39
: த ர T15 ஆ சதா T180 ரவ 2018 23 கான 7 மஹாரய ரதர வா அவக அளாட வவவ வதக மாத ப01

ஸ்ரீரி - Madhuramuralimadhuramurali.org/dual/pdf/february 2018 mm - FINAL combined.pdfஸ்ரீரி: தனிபிரதிt15 ஆண்டு சந்தாt180

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • ஸ்ரீ ஹரி:

    தனி பிரதி T15ஆண்டு சந்தா T180

    பிப்ரவரி 2018வவணு 23கானம் 7

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள்அருளாசியுடன் வவளிவரும் வதய்வீக மாதப் பத்திரிகக

    01

  • கவகுண்ட ஏகாதசி, மதுரபுரி ஆஸ்ரமம், 29 Dec

    மதுரமுரளி 02 பிப்ரவரி 2018

  • மதுரமுரளி

    ப ாருளடக்கம்

    வவணு 23; கானம் 7

    மதுரமான மஹனீயர்-263

    நான்கு சம்பாஷகைகள்

    அன்புள்ள ஸத்ஸங்க குடும்ப அங்கத்தினர்களுக்கு

    நீத்தாகரப்வபால் திரி

    ஒரு உன்னத உகரயாடல்

    வசய்திகள்

    பாலகர்களுக்கு ஒரு ககத

    மாதம் ஒரு சம்ஸ்க்ருத வார்த்கத

    பாரம்பரிய வபாக்கிஷங்கள்

    கசதன்ய மஹாப்ரபு

    படித்ததில் பிடித்தது

    ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ்ை ஹவர க்ருஷ்ை க்ருஷ்ை க்ருஷ்ை ஹவர ஹவர

    5

    9

    11

    14

    16

    23

    28

    30

    32

    34

    36

    மதுரமுரளி 03 பிப்ரவரி 2018

  • மதுரமுரளி 04 பிப்ரவரி 2018

    முன் அட்கட:

    நாரத கான சபா

    பின் அட்கட:

    கல்பதரு தினம் மஹாமந்திரகூட்டுப்பிரார்த்தகன

    மதுரகீதம்குஞ்சிதபாதம் பவேஹம்ராகம்: ஸிந்துகபரவி தாளம்: ஆதி

    பல்லவிகுஞ்சிதபாதம் பவேஹம் - ஸதாசரைம்ரஞ்ஜித மவனாஹர ஆனந்த ந்ருத்யம்மஞ்ேூள பாஷிணி அர்த்தாங்கம் (கு)பஸ்வமாத்தூளித மங்கள விக்ரஹம்பதஞ்ேலி வ்யாக்ரபாத அவமாக தர்ஷனப்ரதம் (கு)வ்யாக்ர சர்மாம்பராலங்க்ருதம்வ்ருஷபாரூடம் அதிஸுந்தரம் (கு)மன்மத தஹன லலாடாக்ஷம்மார்கண்வடய லலாடாக்ஷர நாஷகம் (கு)கங்காதர ேடாதர சந்த்ரவஷகரம்கபால மாலாதர ஷமஷான வாஸினம் (கு)ம்ருத்யுஞ்ேயம் அம்ருத கவடஸ்வரம்ப்ருத்ய முரளீதர ஸதா பூஜிதம் (கு)

  • மதுரமான

    மஹனீயர்

    (வசன்ற இதழ் வதாடர்ச்சி)ஆஸ்திவரலியா அன்பர் கருைாமயி

    (Annette Williams) அவர்கள் பகிர்ந்து வகாண்ட

    அனுபவங்களின் வதாடர்ச்சிகயப் பார்ப்வபாம்.

    - Dr ஆ பாக்யநாதன்ஸ்ரீ ஸ்வாமிஜியின் அந்தரங்க வசயலாளர்

    கருைாமயிக்கு அவருகடய தாயார் வமல் மிகுந்த அன்பு உண்டு. அவருகடய தாயார் முதிர்ச்சியின் காரைமாக வநாய்வாய்ப்பட்டு, படுத்த படுக்ககயாக பல மாதங்களாக இருந்தார். கருைாமயிக்கு தனது தாயாரின் அருகில் இருந்துவகாண்டு, அவருகடய இறுதி காலத்தில் அவருக்கு வசகவ வசய்ய வவண்டும் என்பதுஒரு முக்கிய வநாக்கமாக இருந்தது. அவ்வாவறஅவரும் Sydneyல் அவருகடய தாயாருடன் இருந்து வகாண்டு அவருக்கு வசகவ வசய்து வகாண்டிருந்தார். அவருகடய தாயார் குருநாதகர தரிசித்ததும் இல்கல, குருநாதரிடமிருந்து உபவதசம் வபற்றுக் வகாண்டதுமில்கல.

    மதுரமுரளி 05 பிப்ரவரி 2018

  • ஆனால், கருைாமயிக்வகா மனதில் எப்வபாழுதும் ஒருபிரார்த்தகன, “குருநாதா! என்னுகடய தாயாருக்கும் தங்களுகடயஅருள் கிகடக்க வவண்டும்”, என்பதுதான் அது. ஒவ்வவாருமுகறயும் இந்தியாவிற்கு வந்து குருநாதகர தரிசிக்கும் வபாழுதுதனது தாயாருக்காக குருநாதரிடம் பிரார்த்தகன வசய்வார். ஏதாவதுப்ரஸாதம் வவண்டி வபற்றுக்வகாண்டு தாயாரிடம் வசன்றுவகாடுப்பார்.

    2017ஆம் வருடம் ேனவரி மாதம் ஒன்றாம் வததி.அன்று காகல கருைாமயி ஆஸ்திவரலியாவிலிருந்து வதாகலவபசிமூலம் என்கனத் வதாடர்பு வகாண்டு, “எனது தாயார் விஷயமாககுருநாதரிடம் மீண்டும் ஒரு முகற பிரார்த்தகன வசய்து வகாள்ளவிரும்புகிவறன். மருத்துவர்கள் வசால்வகதப் பார்த்தால், சிலவாரங்கவளா சில மாதங்கவளாதான் அவர் உயிருடன் இருப்பார்என்பது வபால் வதான்றுகின்றது. குருநாதரிடம் இந்த விஷயத்கதஎனக்காக சமர்ப்பிக்கவும்”, என்று கண்ணீர் மல்க வதாகலவபசிமூலம் வசான்னார்.

    நானும் உடவன ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இந்தபிரார்த்தகனகய வதரிவித்வதன். ஸ்ரீ ஸ்வாமிஜி உடவனபின்வருமாறு கருைாமயியிடம் வதரிவிக்கச் வசான்னார். “இகறநாமத்கத வசால்லக்கூடிய குழந்கதககள வபற்வறடுக்கும்பாக்கியசாலிகளான வபற்வறார்களுக்கும் பகவானுகடய திருவடிகள்நிச்சயமாகக் கிகடக்கும் என்று எண்ைற்ற மஹான்கள் வசால்லிஉள்ளார்கள். அதனால் கருைாமயியிடம் வசால், மஹாமந்திரக்கீர்த்தனம் வசய்யக்கூடிய இந்த ஒரு மககள வபற்றதனாவலவயஅந்த்த தாய்க்கு ப்வரமிக வரதன் தனது திருவடிகயக்வகாடுப்பான். உடனடியாக அவளது தாயாரின் வலது காதில்மஹாமந்திரத்கத மூன்று முகற வசால்லச் வசால்”, என்றுஸ்ரீஸ்வாமிஜி மிகுந்த அவசரத்துடன் வதாகலவபசி மூலம்உடனடியாக வதரிவிக்கச் வசான்னார். நானும் அவ்வாவறவசய்வதன். “மருத்துவர்கள் என் தாயார் சில வாரங்கவளாமாதங்கவளா இருப்பார் என்றுதான் வசால்லியுள்ளார்கள்.

    மதுரமுரளி 06 பிப்ரவரி 2018

  • இப்வபாழுவத வசால்ல வவண்டுமா, அல்லது சமயம் வரும்வபாழுதுவசான்னால் வபாதுமா?”, என்று வகட்டார். “ ஸ்ரீஸ்வாமிஜிஇப்வபாழுது உடவன வசால்லச் வசான்னார்”, என்றவுடன் அவரும்மருத்துவமகனக்குச் வசன்று மஹாமந்திரத்கத தாயாரின் வலதுகாதில் மூன்று முகற வசால்லிவிட்டு பிரார்த்தகன வசய்தார்.

    அச்சமயம், இந்தியாவில் ஸ்ரீ ஸ்வாமிஜியின்மஹாமந்திரக் கூட்டுப் பிரார்த்தகன கவலட்டிப்வபட்கடயில் நடந்துவகாண்டிருந்தது. ஆஸ்திவரலியாவில் அவர் தாயாரின் உயிர்பிரிந்து ஸ்ரீ ஸ்வாமிஜி வசான்னது வபாலவவ க்ருஷ்ை சரைத்கதஅகடந்து விட்டது. கருைாமயிக்கு குருநாதருகடய கருகைகயஎண்ணி எண்ணி அழுககதான் வந்தது. குருநாதகர ஒரு முகறகூட வநரில் வந்து தரிசித்திடாத தாய்க்கு இப்படி ஒரு நல்ல கதிகிகடத்தவத என்று நிகனத்து நிகனத்து அவர் பூரிப்பகடந்தார்.

    அண்கமயில் கருைாமயி ஆஸ்ரமத்திற்கு வந்திருந்தவபாழுது குருநாதரிடம் சமர்ப்பிப்பதற்காக ஆகச ஆகசயாகஇரண்டு ஆஸ்திவரலிய மாம்பழங்ககள எடுத்து வந்திருந்தார்.குருநாதர் பாகவத பவனத்திற்கு வந்த வபாழுது நமஸ்கரித்து அந்தஇரண்டு மாம்பழங்ககளயும் குருநாதரிடம் வகாடுத்தார். அந்தப்பழங்ககளப் பார்த்து சிரித்துக் வகாண்வட குருநாதர் வசான்னார்,“எனக்கு இரண்டு மாம்பழங்கள் வதரியவில்கல. நான் பார்ப்பதுவபாறுகம, விடாமுயற்சி என்ற இரண்டு பழங்கள்.வபாறுகமயுடனும், விடாமுயற்சியுடனும் நீ நாமம் வசால்லி வந்தால்நீ நிச்சயம் உன்னுகடய இலக்கக அகடவாய்”, என்று வசால்லிபுன்முறுவல் பூத்தார். கருைாமயிக்கு மிகவும் சந்வதாஷம்.அவருக்கு இது மிகுந்த உற்சாகம் அளிக்கக்கூடிய ஒரு உபவதசமாகஇருந்தது.

    ஒரு மாகலப் வபாழுதில் குருநாதர் ஆஸ்ரமமதுவனத்தின் திண்கையில் அமர்ந்திருந்தார். அப்வபாழுதுகருைாமயி குருநாதகர நமஸ்கரித்து, “எனக்கு தங்களிடம் ஒருசந்வதகம் வகட்க வவண்டும்”, என்று வகட்க, குருநாதரும், “என்னசந்வதகம்? வசால்”, என்று கூறினார். “இந்த உலகம் வபாய்யானது.மாதுரிஸகி சவமத ஸ்ரீ ப்வரமிக வரதனும், குருநாதரும், குருநாதரால்உபவதசிக்கப்பட்டுள்ள இந்த மஹாமந்திரம் மட்டும்தான் வமய்.

    மதுரமுரளி 07 பிப்ரவரி 2018

  • இந்த மாய உலகினில் மாட்டிக்வகாள்ளாமல் எப்வபாழுதும்ஸ்ரத்கதயுடனும் பக்தியுடனும் நாமத்கதச் வசால்ல வவண்டும்.என்பகத நான் பல முகற எனது மனதிடம் வசால்லித்தான்வருகிவறன். ஆனால் அது ஒரு சமயம் வபால் மற்வறாரு சமயம்இருப்பது இல்கல. ஒரு சமயம் எப்வபாழுதும் நாமாகவவசால்லிக்வகாண்டிருக்கிறது. மற்வறாரு சமயம், என்கன ஏமாற்றிஉலகத்கத வநாக்கி ஓடி விடுகிறது. ஏன் இப்படி நடக்கின்றது?எனக்கு இதற்கு பதில் வதரியவில்கல. நீங்கள்தான் வசால்லவவண்டும்”, என்று வகட்டார்.

    உடனடியாக சிரித்துக்வகாண்வட ஸ்ரீ ஸ்வாமிஜி,“இதற்கு பதில் வதரிய வவண்டுமா? இதற்கான பதிகலத்தான்நானும் வதடிக் வகாண்டிருக்கிவறன். எனக்கும் வதரியவில்கல. நீவிடாமல் நாமம் வசால்லிக் வகாண்வட இரு. நாமம் வசால்லிக்வகாண்வட இருந்தால் இதற்கான பதில் தானாக உன்கன வதடிவரும். அப்வபாழுது என்னிடம் வந்து அந்த பதிகலச் வசால்”,என்று வசால்லி கருைாமயிகய அகழத்து அவரிடம் மூன்றுபழங்ககள ப்ரஸாதமாகக் வகாடுத்தார். குருநாதர் நாம்எப்வபாழுதும் நாம ஸங்கீர்த்தனம் வசய்து வகாண்டிருக்க வவண்டும்என்பகதத்தான் அப்படி அழகாக வசான்னார் என்று கருைாமயிக்குநன்றாக புரிந்துவிட்டது. குருநாதர் வகாடுத்த ப்ரஸாதத்கதவபற்றுக் வகாண்டவுடன் கருைாமயியின் மனதில் ஒரு எண்ைம்,“பகவானிடம் பிரார்த்திக்க வவண்டிய மூன்று விஷயங்கள் -ஞானம், பக்தி, கவராக்கியம் என்று ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்வசால்வாவர. அகதத்தான் ஸ்ரீ ஸ்வாமிஜி இந்த மூன்று பழங்களாகஎனக்கு அருளியுள்ளார்” என்று அவருக்குத் வதான்றியது. மிகவும்சந்வதாஷத்துடன் அந்த மூன்று பழங்ககளயும் வபற்றுக் வகாண்டார்கருைாமயி.

    அவர் மனதில் நிகனத்தகத பிரதிபலிப்பது வபால்குருநாதர் அடுத்த சில நாட்களிவலவய அவகர ஸ்ரீ ப்வரமிகவரதனின் முன் நின்று அவகர பின் வருமாறு பிரார்த்தகனவசய்யச் வசான்னார். “ப்வரமிக வரதா! இந்த உலகில் எனக்குஉன்கனத் தவிர வவறு எதுவும் வவண்டாம். வவறு எகதயும் நான்விரும்பவில்கல. இந்த மாகயயில் நான் மாட்டிக் வகாள்ளாமல்நீதான் என்கனக் காப்பாற்ற வவண்டும். எனக்கு உயர்ந்த ஞானம்,பக்தி, கவராக்கியத்கத நீதான் அருள வவண்டும்”, என்பது தான்அந்தப் பிரார்த்தகன.

    மதுரமுரளி 08 பிப்ரவரி 2018

  • நான்கு சம்பாஷணைகள் - 3

    அன்பர்: க்ருஷ்ை பக்தி என்னும் பாகதயில் வசல்லும் பலர், ஆதி

    சங்கரகர “மாயாவாதி” என்கிறார்கவள!...

    ஸ்ரீ ஸ்வாமிஜி:அவர்கள் ஸ்ரீ ஆதி சங்கரகர சரியாகப் புரிந்துவகாள்ளாததால்

    அப்படிச் வசால்கிறார்கள். அவர்கள் ஸ்ரீ ஆதி சங்கரரின் நூல்கள் எகதயுவம ஆழ்ந்து படித்திருக்கமாட்டார்கள் என்று

    நிகனக்கிவறன். அவரது மிக முக்கியமான க்ரந்தம் “ப்ரவபாத சுதாகரம்” ஆகும். அவரது எல்லா வவதாந்த பரமான

    க்ரந்தங்களுள் இந்த கிரந்தத்தில் ஸகுை பிரம்மம் மற்றும் நிர்குை பிரம்மம் இரண்டின் ஐக்யத்கதச் (இரண்டும் ஒன்வற

    என்பகத) வசால்லியிருக்கிறார். அந்த கிரந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ைவன பரவதய்வம் என்பகதயும் வதளிவாக

    வவளியிட்டிருக்கிறார். அவரா மாயாவாதி? இல்லவவ இல்கல. உண்கமயில் அவர் உன்னத பிரம்ம வாதிவய!

    அவர் மாகய என்று ஒன்று இருப்பதாக ஒத்துக்வகாள்ளவவ இல்கல. அகனத்தும் பிரம்மம் என்றுதான் வசால்லியிருக்கிறார்; பிரம்மம் மட்டுவம தான் இருக்கிறது என்கிறார்! “ஹரி மீவட”என்ற ஒரு ஸ்வதாத்ரத்கதப் பார்த்தால், அவர் எத்தககய உயர்ந்த கிருஷ்ை பக்தர் என்று வதளிவாகத் வதரியும்.

    மதுரமுரளி 09 பிப்ரவரி 2018

  • திருவிகசநல்லூரில் ஸ்ரீராம சுப்பா சாஸ்த்ரிகள் என்று ஒரு மகான் இருந்தார். அவர் ஆதி சங்கரரின் அத்தகன நூல்ககளயும் மிக

    ஆழமாக ஆராய்ச்சி வசய்துவிட்டு, ஆதிசங்கரர் ஒரு தீவிர கவைவர்என்று வசால்கிறார். இந்தத் தத்துவத்கத கமயமாகக் வகாண்டு சாஸ்திரிகவள பல கிரந்தங்ககள வசய்திருக்கிறார். புரிகிறதா?

    அன்பர்: ஸ்ரீ ஸ்வாமிஜிகய வைங்கிவிட்டு, மிக நன்றாய்ப் புரிகிறது, ஸ்வாமிஜி. இப்படிப்பட்ட ஆசார்ய புருஷகர நிந்கத வசய்வது எவ்வளவு வபரிய அபசாரம்? “பகவான் தனக்கு அபசாரம்

    வசய்தால்கூடப் வபாறுத்துக் வகாள்வான். ஆனால், இத்தககய மகான்களுக்கு நிகழும் அபசாரங்ககளப் வபாறுத்துக் வகாள்ளவவமாட்டான்” என்று நான் வகள்விப் பட்டிருக்கிவறன். விஷ்ணு

    ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீ ஆதி சங்கரர் எழுதிய விரிவான விளக்க உகர, கிருஷ்ைாஷ்டகம், வகாவிந்தாஷ்டகம், பே வகாவிந்தம், பண்டுரங்காஷ்டகம், யமுனாஷ்டகம், கங்காஷ்டகம், ராம புேங்க ஸ்வதாத்ரம் இகவ அகனத்கதயும் பார்த்தால், ஆதி சங்கரர் கண்ைனின் மீது எவ்வளவு ப்வரகம கவத்திருந்தார் என்பது நன்றாகப் புலப்படுகிறது. இவ்வளவு நாட்களாக இகதப்பற்றி

    வயாசிக்காமல் இருந்துவிட்வடன். நான் இப்படிப்பட்ட மகா புருஷருக்கு அறிந்வதா அறியாமவலா அபசாரப்பட்டிருந்தால் பகவான் கிருஷ்ைன்

    அடிவயகன மன்னிக்கட்டும். என்றுகூறி மீண்டும் நமஸ்காரம் வசய்தார். பின்னர், “ஸ்வாமிஜி! ககடசியாக ஒவர ஒரு வகள்வி..”

    என்றார்.

    மதுரமுரளி 10 பிப்ரவரி 2018

  • அன்புள்ள என்னுகடய ஸத்ஸங்க குடும்பஅங்கத்தினர்களுக்கு அவநக ராவத! ராவத! இந்த புது வருடம்உங்களுகடய வாழ்வில் பல நன்கமககள வகாண்டு வருவதாகஅகமயட்டும். திண்டுக்கல் வகாட்கட மாரியம்மன் வளாகத்தில்இந்தவருட முதல் நாள் கூட்டுப் பிரார்த்தகன மிகவும் நன்றாகநடந்தது. பத்தாயிரத்திற்கும் வமற்பட்ட பக்தர்கள் வந்திருந்தார்கள்.அவர்கள் அகனவரும் ககககள உயவர தூக்கி ஆனந்தமாகமஹாமந்திரம் வசான்னார்கள். பார்ப்பதற்கு கண்வகாள்ளாக்காட்சியாக இருந்தது. காதில் வதன் பாய்ந்தது. மனதில் ஆனந்தம்.“வாழ்வில் ஒவர ஒரு முகறயாவது மஹாமந்திர கீர்த்தனம்வசய்பவர்கள் கூட பாக்யசாலிகள்” என்று கசதன்யர்கூறியிருப்பகதக் வகள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா! என்னுகடயமகிழ்ச்சிக்காக நீங்கள் உங்களது ஊரில் தினமும் அதிகாகலயில்எழுந்து நீராடி, மற்ற பக்தர்ககளயும் எழுப்பி, அவர்ககளயும்உற்சாகப்படுத்தி நாம கீர்த்தனம் வீதியில் அழகாக வசய்துவருகின்றீர்கள். உங்கள் அகனவருக்கும் என்னுகடய ஆசிகள்.

    8.11.2017ஆம் வததி அன்று வபரியகுளம்‘நாமத்வார்’ திறக்கப்பட்டு மிகவும் அழகாக வசயல்பட்டு வருகின்றது.இதில் திருமதி லதா, திருமதி விேயராணி வபரும்பங்களித்துள்ளனர். விடாமல் நாமம் நடந்து வகாண்டிருக்கிறது.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப் படுகின்றது. கசதன்யதாஸ்பத்மாவதியின் முழு குடும்பவம வசகவ வசய்கின்றது. ‘நாமத்வாரும்’பிரம்மாண்டமாகவும், அவத சமயத்தில் அழகாகவும் மிளிர்கின்றது.மதுகர நாமத்வார் வவகல நடந்து வருகின்றது. இதற்காகஸ்வாமிநாத ஐயர் குடும்பத்தினர் வசகவ வசய்து வருகின்றார்.தூத்துக்குடி வநரு அவர்கள் தன்கன இதில் முழுவதுமாக

    அன்புள்ள ஸத்ஸங்க குடும்ப அங்கத்தினர்களுக்கு

    ஸ்ரீ ஸ்வாமிஜி

    மதுரமுரளி 11 பிப்ரவரி 2018

  • ஈடுபடுத்திக் வகாண்டுள்ளார். லக்ஷ்மிகாந்தன் அவர்கள் முயற்சியால்காரியாபட்டி ‘நாமத்வார்’ வவகல நடந்து வருகின்றது. விருதுநகர்காந்தீசன் நாமத்வார் பணியில் தம்கம முழுகமயாக ஈடுபடுத்திக்வகாண்டுள்ளார். வசங்கனூரில் இரண்டு ‘நாமத்வார்’ஆரம்பிக்கப்பட்டு வசயல்பட்டு வருகின்றது.

    அடுத்ததாக அம்பாசமுத்திரம், திருமதி.பிரமிளா &உடுமகல ஸத்ஸங்க அன்பர்களால் உடுமகலப்வபட்கடயிலும்‘நாமத்வார்’ அகமவதற்கு நிலங்கள் வாங்கப்பட்டுவிட்டன.அகவகளில் அடுத்ததாக கவனம் வசலுத்த வவண்டும்.அருப்புக்வகாட்கட ஸ்ரீசிவராம் கவைஷ் அவர்கள் தனக்குவசாந்தமான இடத்கத நாமத்வார் அகமய வவண்டி வகாடுக்கவவண்டும் என்று துரத்திக் வகாண்டிருக்கிறார். இதற்கான ஆயத்தபணிகளில் ஸ்ரீகண்ைன் மற்றும் ஸத்ஸங்க அன்பர்கள் உதவிவருகின்றனர்.

    தஞ்சாவூரில் விேய் என்ற பக்தர் தன்னுகடயகடுகமயான உகழப்பினால் வசமித்த பைத்கதக் வகாண்டுவசாந்தமாக ஒரு இடம் வாங்கி ‘நாமத்வார்’ வரவவண்டும் என்றுபிடிவாதம் பிடிக்கின்றார். ஐநூறு வருடங்களுக்கு முன்பாகவவநாமம்தான் கதி என்றார் மஹாப்பிரபு. இன்றும் அகத புரிந்துவகாள்ளாமல் மக்கள் துயரத்தில் விழுகின்றனர். நாம் பாக்யசாலிகள்!!

    Melbourne (Australia) நாமத்வார் சுப்பு, வித்யாஅவர்கள் முயற்சியால் கட்டப்பட்டு மிகவும் நன்றாக நடந்துவருகின்றது. Atlanta (US) கிவஷார் அவர்கள் இரவுபகலாக‘நாமத்வார்’ தியானத்திவலவய இருப்பார். அவருகடய முயற்சியால்8.11.2017 நாமத்வார் உருவானது. Dallas நாமத்வார் உருவாகிவருகின்றது. Virginia நாமத்வார் உருவாகி வருகின்றது. Fijiமற்றும் New Zealand-லும் நாமத்வார்கள் உருவாகி வருகின்றன.Dallas (US) மாயாஜி ேயந்தி தம்பதிகள் எப்வபாழுதும் ‘நாமா’,‘நாமா’ என்றுதான் மூச்சுவிடுகின்றனர். அவர்கள் Dallas நாமத்வார்வர ஆயத்த பணிககள வதாடங்கிவிட்டார்.

    வவர்ஜினியா (US) முரளி, மாலதி, ராமன் அவர்கள்‘நாமத்வார்’ அகமய வவண்டும் என்பதற்காக தூங்குவவத இல்கல.அதற்கான ஆயத்த பணிகளும் நடந்து வருகின்றது. தீபக் விவனாத்,

    மதுரமுரளி 12 பிப்ரவரி 2018

  • நிவவஷ், ராஜ், அமான், ஸ்வஸ்திகா மற்றும் Fiji அன்பர்களுக்கு,Fiji தீவில் நாமத்வார் அகமய வவண்டும் என்பவத லட்சியம். NewZealand வவங்கட்-கவிதா, விேய்-பவித்ரா அந்நாட்டில் நாமத்வார்அகமய எடுக்கும் முயற்சிகவளா வசால்லில் அடங்காது.

    சுவாரஸ்யமான ஒரு விஷயமும் உள்ளது. ராமுஜிஅவர்கள் தன் வசாந்த பைத்தில் Moon and Mars-ல் நாமத்வார்கட்டுவதற்காக இடம் முன்பதிவு வசய்துள்ளார்.

    யார் என்ன வசான்னாலும் நான்கவகலப்படுவதில்கல, எனக்கு நீங்கள் இருக்கின்றீர்கள் நமக்குநாமா இருக்கின்றது. வதாடர்ந்து நாமம் வசால்லுவவாம்; வசால்லகவப்வபாம். ‘நாமத்வாரின்’ உண்கமயான வசகவகய வருங்காலஉலகம் நன்றாக பயன்படுத்திக் வகாள்ளும். எல்லாம் குரு க்ருகப!!

    - குடும்பத் தகலவன்முரளீதர ஸ்வாமிஜி

    மதுரமுரளி 13 பிப்ரவரி 2018

  • நீத்தாரரப்

    ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்ரீ சுகர்அருகமயிலும் அருகமயான பகவத் விஷயங்ககளப்வபாழிகின்றார். இகவ அகனத்திற்கும் ராோ பரீக்ஷித்வகட்ட முதல் வகள்விவய ஒரு முக்கிய காரைமாகஅகமந்தது. “எகத வகட்க வவண்டும்? எகத ேபிக்கவவண்டும்? எகத நிகனக்க வவண்டும்? எகதபார்க்க வவண்டும்? எகத வசய்ய வவண்டும்?எவற்கற தவிர்க்க வவண்டும்?” என்ற அவனது முதல்வகள்விகய ஸ்ரீசுகவர வகாண்டாடுகிறார்.

    “ராோவின் அழகான வகள்விகவளஸ்ரீ சுகரின் அருகமயான பதில்களுக்கு ஒரு முக்கியகாரைம்” என்று ஸ்ரீ ஸ்வாமிஜி வசால்வதுண்டு.

    இந்வதாவநஷியாவிலிருந்து வந்த ஒருசத்சங்க அன்பர், அழகான ஒரு வகள்விகயஸ்ரீ ஸ்வாமிஜியிடம் வகட்டார். அதற்கு அருகமயானபதிகல ஸ்ரீஸ்வாமிஜியும் அளித்தார்.

    ப ால் திரி

    மதுரமுரளி 14 பிப்ரவரி 2018

  • ‘நான் இறந்துவிட்வடன்’ என்ற நிகனவவாடு வாழகற்றுக் வகாள், அப்வபாழுதுதான் உனக்கு மகிழ்ச்சி நிகல. இதனுகடயஉண்கம வபாருள் என்ன? ஸ்ரீ ஸ்வாமிஜி சந்வதாஷமாக பதிலளிக்கத்வதாடங்கினார், “இவ்வாறான தத்துவங்ககள வவதாந்தத்தில் நிகறயவசால்வார்கள். தமிழ் வவதாந்தத்தில் ‘நீத்தாகரப் வபால் திரி’ என்றுஎன்று உள்ளது. ‘நீத்தார்’ என்றால் இறந்து வபானவர்கள். திரி என்றால்இவ்வுலகத்தில் உழல்வது.

    உலக நிகழ்வுகளில் எது தங்ககள பாதிக்கின்றது?என்வனன்ன பிரச்சகனகள் பாதிக்கின்றன? நீங்கள் காகலயில்எழுந்ததிலிருந்து, வதாகலக்காட்சியில் வரும் வசய்திகவளா,நாளிதழ்களில் வரும் வசய்திகவளா, அல்லது தங்களது குடும்பத்தில்இருக்கும் அன்றாட பிரச்சகனகவளா, இவ்வகனத்தும் ஒருமகிழ்ச்சிகயவயா கவகலகயவயா ஏற்படுத்துகின்றன. இத்தககயசூழலில், வநற்வற நான் இறந்துவிட்வடன் என்று தங்களுக்குள்வளவயநிகனத்துக் வகாள்ளுங்கள். நான் இறந்துவிட்வடன் எனில், வமற்கண்டவிஷயங்கள் என்கன பாதிக்குமா? இகவயகனத்தும் எனக்குள்எத்தககய பாதிப்கப ஏற்படுத்திவிடப் வபாகிறது?

    சற்று சிந்தித்துப் பாருங்கள், தங்களுகடய வநருங்கியநண்பர் அல்லது உறவினர் எவவரனும் 2-3 நாட்களுக்கு முன்வபா, 1-6மாதங்களுக்கு முன்வபா இறந்துவிட்டார். நாம் காணும் இந்தவதாகலக்காட்சி வசய்திகவளா, நாளிதழ் வசய்திகவளா, உலகநிகழ்வுகவளா, அந்த இறந்த நபருக்கு என்ன பாதிப்கப ஏற்படுத்தும்?ஒன்றும் ஏற்படுத்தாது அல்லவா? ஏன்? அவற்கற கவனிக்கவவா வசவிமடுக்கவவா கூட அவர் இப்வபாழுது இல்கல. “நானும் அந்நிகலயில்உள்வளன்”, என நிகனத்துக் வகாள்ளுங்கள். “இவ்வுலக நிகழ்வுககளப்வபாறுத்தவகர இறந்தவனாவவன்”, என்று கவத்துக் வகாள்ளுங்கள்.அந்த அளவிற்கு நாம் அவற்றால் பாதிப்பகடயக் கூடாது.

    தங்கள் உடலிவலா சுற்றுச் சூழலிவலா நிகழ்பகவகள்,உைர்வுககள கிளர்ந்வதழச் வசய்யும். அவ்வுைர்வுகள் தாம் தங்கள்மனகதப் பாதிக்கின்றது. அதனால், உைர்வுககளக் கட்டுப்படுத்தவவண்டும்.

    நாம் ஸ்ரீ க்ருஷ்ைகரத் வதாழுகின்வறாம். ஸ்ரீ க்ருஷ்ைர்ஞானிக்வகல்லாம் ஞானியும் மிகப் வபரிய வயாகியுமாவார். அவர்எதனாலும் பாதிப்பகடயவவ மாட்டார். அவகர பூகே வசய்துவருவதால், நாமும் எவற்றாலும் பாதிப்பகடயாத ஒரு நிகலகயஅகடந்துவிடுவவாம். அதற்குதான் “உபாஸகன”! நாமும் அவகரப்வபான்வற ஆகிவிடுவவாம் எனில், அவகரப் வபான்று மயில்பீலி,பீதாம்பரம், கவேயந்தி மாகலவயாடுள்ள வதாற்றமல்ல. (வதாடரும்)

    மதுரமுரளி 15 பிப்ரவரி 2018

  • ஒரு உன்னத உரையாடல்ஒரு உன்னத உரையாடல்

    [ேூகல 26-ஆம் வததி வசன்கனயில் வகளகுடா நாடுகளிலிருந்து ஸத்ஸங்கத்திற்கு வந்த

    பக்தர்களுடன் ஸ்ரீஸ்வாமிஜி ஸத்ஸங்கம் நிகழ்த்தினார்கள். அதில் ஒரு உன்னத உகரயாடல்! ஒரு அன்பர் பிற மத

    வழிபாடுகள் வசய்யலாமா என்று வகட்ட வகள்விக்குஸ்ரீஸ்வாமிஜி அன்வபாடு அழகாக விரிவாக உகரத்த

    பதிலின் இரண்டாம் பாகம்]இப்வபாது உங்கள் வகள்விக்கு வருவவாம்! நமது இலக்கு

    ஒன்வற! இருந்தாலும் அதற்க்கான பாகதகள் பல! ஒவ்வவாரு பாகதயும் நமது சரீரத்தில் ஒரு ரஸாயன மாற்றத்கத (chemistry) ஏற்படுத்துகின்றது! நீங்கள்

    வகட்கலாம் - ‘அப்படிவயன்றால் அந்த மாற்றத்கத நான்ஏன் உைரவில்கல?' என்று. அதற்கான காரைம், இம்மாற்றங்கள் மிகவும் சூக்ஷ்மமான அளவிவலவய

    ஏற்படுகின்றன (changes are very subtle). ஆனால் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது சத்தியம் தான். ஒருவர் ப்ராைாயாமம் வசய்கின்றார் என்றால் ஒரு

    நுண்ணிய மாற்றம் அவருள் ஏற்படுகின்றது.

    நித்ய கர்மங்ககள அனுஷ்டிக்கும் ஒருவருக்குவவறு ஒரு சூக்ஷ்மமான மாற்றம் ஏற்படுகின்றது. அந்தந்த ஸாதகனயில் நாம் முன்வனறிக் வகாண்டிருக்கும்வபாது, அந்தந்த நுண்ணிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வவாரு பாகதயின் 'ரஸாயன' மாற்றங்கள் (chemistry) வவவ்வவறானகவகள். ஆகவவ பக்தியில், அதிலும் உதாரைத்திற்கு கண்ைன் பால் பக்தி - என்ற மார்கத்தில் வசன்று வகாண்டு, அதனால் ஏற்படும் நுண்ணிய மாற்றங்களால் முன்வனறி, ப்வரமபக்தி ஏற்படும். ஞானம், கவராக்கியம் என்ற பூரை நிகலகய அகடய வவண்டும்.இப்வபாது வயாகத்தில் (பதஞ்சலி மார்க்கம்) ஒருவர் முன்வனறிக் வகாண்டிருக்கிறார் என்று கவத்துக்வகாள்வவாம்; அவர் பக்தி வசய்யும் ஒரு

    - M.K. ராமானுஜம்

    மதுரமுரளி 16 பிப்ரவரி 2018

  • சாதககரத் வதாட்டு வதாட்டு வபசினால் கூட ஒருகுழப்பம் ஏற்பட்டு விடும். ஏவனன்றால், வதாடுவதாவலவய மனதளவில்தனது எண்ைங்ககள வலிகமயானவரால், வலிகமகுகறவாக இருக்கும்மற்வறாருவருக்கு புகட்ட முடியும். எப்வபாழுதும் உலக வாழ்க்ககயிவலஉழலும் ஒருவருடன் அதிகம் பழகுவதால், ஆன்மீக வாழ்க்ககயில்பயணிக்கும் நமது மனதில் வபரிய பாதிப்பு ஏற்படக்கூடும்.

    ஆகவவ, உண்கமகய பூரைமாக உைரும் வகர, ஒவரபாகதயில் திடமாக பயணிப்பவத உத்தமம். விகரவில், கஷ்டப்படாமல்இலக்ககயகடய இது உதவும். இந்த பிறவியிவலவய இகறவகனஅகடய வவண்டும் என்று விருப்பப்படும் ஸாதகராக நீங்கள்இருக்கிறீர்களானால், மறுமுகற பிறப்பு - இறப்பு என்ற சூழலில் விழக்கூடாது என்று இருப்பீரானால் பாகத என்ன? எவ்வாறு பயணிப்பது?இலக்கு என்ன என்பதில் மிகவும் வதளிவாக இருக்க வவண்டும்.அங்கும் இங்கும் திரியக்கூடாது.

    ஒருமுகற, ஒரு பிரபல இகசக் ககலஞர் வயாகி ராம்சுரத்குமார் அவர்ககளப் பார்க்க வந்தார். சிறிது காலம் வந்த வண்ைம்இருந்தார். பிறகு அருகில் இருந்த மற்வறாரு மகானின் ஆஸ்ரமம்வசல்ல ஆரம்பித்தார். ஏதாவது ஒரு வகாவிகலப் பற்றி வதரிந்தால்அங்கு வசல்ல ஆரம்பித்து விடுவார். இப்படி அங்கும் இங்கும்அகலந்து பல மாதங்களுக்குப் பின்னர் திரும்ப வயாகி ராம்சுரத்குமாரிடம் வந்தார் அந்தக் ககலஞர். அப்வபாது வயாகி ராம்சுரத்குமார் மஹராஜ், அவகரப் பார்த்து, "If you want punya youcan go to many places. But if you want liberation youshould stick to one Guru. It need not be this beggar."(உனக்கு புண்ணியம் வவண்டும் என்றால் நீ பல இடங்களுக்குவசல்லலாம். ஆனால் முக்தி வவண்டும் என்றால் ஒரு குருவிடவமவசல்ல வவண்டும். அந்த குரு இந்த பிச்கசக்காரனாக இருக்கவவண்டும் என்பதில்கல. உன் மனதிற்கு யார் நல்ல குரு என்றுவதான்றுகிறவதா, உனக்கு யாகர பிடித்திருக்கிறவதா, அவகரவய நீகுருவாக வரிக்கலாம். ஆனால், ஒவர குருவிடம் மட்டுவம இருக்கவவண்டும்). இந்த வபாதகன அந்த இகசக் ககலஞருக்கு மட்டும்அல்ல! நம் அகனவருக்கும் தான்!

    ஒரு குழந்கத தன் தாயின் பாகலக் குடிக்குவம தவிரவவறு தாயின் பாகலயா குடிக்கும்? Grace should come from themaster himself! க்ருகப என்பது தன் ஸத்குருநாதரிடமிருந்து தாவனவரவவண்டும்!

    இது சம்பந்தமாக மற்வறாரு சம்பவம். ஸ்ரீராமக்ருஷ்ைபரமஹம்சர் காசிப்பூர் வதாட்டத்தில் இருந்து வகாண்டிருந்த காலம் புற்று

    மதுரமுரளி 17 பிப்ரவரி 2018

  • வநாயால் அவரது சரீரம் எலும்பும் வதாலுமாகவவ இருந்தது. அவரால்நடக்கக் கூட முடியவில்கல. அந்த கால கட்டத்தில் அவரது முக்கியசீடர்கள் பலர் அவருடவனவய வாழ்ந்து வந்தனர். அப்வபாது ஒரு நாள்ஸ்வாமி விவவகானந்தரும், ஸ்வாமி அகண்டானந்தரும் ஓரிடத்தில்த்யானம் வசய்து வந்தனர். சுவாமி விவவகானந்தருக்கு த்யானத்தில்தன்னுள் ஒரு வபரிய வதய்வீக சக்தி வபருகி வருவது வதரிந்தது. தான்என்ன வசய்கின்வறாம் என்று கூட வதரியாமல் அருகில் இருந்தஅகண்டானந்தகர வதாட்டார். அவருக்கு ஒரு வபரிய சக்திபுகுந்ததுவபால் ஒரு அனுபவம். சில காலம் கழித்து இருவரும் மாடியில்ஸ்ரீராமக்ருஷ்ை பரமஹம்சகர தரிசனம் வசய்யச் வசன்றனர்.ஸ்ரீராமக்ருஷ்ைரும் சுவாமி விவவகானந்தகரப் பார்த்து, "இவகனஇப்படி வகடுத்து விட்டாவய!" என்றார். "ஏன் என்றால் உன்கன ஒருவழியில் வசல்ல வசால்லிக் வகாடுத்துள்வளன்; அவகன வவறு வழியில்வசல்ல வசால்லிக் வகாடுத்வதன்! உன் பாகதயில் நீ வசல்லும் divinepower (வதய்வீக சக்திகய) அவனிடம் வசலுத்தியதால், அவனுள்நான் தயார் வசய்து வந்த வதய்வீக கர்ப்பம் ககலந்து விட்டது!", என்றுவசான்னார்.இதுவபான்று நுட்பமான விஷயங்களும், மாற்றங்களும் யாருக்குத்வதரியும்? ஆரம்ப நிகலயில் இருக்கும் சாதாரை ேனங்களுக்குவதரியவவ வதரியாது. ஒவர மார்க்கத்தில் நிகலத்திருந்து, திடமாகவசல்லும் உயர்நிகல சாதகர்களுக்கு மட்டுவம வதரியும். ஆகவவ பக்திவசய்வதால் ஏற்படும் chemistry (ரசாயனம்) வவறு; வயாகத்தில்ஏற்படும் chemistry வவறு! கலப்பு ஏற்பட்டால் குழப்பம் தான்...(வதாடரும்)

    HUMBLE PRANAMS AT THE LOTUS FEET OF GURUJI

    DR SHRIRAAM MAHADEVANConsultant Endocrinologist

    Endocrine & Speciality ClinicSri Ganesh Flats, Flat No 4, Ground floor,

    Old no.72, New No 460, TTK Road, Alwarpet, Ch - 18Tel: 044-24350090, Mob: 9445880090

    Email: [email protected], www.chennaiendocrine.com

    மதுரமுரளி 18 பிப்ரவரி 2018

  • மதுரமுரளி 19 பிப்ரவரி 2018

    மதுர கீதம் பேகனவபாட்டி, நாரத கான சபா,

    7 January

    Student Mass Prayer,Kamarajar Arangam6 January

  • பூர்ணிமாஜியின் சத்சங்கங்கள்: Discourse on Practical Path to Happiness and Sundarakandam at Maine and Rhode Island; Madhura Utsavam at Houston Namadwaar

    மதுரமுரளி 22 பிப்ரவரி 2018

    ஸ்ரீ முரளிஜியின் மாைவ மாைவியருக்கான கூட்டுப் பிரார்த்தகன

  • பசய்திகள்டிசம்பர் 15 ஆம் வததி முதல் ேனவரி 14-ஆம் வததி வகர -

    மதுரபுரி ஆஸ்ரமத்தில் மாதுரீ ஸகீ ஸவமத ஸ்ரீ ப்வரமிகவரதனுக்குஅதிகாகலயில் தனுர் மாத பூகே நகடவபற்றது.

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் அருளாசியுடன் GOD India Trust சார்பில்எல்லா நாமத்வார்களிலும் மற்றும் வகந்திராக்களிலும் இவ்வருடமும்ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுக்கு மிகவும் பிடித்த மஹாமந்திர கீர்த்தனத்துடன்வீதி பேகன நகடவபற்றது. பக்தர்கள் தங்கள் ஊர்களிலும்,கிராமங்களிலும் எல்வலாரும் வளமாக வாழ வவண்டும் என்றபிரார்த்தகனயுடன் வீதி பேகன வசய்தார்கள்.

    டிசம்பர் 18 -ஆம் வததி முதல் 25-ஆம் வததி வகர

    மதுரபுரி ஆஸ்ரமத்தில் மாதுரீ ஸகீ ஸவமத ஸ்ரீ ப்வரமிகவரதனின் அத்யயனஉத்ஸவம் நகடவபற்றது. திருநாங்கூர் ஸ்ரீமதி ேயந்தி ோனகிராமன்நிகனவு திராவிட வவத ஆகம பாடசாகல முதல்வர் ஸ்ரீ S.ராம்குமார்மற்றும் பாடசாகல வித்யார்த்திகள் கலந்துவகாண்டார்கள். அத்யயனஉத்ஸவ பூர்த்தி தினத்தன்று ஆண்டாள் திருக்கல்யாைம் நகடவபற்றது.

    கவகுண்ட ஏகாதசி

    டிசம்பர் 29-ஆம் வததி கவகுண்ட ஏகாதசிகய முன்னிட்டு மதுரபுரிஆஸ்ரமத்தில் அதிகாகல தனுர் மாத பூகேயும், காகல 8 மணிக்குமாதுரீ ஸகீ ஸவமத ஸ்ரீ ப்வரமிகவரதனின் கருட வசகவயும் நகடவபற்றது.எண்ைற்ற பக்தர்கள் வந்திருந்து கருட வசகவகய கண்டு களித்தனர்.ஸ்ரீ ஸ்வாமிஜியிடம் இருந்து பிரசாதம் வபற்றுக்வகாண்டனர். அன்று இரவுமுழுவதும் நமது GOD India Trust சார்பில் வசன்கன வமலமாம்பலம்பாணிக்ரஹா கல்யாை மண்டபத்தில் அகண்ட மஹாமந்திர கீர்த்தனம்நகடவபற்றது.

    மதுரமுரளி 23 பிப்ரவரி 2018

    வதாகுப்பு: ஸ்ரீ சிவராமன்

  • ேனவரி 1-ஆம் வததி

    குருவதவர் ஸ்ரீ ராமகிருஷ்ைரின் கல்பதரு தினத்கத ஒட்டி, 2007 முதல்ஒவ்வவாரு வருடமும் ேனவரி 1-ஆம் வததியன்று GOD India Trustசார்பில், ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் மஹாமந்திரக் கூட்டுப்பிரார்த்தகனமற்றும் சத்சங்கம் நகடவபற்று வருகின்றது. இந்த ஆண்டு ேனவரி 1 -ஆம் வததியன்று, ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் கூட்டுப்பிரார்த்தகன,திண்டுக்கல், வகாட்கட மாரியம்மன் திருக்வகாயில் வளாகத்தில் மாகல 5மணி முதல் நகடவபற்றது. ‘நாம திருவிழா - நம்ம திருவிழா’ என்றுவபயர் சூட்டப்பட்ட இந்தக் கூட்டுப்பிரார்த்தகனயில் சுமார் 10,000அன்பர்கள் கலந்துவகாண்டு பயனகடந்தார்கள். மாகல 5 மணிக்குGOD Australiaகவச் வசர்ந்த Sydney Namadwaar அன்பர்கள்பல்வவறு இகசக் கருவிகளுடன் நாமகீர்த்தனம் வசய்தார்கள்.ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் அந்தரங்க வசயலாளர் ஸ்ரீ பாக்யநாதன்ஜிஅவர்கள் வரவவற்புகர அளித்து நிகழ்ச்சிகய வதாகுத்து வழங்கினார்கள்.ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள், தமது அருளுகரயில் நாம மஹிகம, கூட்டுப்பிரார்த்தகனயின் பலம் இவற்கற அவருக்வக உரிய பாணியில்உபன்யாசம் வசய்து அருளினார்கள். இந்த மஹாமந்திரக் கூட்டுப்பிரார்த்தகனக்கு தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்தும், இந்தியாவின்பிற மாநிலங்கள் மற்றும் வவளி நாடுகளிலிருந்தும் எண்ைற்ற பக்தர்கள்வந்திருந்தனர். உலகம் முழுவதிலும் உள்ள அன்பர்கள் இகத கண்டுபயனகடய webcast ஏற்பாடு வசய்யப்பட்டிருந்தது. Webcast மூலம்ஏறத்தாழ ஒரு லட்சம் அன்பர்கள் கண்டு களித்தனர். கூட்டுப்பிரார்த்தகனயின் பூர்த்தியில் அகமதியாக அகனவரும் பிரார்த்தகனவசய்ய, பிறகு, ஆயிரக்கைக்காவனார் ஒன்றாக மஹாமந்திரத்கதஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களுடன் வசர்ந்து கீர்த்தனம் பாடினார்கள். கூட்டுப்பிரார்த்தகனக்கான ஏற்பாடுககள வசவ்வவன ஒருங்கிகைத்துவசய்திருந்த திரு. ரவி வசந்தில்குமார் அவர்கள், GOD India Trustசார்பாக நன்றியுகர வழங்கினார்.

    ேனவரி 6 - வசன்கன வயாகி ராம்சுரத்குமார் ஸத்ஸங்க ஸமிதி சார்பில்,ஔகவ ஷண்முகம் சாகல, வசன்கன இராயப்வபட்கடயில் உள்ளநல்வாழ்வு கல்யாை மண்டபத்தில் வயாகி ராம்சுரத்குமார் ேயந்திஉத்ஸவம் வகாண்டாடப் பட்டது. இதில், மாகல 5.30 மணியளவில்ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் கலந்துவகாண்டு உபன்யாசம் வசய்தார்.

    மதுரமுரளி 24 பிப்ரவரி 2018

  • ேனவரி 6 - GOD India Trust சார்பில், பதிவனான்றாவது ஆண்டுபள்ளி மாைவ மாைவியர்களுக்கான மாவபரும் கூட்டுப் பிரார்த்தகனவசன்கன, காமராேர் அரங்கத்தில் நகடவபற்றது. இதில்,ஸ்ரீ பாக்யநாதன்ஜி மற்றும் ஸ்ரீ ராமானுேம்ஜி கலந்து வகாண்டு மாைவமாைவியர்ககள ஊக்குவித்து உகரயாற்றினார்கள். இரண்டு பகுதிகளாகநகடவபற்ற இந்தக் கூட்டுப் ப்ரார்த்தகனயில் 4500கும் வமற்பட்டமாைவ மாைவியர் கலந்துவகாண்டனர்.

    GOD India Trust அறங்காவலர்கள் Dr. ேனனீ வாஸுவதவன்,ஸ்ரீ விக்வனஷ் சுந்தரராமன் வரவவற்புகர மற்றும் நன்றியுகரநவின்றார்கள். Founder Trustee ஸ்ரீ K. சத்யநாராயைன்கலந்துவகாண்டு, மிகப்வபரிய அளவில் நகடவபறும் இந்தக் கூட்டுப்பிரார்த்தகனக்கு ஒவ்வவாரு வருடமும் உறுதுகையாக இருக்கும் LeadSponsor - SASTRA University Dean Prof. Dr. VAIDYASUBRAMANIAM அவர்ககள வகௌரவித்து அவரது பணியிகனபாராட்டி வபசினார்கள். பூர்த்தியில் பள்ளி ஆசிரியர்கள், மாைவர்கள்தங்களது அனுபவங்ககள பகிர்ந்துவகாண்டார்கள்.

    மாைவ மாைவியர்களுக்கான கூட்டுப்பிரார்த்தகனகய ஸ்ரீ முரளிஜி பலஊர்களிலும் கிராமங்களிலும் நிகழ்த்தி வருகின்றார்கள். வருடா வருடம்இந்த இரண்டு மாதங்களில் சுமார் ஒரு லக்ஷம் மாைவ மாைவியர்இதில் கலந்துவகாண்டு பயகனகடகின்றனர்.

    ேனவரி 7 முதல் ேனவரி 13 வகர காகல வசன்கனப்வரமிகபவனத்தில் கீர்த்தனாவளி உத்ஸவம் வகாண்டாடப்பட்டது.

    ேனவரி 7 முதல் ேனவரி 13 வகர

    வசன்கன நாரத கான சபா, ஸ்ரீ ஞானானந்தா ஹாலில் ஸ்ரீ ஸ்வாமிஜிஅவர்களின் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் மாகல 6.30 மணி முதல் 8.30வகர நகடவபற்றது. எல்லா நாட்களும் அரங்கம் நிகறந்து வழிந்தது.இதில் எண்ைற்ற அன்பர்கள் கலந்து வகாண்டு ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள்உபன்யாசத்தில் முக்கியமாக நாரத வியாச ஸம்வாதம், துருவ சரித்ரம்,அோமிள சரித்ரம், ப்ரஹ்லாத சரித்ரம், வாமன அவதாரம், அம்பரீஷசரித்ரம், ருக்மிணி கல்யாைம் இவற்கற வமய் மறந்து வகட்டுபரமானந்தம் அகடந்தனர்.

    மதுரமுரளி 25 பிப்ரவரி 2018

  • ேனவரி - 7 மதுரகீதம் - பேகன வபாட்டி பரிசளிப்பு விழா

    GOD India Trust சார்பில் இந்த ஆண்டு பேகன வபாட்டியின்தகுதிவபாட்டி மற்றும் இறுதி வபாட்டி டிசம்பர் மாதம் நகடவபற்றது. இறுதிவபாட்டியில் வவற்றி வபற்றவர்களுக்கு வசன்கன நாரத கான சபாவில்,மாகல 5 மணியளவில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள், தமது திருக்கரங்களினால்பரிசுககள வழங்கி அருளாசி வழங்கினார்கள். Trustee Dr. JananiVasudevan மற்றும் அணியினர் மதுரகீதம் பேகன வபாட்டிகயஒருங்கிகைத்து திறம்பட நடத்தினர். நூற்றுக்கைக்கான பள்ளிகளில்இருந்து இந்த பேகன வபாட்டியில் கலந்துவகாண்டனர்.

    ேனவரி 14ஆம் வததி - மகர சங்கராந்தி - வபாங்கல் பண்டிகக வசன்கனப்வரமிகபவனத்தில் காகலயில் ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்கள் முன்னிகலயில்வகாண்டாடப்பட்டது.

    ேனவரி 15 முதல் ேனவரி 25 வகர

    வசங்கனூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ வபருமாள் திருக்வகாயில் ப்ரஹ்வமாத்ஸவம்‘மஹாத்மா’ ஸ்ரீ ஸ்ரீ அண்ைா அவர்கள் அருளாசியுடன் அவர்கள்முன்னிகலயில் நகடவபற்றது. காகலயில் சிவ்விககயில் ஸ்ரீ சக்ரபாணிஸ்வாமி புறப்பாடு கண்டருளினார். மாகலயில் ஸ்ரீ ஸ்ரீநிவாஸவபருமாள்பல்வவறு வாஹனங்களில் மாட வீதிகளில் புறப்பாடு வந்தது மிகவும்அழகாக இருந்தது. வபருமாள் திருத்வதரில் பக்தர்கள் வகாவிந்தாவகாவிந்தா என்று வசால்லி வடம் பிடிக்க வலம் வந்தார். பக்தர்கள்ப்ரஹ்வமாத்ஸவத்தில் கலந்துவகாண்டு ஸ்ரீ ஸ்ரீநிவாஸ வபருமாகள தரிசித்துபாக்யமகடந்தனர். பத்து நாட்கள் நகடவபற்ற இந்த ப்ரஹ்வமாத்ஸவம்,ஸ்ரீ ஸ்ரீ அண்ைா அவர்களின் அருளாசியுடன் நடந்வதறியது.

    ஸ்ரீ முரளிஜியின் மாைவ மாைவியருக்கான கூட்டுப் பிரார்த்தகன:சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராேபாகளயம், வில்லம்பட்டி,விருதுநகர், தூத்துக்குடி, தஞ்சாவூர், மதுகர, வதனீ, வபாடி,நிலக்வகாட்கட, வத்தலகுண்டு, ஸ்ரீவபரும்புதூர், கவலட்டிப்வபட்கட,அரும்பாக்கம் மற்றும் மாதவரத்தில் 67 பள்ளிகளில் 43100 மாைவமாைவியர்களுக்கு நகடவபற்றது.

    மதுரமுரளி 26 பிப்ரவரி 2018

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 27 பிப்ரவரி 2018

  • பால

    கர்களு

    க்கு

    ஒரு

    கர

    அனைத்திற்கும் பயனுண்டு

    ஒரு ஆஸ்ரமத்தில் வசித்து வந்த மஹான், எகதயும் வீைடிக்கக் கூடாது என்ற வகாள்ககயில்

    எளிகமயான வாழ்க்கககய வாழ்ந்து வந்தார்.ஒரு முகற , சீடன் ஒருவன் குருவிடம், “ஸ்வாமி!

    உலகில் பகடக்கப்படும் வபாருளகனத்தும் இயற்ககயாக அழிந்து நிலம் நீர் முதலியவற்றுடன்

    கலந்து மறுபடி மீள்பகடப்பில் இடம் வபற வவண்டும் என்பது நியதி அல்லவா? தாவர,

    விலங்கு, மனித ஜீவராசிகளின் சரீரங்கள் கூட இந்த நியதியிலிருந்து தப்புவதில்கல. வநல்தாவன

    விகதயாகிறது. வகாட்கடதாவன மரமாகிறது. இப்படி இருந்தால்தான் உலகு உலகாக இருக்கும்.

    பகடப்புக்கு காலமும் அழிவும் உண்டு அல்லவா ஸ்வாமி? ஆனால் இப்வபாழுது பரவலாக

    உபவயாகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பல வபாருட்கள் உற்பத்தி வசய்யப்பட்ட பின், பல

    நூறு வருடங்களாயினும் மண்வைாடு மண்ைாய்கலக்காததாக இருக்கிறது. அகத நீரும் ககரக்காது.

    எரித்து அழிக்க இயலாது. இந்த வபாருட்கள் பலவற்கற மனிதன் உட்பட எந்த ஜீவராசியும்

    தாவரங்களும் கூட நுகர முடியாமல் இருக்கிறது. இப்படி இகவ இருப்பது உலக நியதிக்கு

    மாறானது மட்டுமல்ல;உலகு உலகாக இயங்குவதற்கு வபரும் தகடயானதும் கூட"

    என்றான். அகத வகட்டவுடன் அந்த மஹான் பதில் எகதயும் வசால்லவில்கல.

    மதுரமுரளி 28 பிப்ரவரி 2018

  • எனினும் அவர் முகவம அவர் அகத மிக சீரியசாகஎடுத்து வகாண்டு கவகலப்படுகிறார் என்பகத பகறசாற்றியது.

    அகத வகட்டதிலிருந்து, இயற்கககய பாதிக்காதவககயில் தான் தன் ஆஸ்ரமத்தில் வசயல்கள் நகட வபறுகின்றனவாஎன்று வசாதிக்க நிகனத்தார்.

    இரவு வநரம் சமீபித்திருந்தது. அவரது சீடர்லக்ஷ்மண்தாஸ் குருநாதர் இரவில் வவளிவய வசல்வதால்வவளிச்சத்திற்கு தீவட்டிகய ஏற்றிக் வகாண்டிருந்தான்.

    எளிகமயாகவவ எப்வபாதும் உகட உடுப்பார் அந்தசீடர். அன்று அவர் புதிதாக ஒரு வவட்டிகய உடுத்தியிருந்தார்.

    "லக்ஷ்மைா! புது வவட்டிகய உடுத்திக்வகாண்டிருக்கிறாவய! பகழய வவட்டிகய என்ன வசய்தாய்?"

    "ஸ்வாமி! பகழய வவட்டிகய மடித்து என்படுக்ககயாக உபவயாகிக்கின்வறன்!"

    "ஓவஹா! சரி பகழய படுக்கககய என்ன வசய்தாய்?""ப்ரவபா! அகத ேன்னலுக்கு curtain

    ஆக்கிவிட்வடன்!"இப்படி அந்த தீவட்டிகய ஏற்றிய வண்ைம் பவ்யமாக

    பதில் அளித்து வந்தான் லக்ஷ்மண்தாஸ்."சரி! பகழய curtain ஐ என்ன வசய்தாய்?""குருநாதா! அகத சிறிது துண்டுகளாக வசய்து தளிகக

    (சகமயல்) அகறயில் பாத்திரங்ககள இறக்கும் துண்டாகபயன்படுத்திவருகின்வறன்!"

    "அந்த பகழய துண்டுககள என்ன வசய்தாய்?""அகவ மிகவும் கிழிந்துவிட்டபடியால், அகவககள

    திரிகளாக நமது தீவட்டிகளுக்கு பயன்படுத்திவருகின்வறன்.இவதா இந்த தீவட்டியும் அகத வகாண்டுதான்

    எரிகின்றது!!"சந்வதாஷப்பட்டார் அந்த மஹான்!"மிகவும் சந்வதாஷமப்பா! இப்படித்தான் எகதயும்

    ஒதுக்காமல் அகனத்கதயும் நமது இகறவனின் வசகவயில்பயன்படுத்தவவண்டும். இகறவனின் பகடப்பான இயற்ககக்கும் அதுஉசிதம்! இகறவனுக்கும் அதுவவ சம்மதம்!" என்றார் அந்த மஹான்.

    தீவட்டி சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.அது குருநாதரின் திருப்தியான புன்சிரிப்கப அழகாக

    எடுத்துக்காட்டியது.

    மதுரமுரளி 29 பிப்ரவரி 2018

  • மாதம் ஒருசம்ஸ்க்ருத வார்த்தத

    வாம

    ஸ்ரீ விஷ்ணுப்ரியா

    ‘வாம’ என்ற வசால்லிற்கு பல விதமான அர்த்தங்கள் உள்ளன.ப்ரதானமாக ‘வாம’ என்றால் ‘இடது’ (LEFT) என்று அர்த்தம்.वामबाहुकृत-वामकपोलो என்றுவதாடங்கும் ப்ரஸித்தமான யுகள கீதத்தில்- கண்ைன் தனது இடது வதாளில் இடது கண்ைத்கதபுல்லாங்குழல் ஊதும் அழகக பாகவதம் கூறுகிறது. அவத வபால் ஸ்ரீ ராகதகயபற்றி வர்ணிக்கும் வபாழுது ஸ்ரீ ஸ்ரீஅண்ைா ‘गोववन्दवामाङक्विलाविनी’ என்கிறார். அதாவது கண்ைனின் இடது பக்கம் விளங்குபவள் என்று வபாருள். ‘வாம’ என்றால் மிகவும் அழகானது என்றும் வபாருள் உண்டு.ஸ்ரீமத் பாகவதத்தில், பஞ்ச இளம் பாண்டவர்களான தனது குழந்கதககள வகான்றது தங்கள் குரு த்வராைரின் புத்திரனான அஸ்வத்தாமாதான் என்றுத்வரௌபதி அறிந்ததும், அவகன வைங்கிவிட்டாள்.

    ववलोक्य कृष्णा अपकृतं गुरो: िुतंवामस्वभावा कृपया ननाम च ।இங்கு அவள் அப்படி வைங்கியகத கூறுககயில் वामस्वभावा என்கிறது பாகவதம். அதாவது ‘அழகிய நல்ல குைமுகடய’ த்வரௌபதி, தனக்கு தீங்கு இகழத்தது குருவின் புதல்வன் என்றுவதரிந்ததும், அவள் த்வவஷம் பாராட்டாமல், அவகன வைங்கினாள்என்கிறது. அவத அர்தத்தில், “வாமவலாசனா”, (அழகிய கண்களுகடயவள்), “வாமப்ரூ”(அழகிய புருவமுகடயவள்), “வாமாங்கீ”(அழகான அங்கங்கள் உகடயவள்), என்று பல வசாற்கள் உள்ளன.

    மதுரமுரளி 30 பிப்ரவரி 2018

  • இதற்கு எதிர்மகறயாக, ‘வாம’ என்ற வசால்லிற்கு ஒரு அர்த்தம் உண்டு.அது என்னவவன்றால் ‘கடுகமயான, தீயதான’ என்பதாகும். ஸ்ரீமத்பாகவதத்தில் தக்ஷ ப்ரோபதி பரமசிவகனப் பார்த்து அவமரியாகதயாகவபசினகத கூறும் வபாழுது ‘उवाच वामं चकु्षर्भ्ाां अवभवीक्ष्य दहाविव’என்கிறது. கண்களால் சுட்வடரிக்கும் படியாக பார்த்து, கடுஞ்வசாற்கள்கூறினான் என்று கூறுகிறது.

    மற்வறாரு அர்த்தமும் உள்ளது. ‘வாம’ என்றால்‘எதிர்மகறயானது’,’வநர்மகறயானது’ என்றும் வபாருள் உண்டு.அஷ்டபதியில் ராகத தனது ஸகியிடம் கூறுகிறாள் - ‘पुनरवप मनो वामंकामं करोवत करोवम वकं’ “கண்ைன் என்கன விட்டு விட்டு பலஸகிகளுடன் விகளயாடிய வபாழுதும் கூட, எனது மனம் விசித்திரமாக,வநர் மாறாக கண்ைனிடம் காதகலவய வசய்கிறது” என்கிறாள்.

    “வாமாசாரம்”, “வாமமார்கம்” என்று தாந்த்ரிகத்தில் ஒருவித வழிபாட்கட நாம் வகள்வி பட்டிருப்வபாம். அது மது, மாம்ஸம்,கமதுனம், மத்ஸ்யம், முத்ரா என்று ஐந்து விஷயங்ககள வகாண்டுவசய்யப்படுவது. எல்வலாராலும் வசய்யப்படக் கூடிய ஒன்று கிகடயாது.வவகு சிலர் ரகசியமாக பின்பற்றக் கூடியது. ‘வாமவதவ:’ என்றுபரமசிவனுக்கு ஒரு வபயரும் உள்ளது. இன்னும் பல அர்த்தங்கள்உள்ளன இந்த வசால்லிற்கு. எனினும் இத்துடன் நிகறவு வபறுவவாம்.

    மதுரமுரளி 31 பிப்ரவரி 2018

  • பாரம்பர்ய பபாக்கிஷங்கள்

    உலகில் முதன் முதலில் வதான்றிய பல்ககலக்கழகங்களுள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் நமது பாரதத்தில் வதான்றியநாளந்தா பல்ககலக் கழகமும் ஒன்று! வபௌத்த மதத்கதவதாற்றுவித்தவரான புத்தர்கூட தன் வாழ்நாளில் இந்தப் பல்ககலக்கழகத்திற்கு வந்து வசன்றதாக கூறப்படுகின்றது. சீனக் கல்விவமகதயான யுவான் சுவாங் இப்பல்ககலக் கழகத்திற்கு விேயம் வசய்தகாலமான கி.பி ஏழாம் நூற்றாண்டில் இப்பல்ககலயில் சுமார் 10,000மாைவர்களும் 2,000 ஆசிரியர்களும் இருந்ததாக அறியப்படுகின்றது.இப்பல்ககலக் கழகமானது குமாரகுப்தருகடய ஆட்சி காலத்தில்வதாற்றுவிக்கப்பட்டதாக வரலாறு வதரிவிக்கின்றது.

    நாளந்தா பல்ககலக் கழகத்தின் நூலகமானது அறிவுக்கருவூலம் என்று வபாற்றப்பட்டது. அது அக்காலகட்டத்தில் புத்த மதத்தின்அறிவுக் களஞ்சியமாக விளங்கியது என்றால் அது மிககயில்கல.ஆக்கிரமிப்பாளர்களால் தீயுட்டப்பட்டவபாது, அதில் இருந்த நூற்றுக்கைக்கான; ஆயிரக் கைக்கான வதாகுதிகள் பல மாதங்களாக எரிந்துதீயினில் கருகியதாக கூறப்படுகின்றது. நூலகமானது, ஒன்பது அடுக்குகள்வகாண்ட மூன்று பிரதானக் கட்டிடங்ககளக் வகாண்டிருந்தது.

    வபௌத்தம் மற்றும் ஹ�