படுவதன்

    காைைம் என்ன?

    அதிக அகலநீளம் உகடய சிவப்பு குகறந்த அளவு சிதறலுடன் அதிக

    மதாகலவு பயனிக்ககூடியது.

    10. ஒளியின் ஏபதனும் ஐந்து பண்புககளக் கூறுக.

    1. ஒளி ஒரு வகக ஆற்றல்

    2. பநர்க்பகாட்டில் மசல்லும்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    5

    3. ஊடகம் பதகவயில்கல.

    4. மவவ்பவறு நிறங்கள் மவவ்பவறு அகலநீளங்ககள மகாண்டிருக்கும்.

    5. குகறந்த அகலநீளம் – ஊதா , அதிக அகலநீளம் – சிவப்பு

    11. கிட்டப்பார்கவ ெற்றும் தூைப்பார்கவ குகறபாடுககள பவறுபடுத்துக.

    கிட்டப்பார்கவ தூைப்பார்கவ

    விழிக்பகாளம் நீண்டு விடும் விழிக்பகாளம் சுருங்கும்

    மதாகலவில் உள்ள மபாருள்

    மதாியும்

    அருகில் உள்ள மபாருள் மதாியும்

    மலன்சின் குவியதூைம் குகறயும் மலன்சின் குவியதூைம் அதிகாிக்கும்

    குழிமலன்கச மகாண்டு

    சாிமசய்யலாம்

    குவிமலன்கச மகாண்டு

    சாிமசய்யலாம்

    கெபயாபியா கைப்பர் மெட்பைாபியா

    3. மவப்ப இயற்பியல்

    1. ஒரு கபலாாி வகையறு.

    ஒரு கிைாம் நிகறயுள்ள நிாின் மவப்பநிகலகய 10 C உயர்த்தத் பதகவப்படும்

    மவப்ப ஆற்றலின் அளவு ஒரு கபலாாி என வகையறுக்கப்படுகிறது.

    2. பாயில் விதிகயக் கூறுக.

    ொறா மவப்பநிகலயில், ஒரு குறிப்பிட்ட நிகறயுகடய வாயுவின் அழுத்தம்

    அவ்வாயுவின் பருெனுக்கு எதிர்த்தகவில் அகெயும்

    3. சார்லஸ் விதிகயக் கூறுக.(பருெ விதி)

    ொறா அழுத்தத்தில் வாயுவின் பருென் அவ்வாயுவின் மவப்பநிகலக்கு

    பநர்த்தகவில் அகெயும்.

    4. அவபகட்பைா விதிகயக் கூறுக.

    ொறா மவப்பநிகல ெற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருென் அவ்வாயுவில்

    உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ைிக்ககக்கு

    பநர்த்தகவில் அகெயும்.

    5. நல்லியல்பு வாயுச் சென்பாட்டிகன தருவி.

    பாயில் விதிப்படி PV = ொறிலி

    சார்லஸ் விதிப்படி V/T = ொறிலி

    அவபகட்பைா விதிப்படி V/n = ொறிலி

    அதாவது n = µNA

    PV/µNAT = ொறிலி

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    6

    PV = RT

    இங்கு µNAKB = R இது மபாது வாயு ொறிலி. இதன் ெதிப்பு 8.31J mol-1 K-1

    4 ெின்பனாட்டவியல்

    1. ெின்பனாட்டத்தின் அலகக வகையறு.

    ெின்பனாட்டத்தின் அலகு ஆம்பியர். ஒரு கூலூம் ெின்பனாட்டம் ஒரு வினாடி

    பநைத்தில் ஏதாவது ஒரு குறுக்கு மவட்டுப் பகுதி வழியாக பாய்ந்தால்

    ெின்பனாட்டம் ஒரு ஆம்பியர்.

    2. ஒரு கடத்தியின் அளகவ தடிெனாக்கினால் அதன் ெின் தகடயின் ெதிப்பி

    என்னவாகும்?

    குகறயும். ெின்தகடயானது குறுக்கு மவட்டுப்பைப்பிற்கு எதிர்த்தகவில்

    அகெயும்.

    3. ெின்னிகழ விளக்குகளில் டங்ஸ்டன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ெின்

    உருகு இகழயாக அதகன பயன்படுத்துவதில்கல. ஏன்?

    டங்ஸ்டன் அதிக உருகுநிகல மகாண்டது. ெின் உருகு இகழயில்

    பயன்படுத்தினால் அதிக ெின்பனாட்டம் பாயும் பபாது உருகாெல் வீட்டிலுள்ள

    ெின்சாதனங்கள் பசதெகடந்துவிடும்.

    4. ெின்பனாட்டத்தின் மவப்பவிகளகவ பயன்படுத்தி மசயல்படும் இைண்டு

    ெின்சாதனங்கள் மபயாிகனக் கூறு.

    1. ெின் சூபடற்றி

    2. ெின் சலகவப்மபட்டி

    5. ஓம் விதி வகையறு.

    ொறா மவப்பநிகலயில் கடத்தி ஒன்றின் வழிபய பாயும் சீைான ெின்பனாட்டம்

    கடத்தியின் முகனகளுக்கிகடபய உள்ள ெின்னழுத்த பவறுபாட்டிற்கு

    பநர்த்தகவில் அகெயும்.

    V = IR

    6. ெின் தகட எண் ெற்றும் ெின் கடத்து எண் ஆகியவற்கற பவறுபடுத்து.

    ெின் தகட எண் ெின் கடத்து எண்

    ρ = RA / L σ = 1 / ρ

    ஓம் ெீட்டர் ஓம்-1 ெீட்டர்-1

    7. வீடுகளில் பயன்படுத்தப்படும் ெின்சுற்றில் எந்த வகக ெின்சுற்றுகள்

    பயன்படுத்தப்படுகின்றன? விகட : பக்க இகைப்பு

    8. அ) ெின்பனாட்டம் என்றால் என்ன?

    கடத்தி ஒன்றில் ெின்னூட்டங்கள் பாயும் வீதம் ெின்பனாட்டம் எனப்படும்.

    ஆ) ெின்பனாட்டத்தின் அலகக வகையறு? வினா எண் 1

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    7

    இ) ெின்பனாட்டத்கத எந்த கருவியின் மூலம் அளவிட முடியும்? அதகன ஒரு

    ெின்சுற்றில் எவ்வாறு இகைக்கப்பட பவண்டும்?

    அம்ெீட்டர், மதாடர் இகைப்பில்

    9. அ) ஜூல் மவப்ப விதி வகையறு.

    ெின் தகடயில் உருவாகும் மவப்பம் 1) பாயும் ெின்பனாட்டம் 2) ெின் தகட 3)

    பாயும் காலம் ஆகியவற்றிற்கு பநர் விகிதத்தில் இருக்கும்.

    ஆ) நிக்கல் ெற்றும் குபைாெியம் கலந்த உபலாகக் கலகவ ெின்சாை

    மவப்பபெற்றும் சாதனொகப் பயன்படுத்துவது ஏன்?

    அதிக ெின் தகட , அதிக உருகுநிகல, ஆக்சிகைைத்திற்கு உள்ளாகாது.

    இ) ஒரு ெின் உருகு இகழ எவ்வாறு ெின் சாதனங்ககள பாதுகாக்கிறது?

    அதிக ெின்பனாட்டம் பாயும் பபாது ெின் இகழ உருகி ெின்சுற்று

    துண்டிக்கப்படுகிறது.

    10. அ) சாதாைை மதாகலக்காட்சிப் மபட்டிகய விட LED மதாகலக்காட்சிப்

    மபட்டியினால் ஏற்படும் நன்கெகள் யாகவ?

    1. மவளியீடு பிைகாசொக இருக்கும்.

    2. மெல்லிய அளவுகடயது.

    3. ஆயுட்காலம் அதிகம்

    ஆ) LED விளக்கின் நன்கெககள பட்டியலிடுக.

    1. குகறந்த திறன்

    2. சுற்றுச்சூழல் பாதிப்கப ஏற்படுத்தாது.

    3. ெலிவு விகல

    11. மூன்று ெின் தகடககள (அ) மதாடர் இகைப்பு (ஆ) பக்க இகைப்பில்

    இகைக்கும் பபாது கிகடக்கும் மதாகுபயன் ெின் தகடக்கான பகாகவகய

    தகுந்த ெின் சுற்றுப் படம் வகைந்து விளக்குக.

    (அ) மதாடர் இகைப்பு

    ஓம் விதியின் படி

    V1 = IR1

    V2 = IR2

    V3 = IR3

    V = V1 + V2 + V3

    V = IR1 + IR2 + IR3

    V = IRS

    RS = R1 + R2 +R3

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    8

    (ஆ) பக்க இகைப்பு

    ஓம் விதியின் படி

    I1 = V / R1

    I2 = V / R2

    I3 = V / R3

    I = I1 + I2 + I3

    I = V / R1 + V / R2 + V / R3

    I = V / RP

    V / RP = V / R1 + V / R2 + V / R3

    1 / RP = 1 / R1 + 1 / R2 + 1 / R3

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    9

    5 ஒலியியல்

    1. மநட்டகல என்றால் என்ன?

    ஒரு ஊடகத்தில் ஒலியகல பைவும் திகசயிபலபய துகள்கள் அதிர்வுற்றால்

    அவ்வகல மநட்டகல எனப்படும்.

    2. மசவியுைர் ஒலியின் அதிர்மவண் என்ன?

    20 Hz லிருந்து 20000 Hz வகை

    3. எதிமைாலிக்குத் பதகவயான குகறந்தபட்சத் மதாகலவு என்ன?

    17.2 ெீ

    4. ெீமயாலிகய உைரும் ஏபதனும் மூன்று விலங்குககளக் கூறுக.

    மகாசு, நாய், மவளவால்

    5. ஒலியானது பகாகட காலங்ககள விட ெகழக் காலங்களில் பவகொகப்

    பைவுவது ஏன்?

    ெகழக்காலங்களில் ஈைப்பதம் அதிகாிக்கும் பபாது ஒலியின் திகசபவகமும்

    அதிகாிக்கிறது. ஆககயால் ஒலியானது மதளிவாக பகட்கிறது.

    6. இகசயைங்கங்களின் பெற்கூகை வகளவாக இருப்பது ஏன்?

    பல்முகன எதிமைாலிப்பின் காைைொக வகளவான பைப்புகளில் பட்டு பொதி

    எதிமைாலிக்கும்பபாது அதன் மசறிவு ொறுகிறது. பகட்குநகை மதளிவாக

    வந்தகடகிறது.

    7. டாப்ளர் விகளவு நகடமபற முடியாத இைண்டு சூழல்ககளக் கூறுக.

    ஒலி மூலம் ெற்றும் பகட்குநர் இைண்டும் ஓய்வு நிகல , செ இகடமவளியில்

    நகரும்பபாது.

    8. வாயுக்களில் ஒலியின் திகசபவகத்கதப் பாதிக்கும் காைைிகள் எகவ?

    1) அடர்த்தி அதிகாிக்கும்பபாது திகசபவகம் குகறகிறது.

    2) மவப்பநிகல அதிகாிக்கும்பபாது திகசபவகமும் அதிகாிகிறது.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    10

    3) ஈைப்பதம் அதிகாிக்கும்பபாது ஒலியின் திகசபவகமும்

    அதிகாிக்கிறது.

    9. அ) ெீமயாலி அதிர்வுறுதல் என்றால் என்ன?

    ெீமயாலி அதிர்வுறுதல் என்பது 20000 Hz க்கும் அதிகொன அதிர்மவண்

    மகாண்ட ஒலி அதிர்வுகள் ஆகும்.

    ஆ) ெீமயாலி அதிர்வுறுதலின் பயன்கள் யாகவ?

    1) துகைக்பகாளின் இருப்பிடத்கதக் கண்டறியலாம்.

    2) விொனத்தின் பவகத்கதக் கைக்கிடலாம்.

    10. அ) எதிமைாலி என்றால் என்ன?

    ஒலி அகலகள் பைப்புகளில் பொதி பிைதிபலிக்கப்படும் நிகழ்பவ எதிமைாளி ஆகும்.

    ஆ) எதிமைாலி பகட்பதற்கான இைண்டு நிபந்தகனககளக் கூறுக.

    1) இைண்டு ஒலிகளுக்கு இகடபயயான கால இகடமவளி குகறந்தபட்சம் 0.1

    விநாடிகள் இருக்க பவண்டும்.

    2) எதிமைாலி பகட்பதற்கான குகறந்த பட்சத் மதாகலவு 17.2 ெீ ஆகும்.

    இ) எதிமைாலியின் ெருத்துவப் பயன்ககளக் கூறுக.

    அல்ட்ைா பசானா கிைாபி கருவியில் பயன்படுறது.

    ஈ) எதிமைாலிகயப் பயன்படுத்தி ஒலியின் திகசபவகத்கதக் காண்க.

    ஒலியின் திகசபவகம் = கடந்த மதாகலவு / காலம்.

    6 அணுக்கரு இயற்பியல்

    1. இயற்ககத் கதிாியக்கத்கதக் கண்டறிந்தவர் யார்?

    மைன்றி மபக்மகாைல்

    2. பிட்ச் பிளண்ட் தாதுப் மபாருளில் உள்ள கதிாியக்கப் மபாருள் யாது?

    யுபைனியம்

    3. கதிாியக்கத்கதக் தூண்டக்கூடிய இைண்டு தனிெங்களின் மபயர்ககள எழுதுக.

    பபாைான் ெற்றும் அலுெினியம்

    4. இயற்ககத் கதிாியக்கத்தின்பபாது மவளியாகும் ெின்காந்த கதிாின் மபயகை

    எழுதுக.

    ϒகதிர்

    5. A என்பது கதிாியக்கத் தனிெம் ஆகும். இது α துககள மவளியிட்டு 104Rf259என்ற

    தனிெத்கத உருவாக்குகிறது. எனில் A தனிெத்தின் அணு எண் ெற்றும் நிகற

    எண்கைக் கண்டறிக.

    அணு எண் 106 நிகற எண் 263

    6. அணுக்கரு பிளவு விகனயில் உருவாகும் சைாசாி ஆற்றகல எழுதுக.

    3.2 10-11J

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    11

    7. ெைபியல் குகறபாட்கட உருவாக்கும் அபாயகைொன கதிாியக்கப் மபாருள்

    எது?

    யுபைனியம் – காொக் கதிர்கள்

    8. ஒரு ெனிதனில் இறப்கப ஏற்படுத்தும் அளவிற்கு அகெந்துள்ள கதிாியக்கப்

    பாதிப்பின் அளவு என்ன?

    600 R

    9. எங்கு, எப்பபாது முதல் அணுக்கரு உகல கட்டப்பட்டது?

    1942 சிகாபகா, அமொிக்கா

    10. எந்மதந்தப் மபாருள்கள் கதிாியக்கப் பாதிப்பிலிருந்து நம்ெப் பாதுகாக்கும்?

    காாீய ககயுகற, காாீய பெலாகட

    11. இயற்கக ெற்றும் மசயற்கக கதிாியக்கத்தின் ஏபதனும் மூன்று பண்புககள

    கூறுக.

    இயற்கக கதிாியக்கம் மசயற்கக கதிாியக்கம்

    கட்டுப்படுத்த முடியாது கட்டுப்படுத்த முடியும்

    தன்னிச்கசயான நிகழ்வு தூண்டப்பட்ட நிகழ்வு

    அணுஎண் 83 ஐ விட அதிகம் அணுஎண் 83 ஐ விட குகறவு

    12. வகையறு ைாண்ட்ஜன்

    ஒரு ைாண்ட்ஜன் என்பது நிகலயான அழுத்தம், மவப்பநிகல ெற்றும் ஈைப்பத

    நிகலயில் 1 கிபலாகிைாம் காற்றில் கதிாியக்கப் மபாருளானது 2 . 58 X 10-4

    கூலூம் ெின்னூட்டங்ககள உருவாக்கும் அளவாகும்.

    13. சாடி ெற்றும் ஃபஜன்ஸின் இடம்மபயர்வு விதிகயக் கூறுக.

    α துகள் – பசய் உட்கருவில் அணு எண் இைண்டும் நிகற எண் நான்கும்

    குகறயும்.

    β துகள் – பசய் உட்கருவில் நிகற எண் ொறாெலும் அணு எண்ைில் ஒன்று

    அதிகாிக்கும்.

    14. அணுக்கரு உகலயில் உள்ள கட்டுப்படுத்தும் கழிகளின் மசயல்பாடுககளத்

    தருக.

    நீயூட்ைான்ககள உட்கவரும் திறன் மபற்றகவ.

    15. ஜப்பானில் இைண்டாம் உலகப்பபாருக்குப் பிறகு புதிதாகப் பிறக்கும் சில

    குழந்கதகளுக்குப் பிறவிக் குகறபாடுகள் காைப்படுவது ஏன்?

    அணுகுண்டு மவடிப்பின் கதிர்வீச்சுகளின் விகளவாக

    16. ஒரு ெருத்துவெகனயில் திரு. ைாமு என்பவர் X – கதிர் மதாழில் நுட்பவியலாைாக

    உள்ளார். அவர் காாீயத்தாலான பெலாகடகய அைியாெல் பைி மசய்கிறார்.

    அவருக்கு நீங்கள் தரும் ஆபலாசகனகள் என்ன?

    காாீயத்தாலான பெலாகடகய பயன்படுத்த அறிவுகை கூறுபவன்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    12

    17. விண்ெீன் ஆற்றல் என்றால் என்ன?

    சூாியன் ெற்றும் விண்ெீன்களின் உள் அடுக்கில் அணுக்கரு இகைவு

    நகடமபறுவதால் அதிக அளவு ஆற்றல் உருவாகிறது. இது விண்ெீன் ஆற்றல்

    எனப்படும்.

    18. பவளாண்கெத் துகறயில் கதிாியக்க பைடிபயா ஐபசாபடாப்புகளின் பயன்கள்

    ஏபதனும் இைண்டிகன எழுதுக.

    அ) கதிாியக்க பாஸ்பைஸ் உற்பத்திகய அதிகாிக்கிறது

    ஆ) நுண்ைியிாிககள அழிக்கிறது.

    19. ஆல்பா, பீட்டா ெற்றும் காொக் கதிர்களின் பண்புககள ஒப்பிடுக.

    ஆல்பா கதிர் பீட்டா கதிர் காொக் கதிர்

    ைீலியம் அணு எலக்ட்ைான் ஃபபாட்டான்

    பநர் ெின்சுகெ எதிர் ெின்சுகெ ெின்சுகெ அற்றது.

    அயனியாக்கும் திறன்

    அதிகம்

    அயனியாக்கும் திறன்

    குகறவு

    அயனியாக்கும் திறன்

    ெிகவும் குகறவு

    20. அணுக்கரு உகல என்றால் என்ன? அதன் இன்றியகெயாத பாகங்களின்

    மசயல்பாடுககள எழுதுக.

    அணுக்கரு உகல என்பது முழுவதும் தற்சார்புகடய கட்டுப்படுத்தப்பட்ட

    அணுக்கரு பிளவு விகன நகடமபற்று ெின் உற்பத்திச் மசய்யும் இடொகும்.

    பாகங்கள்: எாிமபாருள், தைிப்பான், கட்டுப்படுத்தும் கழி, குளிர்விப்பான்

    7 அணுக்களும் மூலக்கூறுகளும்

    1. ஒப்பு அணு நிகற வகையறு

    தனிெத்தின் ஐபசாபடாப்புகளின் சைாசாி அணு நிகறக்கும் C 12 அணுவின்

    நிகறயில் 1/12 பங்கின் நிகறக்கும் உள்ள விகிதொகும். Ar என்று

    குறிப்பிடப்படுகிறது.

    2. ஆக்சிஜனின் பல்பவறு ஐபசாபடாப்புககளயும் அதன் சதவீத பைவகலயும்

    குறிப்பிடுக.

    ஐபசாபடாப்புகள் சதவீத பைவல்

    8O16 99.757

    8O17 0.038

    8O18 0.205

    3. அணுக்கட்டு எண் – வகையறு.

    அணுக்களின் எண்ைிக்கககய மூலக்கூறின் அணுக்கட்டு எண் எனப்படும். இது

    நான்கு வககப்படும்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    13

    4. பவறுபட்ட ஈைணு மூலக்கூறுகளுக்கு 2 எடுத்துக்காட்டு மகாடு.

    அ) கார்பன் பொனாக்கசடு

    ஆ) கைட்ைஜன் குபளாகைடு

    5. வாயுவின் பொலார் பருென் என்றால் என்ன?

    திட்ட மவப்ப அழுத்த நிகலயில் ஒரு பொல் வாயுவானது 22.4 லிட்டர் பருெகன

    ஆக்கிைெிக்கும். இது பொலார் பருென் என்று அகழக்கப்படுகிறது.

    6. நவீன அணுக்மகாள்ககயின் பகாட்பாடுககள எழுதுக.

    அணு என்பது பிளக்கக்கூடிய துகள்

    அணு என்பது பவதிவிகனயில் ஈடுபடும் ெிகச்சிறிய துகள்

    அணுவின் நிகறயிலிருந்து ஆற்றகல கைக்கிட முடியும்

    அணுவானது எளிய முழு எண்களின் விகிதத்தில் இருக்க பவண்டிய

    அவசியெில்கல.

    7. ஒப்பு மூலக்கூறு நிகறக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள மதாடர்பிகன வருவி.

    ஒப்பு மூலக்கூறு நிகற: ஒரு மூலக்கூரு வாயுவின் நிகறக்கும் ஒரு கைட்ைஜன்

    அணுவின் நிகறக்கும் இகடபய உள்ள விகிதொகும்.

    ஆவி அடர்த்தி: ொறா மவப்ப ெற்றும் அழுத்த நிகலயில் ஒரு குறிப்பிட்ட

    பருெனுள்ள வாயுவின் நிகறக்கும் அபத பருெனுள்ள கைட்ைஜன் அணுவின்

    நிகறக்கும் உள்ள விகிதபெ ஆவி அடர்த்தி எனப்படும்.

    ஒரு குறிப்பிட்ட பருெனுள்ள வாயுவின் நிகற

    ஆவி அடர்த்தி = ________________________________________

    அபத பருெனுள்ள கைட்ைஜன் அணுவின் நிகற

    ஒப்பு மூலக்கூறு நிகற = 2 X ஆவி அடர்த்தி

    8 தனிெங்களின் ஆவர்த்தன வககப்பாடு

    1. A என்பது மவள்ளியின் மவண்கெ மகாண்ட உபலாகம். A ஆனது O2 உடன்

    8000 C யில் விகனபுாிந்து B கய உருவாக்கும். A யின் உபலாகக் கலகவ

    விொனத்தின் பாகங்கள் மசய்யப்பயன்படும். A ெற்றும் B என்ன?

    A – அலுெினியம்

    B – அலுெினியம் ஆக்கசடு

    2. துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சென்பாட்கட தருக.

    இரும்யு ஈைக்காற்றுடன் விகனபுாிந்து பழுப்பு நிற, நீபைறிய ஃமபர்ாிக்

    ஆக்கசகட உருவாக்குகின்றது. இது துரு எனப்படும்.

    3. இரும்பு துருபிடித்தலுக்கான இரு காைைங்ககள தருக.

    அ) ஈைொன காற்று ஆ) நீர் இ) ஆக்ஸிஜன்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    14

    9 ககைசல்கள்

    1. ககைசல் – வகையறு.

    இைண்டு அல்லது அதற்கு பெற்பட்ட மபாருட்ககளக் மகாண்ட ஒரு

    படித்தான கலகவ ககைசல் ஆகும்.

    2. இருெடிக் ககைசல் என்றால் என்ன?

    ஒரு ககைமபாருகளயும், ஒரு ககைப்பாகனயும் மகாண்டிருக்கும் ககைசல்

    இருெடிக்ககைசல் எனப்படும்.

    3. கீழ் கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக.

    ககைமபாருள் ெற்றும் கைப்பான் உதாைைம்

    திைவத்தில் வாயு நீாில் கார்பன் கட ஆக்கசடு

    திைவத்தில் திண்ெம் நீாில் பசாடியம் குபளாகைடு

    திண்ெத்தில் திண்ெம் தங்கத்தில் காப்பர்

    வாயுவில் வாயு ஆக்சிஜன் - ைீலியம்

    4. நீர்க்ககைசல் ெற்றும் நீைற்ற ககைசல் என்றால் என்ன? உதாைைம் தருக.

    ககைப்பானாக நீர் மசயல்பட்டால் அது நீர்க்ககைசல் எனப்படும்.

    உதாைைம்: நீாில் பசாடியம் குபளாகைடு

    ககைப்பானாக நீகைத் தவிை பிற திைவங்கள் மசயல்பட்டால் அது நீைற்ற

    ககைசல் எனப்படும்.

    உதாைைம்: கார்பன் கட சல்கபடில் ககைக்கப்பட்ட சல்பர்

    5. குளிர் பிைபதசங்களில் நீர்வாழ் உயிாினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?

    மவப்பநிகல குகறயும் பபாது நீர் நிகலகளில் உள்ள ஆக்சிஜன் ககைதிறன்

    அதிகாிக்கின்றது.

    6. ஈைம் உறிஞ்சிகள் ெற்றும் ஈைம் உறிஞ்சிக் ககைபகவககள அகடயாளம்

    காண்க.

    அ. அடர் சல்பியூாிக் அெிலம். ஆ. காப்பர் சல்பபட் மபண்டாகைட்பைட்

    இ. சிலிக்கா மஜல் ஈ. கால்சியம் குபளாகைடு உ. எப்சம் உப்பு

    ஈைம் உறிஞ்சிகள் ஈைம் உறிஞ்சிக் ககைபகவ

    அடர் சல்பியூாிக் அெிலம் காப்பர் சல்பபட்

    மபண்டாகைட்பைட்

    சிலிக்கா மஜல் கால்சியம் குபளாகைடு

    எப்சம் உப்பு

    7. குறிப்பு வகைக: அ) மதவிட்டிய ககைசல்:

    குறிப்பிட்ட மவப்பநிகலயில் ஒரு ககைசலில் பெலும் ககைமபாருகளக்

    ககைக்க இயலாபதா அக்ககைசல் மதவிட்டிய ககைசல் எனப்படும்.

    உதாைைம்: 250 C மவப்பநிகலயில் 100 கி நீாில் 36 கி பசாடியம்

    குபளாகைடு

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    15

    ஆ) மதவிட்டாத ககைசல்:

    குறிப்பிட்ட மவப்பநிகலயில் மதவிட்டிய ககைசலில் ககைந்துள்ள

    ககைமபாருளின் அளகவ விடக் குகறவான ககைமபாருள் அளகவக்

    மகாண்ட ககைசல் மதவிட்டாத ககைசல் எனப்படும்.

    உதாைைம்: 250 C மவப்பநிகலயில் 100 கி நீாில் 10 கி பசாடியம்

    குபளாகைடு

    8. ககைதிறகனப் பாதிக்கும் பல்பவறு காைைிகள் பற்றி குறிப்பு வகைக.

    அ. ககைமபாருள் ெற்றும் ககைப்பானின் தன்கெ

    ஆ. அழுத்தம்

    இ. மவப்பநிகல

    9. ஈைம் உறிஞ்சும் பசர்ெங்களுக்கும், ஈைம் உறிஞ்சிக் ககையும் பசர்ெங்களுக்கும்

    இகடபயயான பவறுபாடுகள் யாகவ?

    ஈைம் உறிஞ்சும் பசர்ெங்கள் ஈைம் உறிஞ்சிக் ககையும்

    பசர்ெங்கள்

    வளிெண்டல காற்றில் ஈைத்கத

    உறிஞ்சுகிறது.

    வளிெண்டல காற்றில் ஈைத்கத

    உறிஞ்சு ககைகிறது.

    இயற்பியல் நிகலகய

    இழப்பதில்கல

    இயற்பியல் நிகலகய இழக்கிறது.

    படிக திண்ெங்களாக

    காைப்படுகின்றன.

    படிக உருவெற்ற

    திண்ெங்களாகபவா

    திைவங்களாகபவா

    காைப்படுகின்றன.

    10 பவதிவிகனகளின் வகககள்

    1. மபாட்டாசியம் குபளாகைடு நீர்க்ககைசகல சில்வர் கநட்பைட் நீர்க்ககைசலுடன்

    பசர்க்கும் மபாழுது மவண்கெ நிற விழ்படிவு உண்டாகிறது. இவ்விகனயின்

    பவதிச் சென்பாட்கடத் தருக.

    KCl + AgNO3 ------ > AgCl + KNO3

    2. மவப்பநிகல உயர்த்தும் மபாழுது ஒரு விகனயின் பவகம் அதிகாிக்கின்றது.

    ஏன்?

    மவப்பம் அதிகாிக்கும்பபாது விகனபடு மபாருள்களின் பிகைப்புகள் எளிதில்

    உகடந்து விகனயின் பவகம் அதிகாிக்கிறது.

    3. ெீள் ெற்றும் ெீளா விகனககள பவறுபடுத்துக.

    ெீள் விகன ெீளா விகன

    விகன செநிகலகய அகடயும். விகன செநிகலகய அகடயாது

    மெதுவாக நகடமபறும் பவகொக நகடமபறும்

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    16

    4. மவப்பச்சிகதவு விகனகள் என்பது யாகவ?

    மவப்பச்சிகதவு விகனயில் விகனபடு மபாருள் மவப்பத்தினால்

    சிகதவுறுகிறது.

    மவப்பத்கத எடுத்துக் மகாண்டு இவ்விகன நிகழ்வதால் இது மவப்பச்சிகதவு

    விகன எனப்படும்.

    5. இைட்கட இடப்மபயர்ச்சி விகனயின் வககககள தகுந்த எடுத்துக்காட்டுடன்

    விளக்குக.

    இைட்கட இடப்மபயர்ச்சி விகன:

    இைண்டு பசர்ெங்கள் விகனபுாியும் மபாழுது அவற்றின் அயனிகள் பாிொறிக்

    மகாள்ளப்படுொனால் அவ்விகன இைட்கட இடப்மபயர்ச்சி எனப்படுகிறது.

    இைண்டு வககப்படும். அகவ

    வீழ்படிவாக்கல் விகன: விகள மபாருள் விழ்படிவாக இருப்பதால் இவ்விகன

    விழ்படிவாக்கல் விகன எனப்படுகிறது.

    நடுநிகலயாக்கல் விகன: அெிலமும் காைமும் விகனபுாிந்து உப்பும் நீரும்

    கிகடக்கும் விகன நடுநிகலயாக்கல் விகன எனப்படும்.

    6. ஒரு விகனயின் விகன பவகத்கத பாதிக்கும் காைைிககள விளக்குக.

    விகனபடு மபாருள்களின் தன்கெ, விகனபடு மபாருளின் மசறிவு, மவப்பநிகல,

    விகனயூக்கி, அழுத்தம், விகனமபாடு மபாருளின் புறப்பைப்பளவு

    7. அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கியப் பங்கு வகிக்கிறது?

    நெது உடலானது 7.0 முதல் 7.8 வகை உள்ள pH எல்கல சார்ந்து பவகல

    மசய்கிறது.

    இைத்தத்தின் பதாைாயொன pH ெதிப்பு 7.4

    ெனித உெிழ்நீாின் pH ெதிப்பு 6.5 – 7.5 வகை உள்ளது.

    விவசாயத்திற்கு ெண்ைின் pH ெிக முக்கியத்துவம் வாய்ந்தது.

    8. பவதிச் செநிகல என்றால் என்ன? அதன் பண்புகள் யாகவ?

    பவதிச் செநிகல என்பது ஒரு ெீள் பவதி விகனயின் விகனபடு மபாருள் ெற்றும்

    விகன விகள மபாருளின் மசறிவில் எந்த ொற்றமும் நிகழாத நிகல ஆகும்.

    செநிகலயின் பண்புகள்:

    முன்பனாக்கு விகனயின் பவகமும், பின்பனாக்கு விகனயின் பவகமும் செம்.

    11 கார்பனும் அதன் பசர்ெங்களும்

    1. எத்தனாயிக் அெிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாாிக்கப்படுகிறது?

    அவ்விகனக்கான சென்பாட்கட எழுதுக.

    எத்தனாகல காைங்கலந்த மபாட்டாசியம் மபர்ொங்கபனட் அல்லது அெிலம்

    கலந்த மபாட்டாசியம் கட குபைாபெட் ககைசகலக் மகாண்டு

    ஆக்சிஜபனற்றம் அகடயச் மசது எத்தனாயிம் அெலம் தாயாாிக்கலாம்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    17

    2. பசாப்பு ெற்றும் டிடர்மஜண்கட பவறுபடுத்துக.

    பசாப்பு டிடர்மஜண்ட்

    கடின நீாில் பயன்படுத்த முடியாது கடின நீாில் சலகவ மசய்யலாம்

    உயாிய சிகதவு அகடயும் உயாிய சிகதவு அகடயாது

    3. படிவாிகச என்றால் என்ன? படிவாிகச பசர்ெங்களின் மூன்று பண்புககளக்

    கூறுக.

    ஒபை மபாதுவான முலக்கூறு வாய்ப்பாட்கடயும் ஒத்த பவதிப்பண்புககளயும்

    மகாண்ட ஒபை மதாகுதி அல்லது ஒபை வககயில் உள்ள காிெச் பசர்ெங்ககள

    குறிப்பது படிவாிகச எனப்படும்.

    பண்புகள்:

    1. ஒத்த பவதிவிகனகளில் ஈடுபடுகின்றன.

    2. ஒபை முகறயில் தயாாிக்க இயலும்.

    12 தாவை உள்ளகெப்பியல் ெற்றும் தாவை மசயலியல்

    1. ஒன்றிகைந்த வாஸ்குலார் கற்கற என்றால் என்ன?

    கசலமும் புபளாயமும் ஒபை ஆைத்தில் ஒபை கற்கறயில் அகெந்திருந்தால் அகவ

    ஒருங்கிகைந்த வாஸ்குலார் கற்கற எனப்படும்.

    2. ஒளிச்பசர்க்ககக்கு பதகவயான கார்பன் எதிலிருந்து மபறப்படுகிறது?

    வளிெண்டல கார்பன் கட ஆக்கசடு

    3. காற்று சுவாசத்திற்கும் காற்றில்லா சுவாசத்திற்கும் மபாதுவான நிகழ்ச்சி எது?

    கிகளக்காலிஸிஸ்

    4. கார்பபாகைட்பைட்டானது ஆக்ஸிகைைெகடந்து ஆல்கைாலாக

    மவளிபயறும் நிகழ்வின் மபயர் என்ன?

    காற்றில்லா சுவாசம்

    5. இருவித்திகலத் தாவைத் தண்டின் வாஸ்குலார் கற்கறயின் அகெப்கபப் பற்றி

    எழுதுக.

    ஒன்றிகைந்தகவ, ஒருங்ககெந்தகவ, திறந்தகவ, உள்பநாக்கு கசலம்

    மகாண்டகவ. பித்கதச் சுற்றி வகளயொக அகெந்துள்ளன.

    6. இகலயிகடத்திசு பற்றி குறிப்பு வகைக.

    இருவித்திகலத் தாவை இகலயில் பெற்புறத் பதாலுக்கும் கீழ்புறத் பதாலுக்கும்

    இகடபய காைப்படும் தளத்திசு இகலயிகடத்திசு எனப்படும்.

    இது பாலிபசட் பாைன்ககொ ெற்றும் ஸ்பாஞ்சி பாைன்ககொ என இரு

    வககப்படும்.

    7. ெலரும் தாவைங்களில் காைப்படும் மூன்று வககயான திசுத் மதாகுப்புககளக்

    குறிப்பிடுக.

    புறத்பதால் திசுத்மதாகுப்பு

    தளத்திசுத் மதாகுப்பு

    வாஸ்குலார் திசுத் மதாகுப்பு

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    18

    8. ஒரு ஆக்ஸிப ாெின் படம் வகைந்து பாகங்ககளக் குறி.

    9. ஒளிச்பசர்க்கக என்றால் என்ன? இது மசல்லில் எங்கு நகடமபறுகிறது?

    தாவைங்கள் பச்கசய நிறெிககளக் மகாண்டு சூாிய ஆற்றகலப் பயன்படுத்தி

    தெக்கு பவண்டிய உைகவத் தாபெ தயாாித்துக் மகாள்ளும் நிகழ்ச்சியாகும். இது

    மசல்லில் உள்ள பசுங்கைிகத்தில் நகடமபறுகிறது.

    10. ஒளிச்பசர்க்ககயின் ஒட்டுமொத்த சென்பாட்கட எழுதுக.

    கார்பன் கட ஆக்கசடு + நீர் -------------- குளூக்பகாஸ் + நீர் + ஆக்சிஜன்

    (சூாிய ஒளி + குபளாபைாஃபில்)

    11. பவறுபாடு தருக.

    அ) ஒரு வித்திகலத் தாவை பவர் ெற்றும் இரு வித்திகலத் தாவா பவர்

    திசுக்கள் ஒரு வித்திகல தாவை

    பவர்

    இரு வித்திகல தாவை

    பவர்

    கசலக்கற்கறகளின்

    எண்ைிக்கக

    பலமுகன கசலம் நான்கு முகன கசலம்

    இைண்டாம் நிகல

    வளர்ச்சி

    இல்கல உண்டு

    பித் உண்டு இல்கல

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    19

    ஆ) காற்றுள்ள சுவாசம் ெற்றும் காற்றில்லா சுவாசம்

    காற்றுள்ள சுவாசம் காற்றில்லா சுவாசம்

    ஆக்ஸிஜன் உதவி பதகவப்படுகிறது ஆக்ஸிஜன் இல்லாத சூழலில்

    நகடமபறுகிறது.

    12. ஒளிச்பசர்க்ககயின் ஒளிசார்ந்த மசயல் எவ்வாறு ஒளி சாைாத மசயலிலிருந்து

    பவறுபடுகிறது. இந்நிகழ்ச்சியின் ஈடுபடும் மூலப்மபாருள்கள் யாகவ? இறுதிப்

    மபாருட்கள் யாகவ? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கைிகத்தில் எங்கு

    நகடமபறுகின்றன?

    ஒளிசார்ந்த மசயல் ஒளி சாைாத மசயல்

    சூாிய ஒளி பதகவ சூாிய ஒளி பதகவயில்கல

    பசுங்கைிகத்தில் கதலகாய்டு பசுங்கைிகத்தில் ஸ்ட்பைாொ

    ஆ. மூலப்மபாருட்கள் ெற்றும் இறுதிப் மபாருட்கள்

    மூலப்மபாருட்கள் இறுதிப் மபாருட்கள்

    ஒளிசார்ந்த மசயல் ஒளிச்பசர்க்கக நிறெி,

    நிர், சூாிய ஒளி

    ATP, O2

    ஒளி சாைாத மசயல் CO2 , ATP குளுக்பகாஸ்

    விகன நகடமபறும் இடம்:

    ஒளிசார்ந்த மசயல்: பசுங்கைிகத்தில் கதலகாய்டு

    ஒளி சாைாத மசயல்: பசுங்கைிகத்தில் ஸ்ட்பைாொ

    13 உயிாினங்களின் அகெப்பு நிகலகள்

    1. ைிருடிபனாியா கிைானுபலாசாவின் மபாதுப் மபயகை எழுதுக.

    இந்திய கால்நகட அட்கட

    2. அட்கட எவ்வாறு சுவாசிக்கிறது?

    பதால் மூலம்

    3. முயலின் பல் வாய்ப்பாட்டிகன எழுதுக.

    2033/1023

    4. அட்கடயின் உடலில் எத்தகன இகை விந்தகங்கள் உள்ளன?

    11 இகை விந்தகங்கள்

    5. முயலில் கடயாஸ்டிொ எவ்வாறு உருவாகிறது?

    முயலின் மவட்டும் பற்களுக்கும் முன் ககடவாய்ப் பற்களுக்கும் இகடபய உள்ள

    இகடமவளி கடயாஸ்டிகா என அகழக்கப்ப்டுகிறது.

    6. இரு சுவாசக் கிகளகளூடனும் இகைந்துள்ள உறுப்புகள் எகவ?

    நுகையீைல்கள்

    7. அட்கடயின் எந்த உறுப்பு உறிஞ்சு கருவியாகச் மசயல்படுகிறது?

    தகசயாலான மதாண்கட

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    20

    8. CNS ன் விாிவாக்கம் என்ன?

    CNS – Central Nervous System

    9. முயலின் பல்லகெப்பு ஏன் மைட்டிபைாடாண்ட் பல்லகெப்பு எனப்படுகிறது?

    முயல் மவவ்பவறு வககயிலான பற்ககளக் மகாண்டுள்ளதால்

    மைட்டிபைாடாண்ட் பல்லகெப்பு என அகழக்கப்படுகிறது.

    10. முயலின் சுவாசக் குழாயில் குருத்மதலும்பு வகளயங்கள் காைப்படுவது ஏன்?

    மூச்சுக் குழாயின் வழிபய காற்று எளிதாகச் மசன்று வரும் வககயில் அதன்

    குருத்மதலும்பு வகளயங்கள் காைப்படுகின்றன.

    11. அட்கடயில் காைப்படும் ஒட்டுண்ைி தகவெப்புககள எழுதுக.

    மதாண்கட இைத்தத்கத உறிஞ்சப் பயன்படுகிறது.

    தீனிப்பயில் இைத்தம் பசெிக்கப்படுகிறது.

    ைிருடின் என்ற மபாருள் இைத்தத்கத உகறய விடுவதில்கல.

    12. அட்கடயில் நகடமபறும் இடப்மபயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிகலககள எழுதுக.

    அட்கடயானது தளத்தில் வகளதல் அல்லது ஊர்தல் முகறயிலும்

    நீாில் நீந்துதல் முகறயிலும் இடப்மபயர்ச்சி மசய்கிறது.

    14 தாவைங்களின் கடத்துதல் ெற்றும் விலங்குகளின்

    சுற்பறாட்டம்

    1. ெனித இதயத்கத மூடியிருக்கும் இைட்கட அடுக்காலான பாதுகாப்பு

    உகறயின் மபயகைக் கூறுக.

    மபாிகார்டியம்

    2. ெனித இைத்தத்தில் உள்ள RBC - யின் வடிவம் என்ன?

    இருபுறமும் குழிந்த தட்டு வடிவம்

    3. இைத்தம் சிவப்பு நிறொக இருப்பபதன்?

    சுவாச நிறெியான ைீபொகுபளாயிகன RBC மகாண்டுள்ளதால்

    4. எவ்வககயான மசல்கள் நிைநீாில் காைப்படுகின்றன?

    இைத்த மவள்களயணுக்கள்

    5. மவண்ட்ாிகளிலிருந்து மவளிச்மசல்லும் முக்கியத் தெனிகளில் காைப்படும்

    வால்வு எது?

    அகைச்சந்திை வால்வு

    6. இதயத் தகசகளுக்கு இைத்தத்கத அளிக்கும் இைத்தக் குழாய் எது?

    கபைானாி தெனி

    7. கூட்டிகனவு என்றால் என்ன?

    நீர் மூலக்கூறுகளுக்கிகடபய உள்ள ஈர்ப்பு விகச கூட்டிகைவு எனப்படும்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    21

    8. பவாினுள் நீர் நுகழந்து இகலயின் மூலம் நீைாவியாக வளிெண்டலத்தில்

    இழக்கப்படும் பாகதகயக் காட்டுக.

    பவைழுத்தம் > நுண் துகள ஈர்ப்பு விகச > நீர் முலக்கூறுகளின் கூட்டிகனவு >

    ஒட்டிகைவு > நீைாவிப்பபாக்கின் இழுவிகச > நீைாவிப்பபாக்கு

    9. ஒரு தாவைத்தில் பவாின் மூலம் உறிஞ்சப்பட்ட நீாின் அளகவ விட இகலயின்

    மூலம் நீைாவிப்பபாக்கின் காைைொக மவளிபயறும் நீாின் அளவு

    அதிகொனால் என்ன நிகழும்?

    ஈைப்பதத்கத முற்றிலுொக இழப்பதனால் இகலகள் வாடி உதிர்ந்து விடும்.

    10. ெனித இதயத்தின் அகெப்பு ெற்றும் மசயல்படும் விதத்திகன விவாி.

    இதயம் கார்டியாக் தகசயால் ஆனது.

    மபாிகார்டியல் உகறயால் சூழப்பட்டுள்ளது.

    இைண்டு ஆாிக்கிள், இைண்டு மவண்ட்ாிக்கிள் என நான்கு அகறககளக்

    மகாண்டது.

    இைத்த நாளங்கள் வழியாக இைத்தத்கத உந்தித்தள்ள உதவுகிறது.

    11. ெனிதர்களின் சுற்பறாட்டொனது இைட்கடச் சுற்பறாட்டம் என

    அகழக்கப்படுவபதன்?

    ஒரு முழு சுழற்சியின் பபாது இைத்தொனது இதயத்தின் வழியாக இரு முகற சுற்றி

    வருவதால் இைட்கடச் சுற்பறாட்டம் என அகழக்கப்படுகிறது.

    12. இதய ஒலிகள் என்றால் என்ன? அகவ எவ்வாறு உருவாகின்றன?

    இதய வால்வுகள் சீைான முகறயில் திறந்து மூடுவதால் இதய ஒலி

    ஏற்படுகின்றது. ஈாிதல் ெற்றும் மூவிதல் வால்வுகள் மூடுவதால் லப் என்ற ஒலியும்

    அகைச்சந்திை வால்வுகள் மூடுவதால் டப் என்ற ஒலியும் உண்டாகிறது.

    13. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?

    இைத்த ஓட்டத்கத ஒழுங்குபடுத்த உதவுகின்றன.

    14. Rh காைைிகயக் கண்டறிந்தவர் யார்? அது ஏன் அவ்வாறு

    அகழக்கப்படுகிறது?

    Rh காைைிகயக் கண்டறிந்தவர் மலண்ட்ஸ்டீனர். ாீசஸ்குைங்கின்

    மபயாிலிருந்து மபறப்பட்டதால் அவ்வாறு அகழக்கப்படுகிறது.

    15. தெனிகளும், சிகைகளும் அகெப்பின் அடிப்பகடயில் எவ்வாறு

    பவறுபடுகின்றன?

    தெனி சிகை

    வழங்கும் குழாய் மபறும் குழாய்

    ஆழ்பகுதியில் அகெந்துள்ளது பெற்பகுதியில் அகெந்துள்ளது.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    22

    16. உடல் இைத்த ஓட்டம் ெற்றும் நுகையீைல் இைத்த ஓட்டத்திகன பவறுபடுத்துக.

    உடல் இைத்த ஓட்டம் நுகையீைல் இைத்த ஓட்டம்

    இடது மவண்ட்ாிகளிலிருந்து

    துவங்குகிறது.

    வலது மவண்ட்ாிகளிலிருந்து

    துவங்குகிறது.

    ஆக்சிஜன் ெிகுந்த இைத்தத்கத

    எடுத்துமசல்கிறது.

    ஆக்சிஜன் குகறந்த இைத்தத்கத

    எடுத்துமசல்கிறது.

    17. நீைாவிப்பபாக்கு என்றால் என்ன? நீைாவிப்பபாக்கின் முக்கியத்துவத்கத

    எழுதுக.

    தாவைத்தின் புற உறுப்புகளிலிருந்து குறிப்பாக இகலயின் புறத்பதால் துகள

    வழியாக நீைானது ஆவியாக மவளிபயறுவபத நீைாவிப்பபாக்கு எனப்படும்.

    இது ஒளிச்பசர்க்ககக்கும் இகலயின் பெற்பைப்பு குளிர்ச்சியாக இருக்கவும்

    உதவுகிறது.

    18. இைத்தத்தின் பைிககளப் பட்டியலிடுக.

    சுவாச வாயுக்ககளக் கடத்துகிறது.

    ைார்பொன்ககளக் கடத்துகிறது.

    உடலின் நீர்ச் செநிகலகயப் பைாொிக்கிறது.

    15 நைம்பு ெண்டலம்

    1. தூண்டல் என்பகத வகையறு

    புறச்சூழ்நிகலயில் ஏற்படும் ொற்றங்ககள உைர்ந்து மகாள்ளல் தூண்டல்

    எனப்படும்.

    2. பின் மூகளயின் பாகங்கள் யாகவ?

    சிறுமூகள, பான்ஸ், முகுளம்

    3. மூகளகயப் பாதுகாப்பாக கவத்திருக்க உதவும் உறுப்புகள் யாகவ?

    டியூைாபெட்டர், அைக்னாய்டு உகற, கபயாபெட்டர்

    4. நைம்பு ெண்டலத்திற்கும், நாளெில்லாச்சுைப்பி ெண்டலத்திற்குெிகடபய

    இகைப்பாகச் மசயல்படும் உறுப்பு எது?

    கைபபாதலாெஸ்

    5. அனிச்கசவில் என்பகத வகையறு.

    நைம்ப்பு மசல்களுக்கிகடபய நகடமபறும் தூண்டல் துலங்கல் அனிச்கசச்

    மசயல் பாகதகள் அகனத்தும் ஒருங்கிகைந்து அனிச்கச வில் எனப்படும்.

    6. மூகளயின் அகெப்கபயும் பைிககளயும் விளக்குக.

    ெனித மூகளயானது மூன்று உகறகளால் சூழப்பட்டுள்ளது. மூன்று

    பகுதிகளாகப் பிாிக்கப்பட்டுள்ளது. அகவ

    முன் மூகள – மபருமூகள, தாலாெஸ்,கைபபாதலாெஸ் (நுண்ைறிவு,

    உைர்வு,பசி)

    நடு மூகள – கார்ப்பபாைா குவாட்ாிமஜெினா (அனிச்கச மசயல்)

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    23

    பின் மூகள – சிறுமூகள, பான்ஸ், முகுளம் (உடல் செநிகல, சுவாசம்,

    இதயதுடிப்பு)

    7. நியூைானின் அகெப்கப படத்துடன் விவாி.

    பாகங்கள் : மசல் உடலம், மடண்ட்கைட்டுகள், ஆக்சான்

    8. நியூைான்கள் அவற்றின் அகெப்பின் அடிப்பகடயில் எவ்வாறு

    வககப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக.

    ஒரு முகன நியூைான்கள் – நியூைான்கள் ஒருமுகனயில் ெட்டும் காைப்படும்.

    இரு முகன நியூைான்கள் – இரு நைம்புப்பகுதிகள் இருபுறமும்

    இகைக்கப்பட்டிருக்கும்.

    பல முகன நீயூைான்கள் – பல மடண்ட்ைான்கள் கிகளத்து ஒரு முகனயில்

    காைப்படும்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    24

    16 தாவை ெற்றும் விலங்கு ைார்பொன்கள்

    1. மவள்ளாியில் ஆண்ெலர்கள் உற்பத்தியாவகதத் தூண்டும் ைார்பொன் எது?

    ஜிப்ைல்லின்கள்

    2. மசயற்கக ைார்பொன் ஒன்றின் மபயாிகன எழுதுக.

    2,4 D

    3. தக்காளியில் கருவுறாக் கனிகயத் தூண்டும் ைார்பொன் எது?

    ஜிப்ைல்லின்கள்

    4. குழந்கதப் பபற்றிற்குப்பின் பால் சுைக்கக் காைைொன ைார்பொன் எது?

    புபைாலாக்டின்

    5. ெனிதாில் நீர் ெற்றும் தாது உப்புக்களின் வளர்சிகத ொற்றத்கத

    ஒழுங்குபடுத்தும் ைார்பொனின் மபயகைக் கூறு.

    ெினைபலாக்கார்டிகாய்டு – ஆல்படாஸ்டிைான்

    6. ெனிதர்களில் அவசைகால நிகலககள எதிர்மகாள்ள சுைக்கும் ைார்பொன் எது?

    எபி மநப்ஃாின், நார் எபி மநப்ஃாின்

    7. மசாித்தலுக்குாிய மநாதிககளயும் ைார்பொன்ககளயும் எந்தச் சுைப்பி

    சுைக்கிறது?

    ககையம்

    8. சிறுநீைகத்பதாடு மதாடர்புகடய பைிககளச் மசய்யும் ைார்பொன்களின்

    மபயர்ககளக் கூறுக.

    ஆல்படாஸ்டிைான், பாைாதார்பொன், வாபசாபிைஸ்ஸின்.

    9. மசயற்கக ஆக்சின்கள் என்பகவ யாகவ? எடுத்துக் காட்டு தருக.

    ஒத்த பண்புககளக் மகாண்டு மசயற்ககயாக தயாாிக்கப்படும் ஆக்சின்கள்

    மசயற்கக ஆக்சின்கள் எனப்படும். எ.கா 2,4 D

    10. தாவைங்களில் இகல ெற்றும் கனி உதிர்தகலத் தகட மசய்ய நீ என்ன

    மசய்வாய்?

    ஆக்சின்ககளப் பயன்படுத்தலாம். ஏமனனில் உதிர்தல் அடுத்து உருவதகலத்

    தகடமசய்கின்றன.

    11. பவதியியல் தூதுவர்கள் என்பகவ யாகவ?

    ைார்பொன்கள் எ.கா வலர்ச்சி ைார்பொன்.

    www.Padasalai.Net www.TrbTnpsc.com

  • Padasalai

    PADASALAI A ARULALAN

    25

    12. நாளமுள்ளச் சுைப்பிக்கும், நாளெில்லாச்சுைப்பிக்கும் உள்ள பவறுபாடுககள

    எழுதுக.

    நாளமுள்ளச் சுைப்பி நாளெில்லாச்சுைப்�