36
நீனா அவள இரகசிய பெண மமலர நலய

நீனாவும்wccpenan/01important/... · 2019-02-27 · சிறுவர வபிலளயாடடு லம்ானத்ில இருந்் நீனாலவக்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • நீனாவும் அவளது இரகசியமும்

    பெண்கள் மறுமலர்ச்சி நசிலலயம்

  • ெினாங்கு பெண்கள் மறுமலர்ச்சி நசிலலயம் (WCC), பெண்களின் உரிலம்களுக்கா்கவும், பெண்கலளயும் ் ீறார்கலளயும் ொதசிககும் வன்முலற்கலள எதசிரககும் தன்னாரவ அலமபொ்கவும் ப்யலெடு்கசிறது. பெண்களும், ஆண்களும், ்ீறார்களும், வன்முலறயறற ்முதாயததசில வாழ உரிலமயுணடு என்று நாங்்கள் உறுதசியா்க நம்பு்கசிறறாம்.

    1985-இல பெண்களின்ொல ்சிரதலதக ப்காணடு பெண்களால நசிறுவபெட்ட WCC, ஆறலா்லன ற்லவ்கள், உணரவுபபூரவமான வழசி்காட்டல்கள், ்ட்ட ஆறலா்லன்கள், ெிர்ச்லன்களில ொதசிக்கபெடடிருககும் பெண்களுககு தற்காலசி்க இறுபெி்டதலத ஏறொடு ப்ய்து ப்காடுபெது றொன்றவறலற இனம், மதம், ் மூ்க ெின்னனி்கலளக ்கருதாது ற்லவயாறறுவலதக ்க்டலமயா்கக ப்காணடுள்ளது.

    WCC ெலறவறு தரபெினரி்டம் விளக்கங்்கலளயும் ்ட்ட ஆறலா்லன தசிட்டங்்கலளயும் ப்யலெடுததசி வரு்கசிறது. தவிற, பெண்கள் மறறும் ்ீறார்கள் நலன் பதா்டரொன ்ட்டங்்கலள உறுவாக்க அவபறொது ெரபபுலர்கலளயும் ப்ய்து வரு்கசிறது.

    றமல விவரங்்களுககு;

    பெண்கள் மறுமலர்ச்சி நசிலலயம் (WCC)241, Jalan Burma, 10350 Penang, Malaysia.Tel : 04-228 0342Faks : 04-228 5784Email : [email protected] : www.wccpenang.org

    பெண்கள் மறுமலர்ச்சி நசிலலயம், ெினாங்கு

  • நீனாவும் அவளது இரகசியமும்

    பெணகள் மறுமலர்சசி நிலலயம்

    1

  • எழுத்து:Prema E Devaraj

    மேம்படுத்்தல்:Kumanan Kandasamy

    த்தொகுப்பு மேற்பொர்வை:Mangleswary Subramaniam & Rama Subash

    ்தயொரிப்்பொளர:பெணகள் மறுமலர்சசி நிலலயம்

    Women’s Centre for Change (WCC)241, Jalan Burma, 10350 Penang, Malaysia.

    நூல் ்ப்திப்புரி்ே:Any part of this publication may be copied, reproduced, or adapted

    to meet individual or group needs provided that the parts reproduced are acknowledged to Women`s Centre for Change, Penang.

    Copyright @ Women’s Centre for ChangeFirst Edition (Tamil), 2009

    Second Edition (Revised), 2014

    ISBN 983-40052-7-6

    ஆ்தரவு:மலர பசயல்ிட்டம் (Malar Project)

    அச்ொக்கம:KSK Printings (M) Sdn. Bhd.

    வை்ரக்கொட்ி:Chin Mun Woh

    C-Square Sdn. Bhd., Penang2

  • நீனா ஒனெது வயது நிரம்ெபிய சிறுமி. நீனாவுக்கு

    ஓவபியம் வலரவப்ன்ால மிகவும் ெபிடிக்கும்.

    அவள் ்ன வடீ்டருகில இருக்கும் சிறுவர

    வபிலளயாடடு லம்ானத்ில அமரந்து, ்ன

    கணகளில ப்னெடும் காடசிகலள வலரவாள்.

    3

  • சிறுவர வபிலளயாடடு லம்ானத்ில இருந்் நீனாலவக்

    காண, ஒருநாள் அவளது மாமா இராமன வந்்ார. ்ான

    வலரந்் ஓவபியதல் அவரி்டத்ில காணெபிக்க, அது

    மிக அருலமயாக இருபெ்ாக அவலளப ொராடடினார.

    4

  • அவள் ்ி்லமலயப ொராடடி, அவளது மாமா

    பவகும்ியாக மிட்டாய் வாஙகிக்பகாள்ள பகாஞசம்

    ெணம் பகாடுத்ார. நீனா மிகவும் மகிழ்சசியல்டந்்ாள்.

    5

  • இரு நாடகள் கழிதது, நீனா மீணடும் சிறுவர வபிலளயாடடு

    லம்ானத்ிற்கு்ச பசனறு ஒரு மரதல் வலரந்து

    பகாணடிருந்்ாள். அவ்வலளயபில மீணடும் அஙகு வந்்

    அவள் மாமா, அவளது ஓவபியத ்ி்லமலயப ெற்்ி

    ொராடடிப்ெசினார. நீனா ்னக்கிருக்கும் ்ி்லமலய

    எணணபி பெருலம பகாண்டாள்.

    6

  • ெபினனர, நீனாவும் அவளது மாமாவும் நலல நணெரகளாகி,

    ப்ா்டரந்்ார்ொல சிறுவர வபிலளயாடடு லம்ானத்ில

    சந்்ிததுக் பகாண்டாரகள்.

    7

  • ஒரு அந்்ி பொழு்ின ்ொது, நீனாவுக்கு ஐஸ்

    கிரிம் வாஙகித ்ருவ்ாகக் கூ்ி, அவளது மாமா,

    ்னனு்டன காரில வரும்ெடி அவலள அலழத்ார.

    நீனாவுக்கு ஐஸ் கிரிம் மிகவும் ெபிடிக்கும் எனெ்ால

    அவரு்டன காரில பசலவ்ரக்கு ஒபபுக்பகாண்டாள்.

    8

  • காரில அவ்ராடு பசனறு பகாணடிருக்கும் ்ொது

    அவ்ளாடு ்ெசியபெடி்ய, அவள் ொவால்டயபினுள்

    லகவபிடடு ்்டவபினார அவளது மாமா. மிகவும் ெயந்து

    ்ொன நீனா ஏதும் பசய்வ்்ியாது இருந்்ாள்.

    9

  • நீனாவபின மாமா இராமன, ்ான பசய்் காரியதல்

    யாரி்டமும் கூ் மாட்டாபளன உறு்ியளிக்க்ச பசானனார.

    அவர பசய்் ்வற்ல் அவளது பெற்்்ாரி்டம் கூ்ினால,

    அவரகள் அல் நம்ெ மாட்டாரகள் எனறும் பசானனார.

    10

  • அ்ன ெபி்கு நீனாவபின மாமா அவளுக்கு ஐஸ்

    கிரிம் வாஙகிக் பகாடுத்ார. வடீடிற்க்கு ்ிரும்பும்

    வழியபில அவள் ஐஸ் கிரிம் சாபெபிடடுக் பகாண்்ட

    வந்்ாள். ஆனால எதுவும் ்ெசவபிலலல.

    11

  • நீனாவபின வடீல்டயல்டந்் ்ொது, அவளது

    ்ாயார வடீடிலிருந்து பவளி்ய வந்து, அவரகலள

    வர்வற்த்ார, இராமனி்டம் சிரிததுப ்ெசினார.

    நீனா்வா மிகவும் அலம்ியாய் இருந்்ாள்.

    12

  • வபில்டபெற்று்சபசலலும் முன, நீனாவபின மாமா,

    மிட்டாய் வாஙகிக்பகாள்ள அவளுக்கு பகாஞசம்

    ெணம் பகாடுதது “நம்முல்டய இரகசியதல்க்

    காததுக்பகாள்” என அவளது கா்ில கிசுகிசுத்ார.

    13

  • நீனா ஏதும் பசய்வ்்ியாது குழம்ெபி ்ொயபிருந்்ாள்.

    இரவு உணவு உணணும் ்வலளயபில நீனா மிகவும்

    அலம்ியாக இருந்்ாள். கவலலயல்டந்் அவளது

    அம்மாவும் அபொவும் காரணதல்க் ்கட்ட ்ொது,

    அவள் எதுவும் பசாலலவபிலலல.

    14

  • மறுநாள், நீனா அந்்்ச சிறுவர வபிலளயாடடு

    லம்ானத்ிற்கு்ச பசனறு ஒரு மரத்ின கீழ

    அமரந்்ிருந்்ாள். அனறு, அவள் எல்யும்

    வலரயவபிலலல.

    15

  • அந்் மரத்ின மீது ஒரு குரஙகு உடகாரந்்ிருந்்து.

    மரத்ில இருந்் அந்்க் குரஙகு “ஏய்! இனறு நீ எல்யும்

    வலரயவபிலலல்ய! ஏன ்சாகமாக இருக்கி்ாய்?

    எனனி்டம் பசால்லன...” எனறு நீனாலவக் ்கட்டது.

    16

  • “இலலல, நான யாரி்டமும் பசாலல முடியாது,

    இது இரகசியம்! யாரி்டமும் பசாலலக்கூ்டாது”

    என்ாள் நீனா.

    17

  • அந்் குரங்கா “ஆ! நீ கவலலயாக இருக்கி்ாய்;

    ஆனால இரகசியம் எனெ்ால எனனி்டம் கூ்

    மறுக்கி்ாய்?” நீனா பமௌனமாக இருந்்ாள்.

    18

  • “நான இரகசியதல்ப ெற்்ி உனக்கு ஒனறு

    கூ் வபிரும்புகி்்ன!” எனறு கூ்ிக்பகாண்்ட

    அந்் குரஙகு மரத்ிலிருந்து இ்ஙகியது.

    “இரகசியத்ில நலல இரகசியம் எனறும்

    பகட்ட இரகசியம் எனறும் இருவலக உணடு.”19

  • “நலல இரகசியம் எனெது உனலன மகிழவல்டய்ச

    பசய்யும் எனெ்ால அ்லன நீ உனனுள்்ள்ய

    லவததுக் பகாள்ளலாம்.” என்து குரஙகு.

    “அந்் இரகசியம் உனக்கு ெயதல்யும், ்சாகதல்யும்,

    கவலலயும் பகாடுக்கும் என்ால அது பகட்ட இரகசியம்.

    அ்லன நீ யாரு்டனாவது ெகிரந்து பகாள்ளலாம்.”

    20

  • “ஆனால இரகசியதல்க் கூறுவது ்வ்லலவா? நான

    இரகசியதல்க் காபொற்றுவ்ாய் உறு்ியளிதது அவர

    பகாடுத் ஐஸ் கிரிலமலயயும் சாபெபிடடு வபிட்்ட்ன”

    என்ாள் நீனா.

    அ்ற்கு குரஙகு நீனாலவ ்நாக்கி “ஓர இரகசியம்

    உனலன ்சாகத்ிற்கு உடெடுத்ினால, அது பகட்ட

    இரகசியம் எனபெடும், அ்லன உனக்குள்்ள லவததுக்

    பகாள்வது நலல்னறு” என உலரத்து. 21

  • “உணலமயாகவா! அபெடியானால நான இரகசியதல்

    பவளி்ய கூ்லாமா?” என்ாள் நீனா. “ஆம்!” என்து

    குரஙகு. “நீ, உன ்ாய் ்ந்ல் ஆசிரியரகள் ்ொன் உன

    நம்ெபிக்லகக்குரியவரகளி்டம் இ்லனக் கூ்லாம்.”

    22

  • “அல்பெற்்ி நிலனக்கும் பொழுது எனக்கு மிகவும்

    ெயமாக இருக்கி்து. அழ ்வணடும் ்ொலவும்

    இருக்கி்து.” என்ாள் நீனா.

    அவள் அருகில பசன் குரஙகு “நீ ் சாகத்ி்லா ெயத்ி்லா

    இருக்கும் பொழுது அழலாம்; ்பெபிலலல!” என்து.23

  • என மாமா இராமன எனலன ‘்வ்ான’ முல்யபில

    ப்ாட்டார; ொவால்டக்குள் லகலய வபிட்டார. எனக்கு

    வலித்து, அதது்டன எனக்கு ெயமாகவும் இருந்்து. அ்ன

    ெபி்கு, அவர எனக்கு ஐஸ் கிரிம் பகாடுதது, இது நமக்குள்

    உள்ள இரகசியம் என்ார...” நீனா பமதுவாக கூ்ினாள்.

    24

  • குரஙகு நீனாலவ பமலல அலணத்பெடி்ய “உன

    மாமா பசய்்து ்வறு. நீ இந்் இரகசியதல்க் காக்க

    ்வணடிய்ிலலல. இல் நீ கட்டாயமாக யாரி்டமாவது

    பசாலலி்ய ஆக ்வணடும்.” எனறு கூ்ியது.

    25

  • “நீ இல் உன அம்மாவபி்ட்மா அபொவபி்ட்மா

    கூ்ினால எனன?” அவரகள் உனக்கு உ்வுவாரகள்

    இலலலயா... இ்ன மூலம் உன மாமா இராமன

    மீணடும் உனனி்ட்மா அலலது மற்்வரகளி்ட்மா

    இபெடி ்வ்ாக ந்டந்து பகாள்வல்த ்வபிரக்க முடியும்.

    இனி்மல நீ ெயெ்ட ்வண்டாம்.” என்து குரஙகு.26

  • அனறு மாலல, நீனா அவவபிசயதல் ்ன பெற்்்ாரி்டம்

    கூ்ினாள். அவளது பெற்்்ார அல்க்்கடடு அ்ிர்சசி

    அ்டந்்ாலும் அவள் கூ்ியல் நம்ெபினர.

    27

  • நீனாவபின பெற்்்ார அவலள அலணத்பெடி்ய,

    அவள் அவவபிசயதல் ்ஙகளி்டம் கூ்ியது நலலது

    என்னர. இபபொழுது அவரகள் ந்டவடிக்லக எடுக்க

    முடியும் எனறும், ப்ா்டரந்து இபெடி ந்டக்காமல

    ்டுக்க முடியும் எனறும் கூ்ினர.

    28

  • நீனா துணபி்சசல மிக்க சிறுமி, ந்டந்்வற்ல் ்ன

    பெற்்்ாரி்டம் கூ்ிவபிட்டாள்.

    ஆக்வ ெபிள்லளக்ள, நிலனவபில பகாள்ளுஙகள்!

    இரகசியத்ில நலல இரகசியம் எனறும் பகட்ட இரகசியம்

    எனறும் இருவலக உணடு.

    நலல இரகசியம் எனெது உஙகலள மகிழவல்டய்ச

    பசய்யும்; இனெ அ்ிர்சசி ்ரும் ெபி்ந்் நாள் வபிருந்து

    அலலது ெரிசளிபெது ்ொன்லவ நலல இரகசியம். இல்

    நீஙகள் உஙகளுக்குள் லவததுக் பகாள்ளலாம்.29

  • பகட்ட இரகசியம் எனெது உஙகளுக்கு ெயதல்யும்,

    ்சாகதல்யும், கவலலயும் பகாடுக்கும்.

    உஙகளுக்குள் நீனாவுக்கு இருந்்ல்ப ்ொல

    பகட்ட இரகசியம் இருந்்ால, அ்லன உஙகள்

    நம்ெபிக்லகக்குரியவரகளி்டம் கூறு்ல நனறு.

    அவரகள் உஙகளுக்கு நி்சசயம் உ்வுவாரகள்.30

  • உஙகளுக்கு

    உ்வக்கூடிய உஙகள்

    நம்ெபிக்லகக்குரியவரகளின

    பெயரகலள எழு்வும்.

    31

  • மேறம்கொள்

    1. தெல்ப்்பபிங் அ்பபியுஸ்ட ்ில்டரன் (ொலியல பகாடுலமயபினால ொ்ிக்கபெட்ட சிறுவரக்ளாடு ெணபி புரிந்்வரகளால எழு்பெட்ட நூல). பெடரீசியா பகவு, 1988.

    2. ்ம்திங் தெப்்பன் எண்ட ஐம ஸ்ம்கரட டு தெல் (இளம் வய்ில ொ்ிக்கபெட்டவரகளுக்கான நூல). பெடரீசியா பகவு, 1987.

    3. த்த டர்பபில் வைபித் ்ிகமரடஸ். கரண ்�ானசன, 1986.

    4. ்யொ ெொன் சுவைொரொ த்கச்ில் ்யொ. பெணகள் மறுமலர்சசி நிலலயம், 2000.

    32

  • பெண்கள் மறுமலர்ச்சி நசிலலயம்www.wccpenang.org

    நீனாவும் அவளது இர்க்சியமும் என்ற இக்கலத ஒரு ்சிறுமசி தனககுள்றள லவததசிருநத இர்க்சியததால ம்கசிழ்ச்சியறறசிருநத ்கலதயாகும். அவளது நலல நணெனா்கசிய குரங்்கசின் வழசி, நீனாவுககு அவளது பெறறறாரி்டம் தனது ப்கட்ட இர்க்சியதலதத பதரிவிக்க துணிவு ெிறநதது.

    நீனாவும் அவளது இர்க்சியமும் எனபெடும் இக்கலத, 8 வயது முதல 12 வயது வலர உள்ள ்சிறுவர ்சிறுமசியருககும், அவர்களுககு றொதசிபெவர்களுககும் ஏறறது. ்சிறார ொலசியல வன்முலறயிலசிருநது தங்்கலளப ொது்காததுகப்காள்வதறகும், அதலனத தவிரததுகப்காள்வதறகும் உரிய வழசிமுலற்கலள அறசிய துலணபபுரி்கசிறது.

    எபபொழுதுறம ்சிறுவர ்சிறுமசியர ொலசியல ப்காடுலம்கலள இர்க்சியபமன எணணி அவறலற பவளிறய உலரக்காது அவர்களுககுள்றளறய லவததுக ப்காள்வர. இநநூல, நலல மறறும் ப்கட்ட இர்க்சியங்்களின் றவறுொடல்டயும், ப்கட்ட இர்க்சியங்்கலள யாரி்டமாவது கூற றவணடும் என்ெலதயும் உலரக்கசிறது. இநநூலசினால, ்சிறுவர ்சிறுமசியர ெயனல்டயவும், அறத றவலளயில பெரிறயார்கள் இக்கலதலய அவர்கறளாடு ்கலநதுலரயா்டவும் இயலும்.