33
02.09.2016 இறைய வேளா செதிக கரபி தாகத: கபத ேழிமறைக கர பயிாி காணப தாகதறை கபத அதகான ழிமறைகறள செலகப ஈ.ஐ.ட பாாி ெிேன சேளியிளத. இதகைித, அெிேனதி தறைே பாைாஜி , தறண சபாதவேைாள இளவகாே, ிிகதறை வேைாள ஆகிவயா சேளியிட அைிறக: கடவ ோேட, செலகப ெகறை ஆறைக உபட பகதிகளி அறேயி சபத ேறழக பிைக கர பயிாி இறடக, நனிகரத வே தாகத பைேைாக காணபகிைத. இறடக: கரபி கயிறட பகதியி தறளக காணப, தறளபகதி ேி கழிஶ சேளிதளியிரக. தாகதழக உளான க ெித இரக. கா வெினா உறடத வபாக. கர ெடஶ செத 4 மத 6 தக ேறை, ஜூ மத டெப ோத ேறை இ தாகத அதிகளேி இரக. கபத மறைக: டறைவகாகிைோ றகவைான எை மறட ஒணிறய ஏகர2 எை வத ெடஶ செத 4-த ோத மத 6-த ோத ேறை 15 இறடசேளியி 6 மறை கட வே. சடடைாடக எை ஒணிறய ெடஶ செத 5, 6 7- த ோதகளி ஏகர1,500 களேி எணிறகயி ேிட வே. ெடஶ செயபட 5 7-த ோதகளி இரமறை வதாறக உாிபதனா இறே சேகோக கபத மடய.

02.09 - Tamil Nadu Agricultural Universityagritech.tnau.ac.in/daily_events/2016/tamil/Sep/02_sep_16_tam.pdf · ுைதச்ெத்ு, வகாுறேயில் 14, கம்பில்

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 02.09.2016

    இன்றைய வேளாண் செய்திகள்

    கரும்பில் புழுத் தாக்குதல்: கட்டுப்படுத்த ேழிமுறைகள்

    கரும்புப் பயிாில் காணப்படும் புழுத் தாக்குதறை கட்டுப்படுத்த அதற்கான

    ேழிமுறைகறள செல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாாி ெிறுேனம் சேளியிட்டுள்ளது.

    இதுகுைித்து, அந்ெிறுேனத்தின் தறைேர் பாைாஜி, துறணப் சபாதுவேைாளர்

    இளங்வகாேன், ேிாிோக்கத்துறை வேைாளர் ஸ்ரீதர் ஆகிவயார் சேளியிட்ட

    அைிக்றக:

    கடலூர் ோேட்டம், செல்லிக்குப்பம் ெர்க்கறை ஆறைக்கு உள்பட்ட பகுதிகளில்

    அண்றேயில் சபய்த ேறழக்குப் பிைகு கரும்புப் பயிாில் இறடக்கணு,

    நுனிக்குருத்து ேற்றும் வேர்ப்புழு தாக்குதல் பைேைாக காணப்படுகிைது.

    இறடக்கணுப்புழு: கரும்பின் கணுயிறடப் பகுதியில் துறளகள் காணப்படும்,

    துறளப்பக்கத்தில் புழுேின் கழிவு சேளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான

    கணு ெிறுத்து இருக்கும். காற்று வீெினால் உறடந்து வபாகும். கரும்பு ெடவு செய்த

    4 முதல் 6 ோதங்கள் ேறை, ஜூன் முதல் டிெம்பர் ோதம் ேறை இப்புழுத் தாக்குதல்

    அதிகளேில் இருக்கும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்: டிறைக்வகாகிைம்ோ றகவைானீஸ் என்ை முட்றட

    ஒட்டுண்ணிறய ஏக்கருக்கு 2ஸ்ரீஸ்ரீ என்ை வீதம் ெடவு செய்த 4-ேது ோதம் முதல்

    6-ேது ோதம் ேறை 15 ொள் இறடசேளியில் 6 முறை கட்ட வேண்டும்.

    சடடைாஸ்டிக்கஸ் என்ை கூட்டுப்புழு ஒட்டுண்ணிறய ெடவு செய்த 5, 6 ேற்றும் 7-

    ேது ோதங்களில் ஏக்கருக்கு 1,500 குளேி எண்ணிக்றகயில் ேிட வேண்டும். ெடவு

    செய்யப்பட்ட 5 ேற்றும் 7-ேது ோதங்களில் இருமுறை வதாறக உாிப்பதனால்

    இப்புழுறே சேகுோக கட்டுப்படுத்த முடியும்.

  • நுனிக்குருத்து புழு: இளம் பழுப்பு ெிை புழுக்கள் இறையின் தடுெைம்றப துறளத்துச்

    சென்று பின்னர் தண்டின் ேளரும் பகுதிறய தாக்கும். இதனால், நுனிக்குருத்து

    காய்ந்து பக்கத்து வதாறகயில் ெிறு ெிறு துறளகள் காணப்படும். ஜூன் முதல்

    டிெம்பர் ேறை பாதிப்பு இருக்கும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்:கரும்பு ெட்ட 5 ேற்றும் 7-ேது ோதங்களில் இருமுறை

    வதாறக உாிப்பதனால் கட்டுப்படுத்த முடியும்.

    தண்ணீர் வதங்கும் ெிைங்களில் ேடிகால் ேெதி செய்ய வேண்டும்.

    வேர்ப்புழு: வேர்ப்புழு கரும்பின் ஆதாை வேர்கறளயும், ேண்ணில் புறதந்துள்ள

    கணுக்கறளயும் தாக்கி உண்ணும். கீழ் வதாறககள் ேஞ்ெளாகி பின்னர் தூர்

    முழுேதும் காய்ந்து ேிடும்.

    கட்டுப்படுத்தும் முறைகள்: வகாறட உழறே ஆழோக உழுது கூட்டுப் புழுக்கறள

    சேளிக்சகாண்டுேந்து பைறேகளுக்கு உணோக்கைாம். உயிாியல் முறையாக

    பிவோியா வபெியானா அல்ைது சேட்டாறைெியம் அனிவொப்பிலிவய எனும்

    பூஞ்ொணத்றத ஏக்கருக்கு 2 கிவைா வீதம் சதாழு உைத்துடன் கைந்து ெடவு செய்ய

    வேண்டும்.

    வேற்குைிப்பிட்ட டிறைக்வகாகிைம்ோ ஒட்டுண்ணி ேற்றும் சடட்ைாஸ்டிக்ஸ்

    குளேிறய ஈ.ஐ.டி பாாியின் கரும்பு ஆைாய்ச்ெி ேற்றும் அபிேிருத்து துறை மூைோக

    ேிேொயிகளின் வதறேக்கு ேழங்கப்படுகிைது. வதறேப்படும் ேிேொயிகள்

    வகாட்ட கரும்பு அலுேைர் ேற்றும் உதேி ஆய்ோளறை அணுகும்படி

    சதாிேித்துள்ளனர்.

    கம்புதான் ெல்ைது

    உைக அளேில் பை ேறகயான உணவு தானியங்கள் இருந்தாலும், அேற்ைில் ெம்

    உடலுக்குத் வதறேயான அதிகபட்ெ கவைாாிறய தைேல்ைது ேில்ைட் எனப்படும்

    கம்பு ேட்டுவே (100 கிைாேில் 378 கவைாாி). ேிகக் குறைோன கவைாாிறயக்

    சகாண்டது அாிெி (130 கவைாாி). வகாதுறேயில் உள்ளது 339 கவைாாி.

    கார்வபாறைட்வைட், அதிகபட்ெோக ேக்காச்வொளத்தில் (100 கிைாேில்) 74

    கிைாமும், குறைந்தபட்ெோக ஓட்ஸில் 12 கிைாமும் உள்ளது. கம்பில் 73,

    வகாதுறேயில் 71, அாிெியில் 28 கிைாம் என்ை அளேில் உள்ளது.

  • புைதச்ெத்து, வகாதுறேயில் 14, கம்பில் 11, அாிெியில் 2.7 கிைாம் உள்ளது.

    இரும்புச்ெத்து, வகாதுறேயில் 19, கம்பில் 16, அாிெியில் 1 ெதவீதம் உள்ளது. அதிக

    ெர்க்கறை உள்ளது வகாதுறேதான் (100 கிைாமுக்கு 2 கிைாம்). கம்பில் 1.66,

    ேக்காச்வொளத்தில் 0.6, அாிெியில் 0.1 கிைாம் உள்ளது.

    ெத்து ெிறைந்த வகாதுறே மூன்று பகுதிகறளக் சகாண்டது. எண்வடாஸ்சபர்ம்,

    பிைான், சஜர்ம். வகாதுறேறய சுத்திகாிக்கும் வபாது (பிலீச் செய்தல்) பிைான்,

    சஜர்ம் என்ை பகுதிகள் ெீக்கப்படுகின்ைன. பி ேிட்டேின்கள், வபாலிக் அேிைம்,

    கால்ெியம், பாஸ்வபாைஸ், துத்தொகம், காப்பர், இரும்பு, ொர்ச்ெத்து உள்ளிட்ட

    ெத்துப் சபாருள்கறளக் சகாண்டறே அறே.

    ஆனால், ெம்ே ஊர் கம்பில் எந்த பிைச்றனயும் கிறடயாது. ஆங்கிைத்தில் ேில்ைட்

    என அறழக்கப்படும் கம்பில் பை ேறககள் உள்ளன. கிவைட் ேில்ைட் (வொளம்),

    பியர்ல் ேில்ைட் (கம்பு), பிங்கர் ேில்ைட் (வகழ்ேைகு), பாக்ஸ்றடல் ேில்ைட் (திறன),

    லிட்டில் ேில்ைட் (ொறே), வகாவடா ேில்ைட் (ேைகு), காேன்ேில்ைட் (பனி ேைகு),

    பார்ன்யார்ட் ேில்ைட் (குதிறைோலி).

    இந்த கம்பு ேறககளில் ேிக முக்கிய ஊட்டச்ெத்துகளான காப்பர், ோங்கனீசு,

    பாஸ்வபாைஸ், சேக்னீெியம் அதிக அளேில் உள்ளன. இதிலுள்ள சேக்னீெியம்

    இருதய ஆவைாக்கியத்துக்கு ெிைந்தது என்பதால், ோைறடப்பு ஏற்படுேறத

    தடுப்பவதாடு, ஆஸ்துோ வொய் உள்ளேர்களுக்கு அதன் வீாியத்றத குறைக்கச்

    செய்கிைது.

    குைிப்பாக, ெீாிழிவு வொயால் ஏற்படும் இருதய வொய், ோைறடப்றபயும்

    தடுக்கிைது. பாஸ்வபாைஸ் எலும்புக்கு உறுதிறய அளிப்பவதாடு, உடலின் ஆற்ைல்

    மூைக்கூறு எனப்படும் ஏ.டி.பி. மூைக்கூறு உற்பத்திக்கும், ெைம்பு ேண்டைங்களின்

    செயல்பாடுகளுக்கும் உதவுகிைது.

    சபாதுோக கம்பில் உள்ள அதிக அளேிைான சேக்னீெியம் 300 ேறகயான

    சொதிகளுக்கு (என்றெம்ஸ்) துறண காைணியாக ேிளங்குகிைது. இந்த சொதிகள்

    உடலின் குளுவகாஸ் பயன்பாட்டிலும், இன்சுலின் சுைத்தலிலும் முக்கிய பங்கு

    ேகிக்கின்ைன.

  • இதனால், றடப் 2 ெிாிழிவு வொய் கட்டுப்படுத்தப்படுகிைது. கம்பில் உள்ள

    ொர்ச்ெத்து சபண்களுக்கு ஏற்படும் பித்தப்றப கல், ோர்பக புற்றுவொறயத்

    தடுக்கிைது.

    உைக சுகாதாை ெிறுேனத்தின் ெத்தான உணவு தானியங்களாகக்

    கூைப்பட்டுள்ளதில் முதலிடத்றத ேக்காச்வொளமும், இைண்டாேது இடத்றத கம்பும்

    (ேில்ைட் ேறககள்), மூன்ைாேது இடத்றத ஓட்ஸும் பிடித்துள்ளன. ொன்காேது

    இடத்திவைவய வகாதுறே உள்ளது.

    அாிெி ேற்றும் வகாதுறேவபாை 3 முதல் 5 ேடங்கு ெத்தானது கம்பு ேறககள். கம்பு

    பயிாிடுேது உயிாினப் பைேலுக்கும், சூழல் வேம்பாட்டுக்கும் உகந்தது. ேளோன

    ேண்வணா, அதிக தண்ணீவைா, வேதியியல் உைங்கவளா அேெியம் இல்றை.

    இது பூச்ெியினங்கறளக் கேைாத பயிர் என்பதால், வொய்த் சதால்றையும்,

    அறதத்தடுப்பதற்கான ேிஷங்கறளத் சதளிக்க வேண்டிய கட்டாயமும் இல்றை.

    ஆனால், ஒரு கிவைா செல்றை ேிறளேிக்க 4000 லிட்டர் தண்ணீர் வதறே.

    தண்ணீர் வதங்கும் செல் ேயல்களில் இருந்து சேளிவயறும் பசுறே இல்ை

    ோயுோன ேீத்வதன் ோயு ெம் சுற்றுச்சூழலுக்கு சபாிய அச்சுறுத்தைாக உள்ளது.

    பசுறே புைட்ெி காட்டிய அாிெி, வகாதுறே இைண்டும் கம்பின் இடத்றத

    ஆக்கிைேித்துேிட்டன.

    1971-ல் 18.41 ேில்லியன் டன்னாக இருந்த கம்பு உற்பத்தி, 2006-ல் 17.97

    ேில்லியன் டன்னாக சுருங்கியது. இவத காைத்தில் 38.09 ேில்லியன் டன்னாக

    இருந்த செல் உற்பத்தி 85.72 ேில்லியன் டன்னாகவும், 18.1 ேில்லியன் டன்னாக

    இருந்த வகாதுறே உற்பத்தி 70 ேில்லியன் டன்னாகவும் உயர்ந்தது. அதாேது,

    செல் 125 ெதவீதமும், வகாதுறே 285 ெதவீதமும் அதிகாித்துள்ளது.

    பை வொய்கறள ஏற்படுத்தும் குளுடன் ேிக்க வகாதுறேறயதான் ொம் ெர்க்கறை

    வொய்க்கு ெல்ைது என ெிறனத்து அதிக அளேில் பயன்படுத்தி ேருகிவைாம். அவத

    ெேயத்தில், ேிகச் சொற்ப அளேில் ெத்துகள் உள்ள அாிெிறயத்தான் முதலிடத்தில்

    றேத்து உற்பத்தி செய்துேருகிவைாம்.

    ஆனால், அறனத்து ெத்துக்கறளயும் அதிக அளேில் சகாண்ட, பை வொய்கறளத்

    தடுக்கும் தன்றேசகாண்ட, குைிப்பாக ெீாிழிவு வொய், ோைறடப்பு, ோர்பக

  • புற்றுவொய் உள்ளிட்டேற்றை தடுக்கேல்ை, ெர்க்கறை அளவு குறைந்த,

    அக்ாிைறேட், குளுடன் ெச்சுப் சபாருள்கள் இல்ைாத, அதிக கவைாாி சகாண்ட

    கம்றப உற்பத்தி செய்ேதிலும், உணோகப் பயன்படுத்துேதிலும் ொம்

    வதாற்ைிருக்கிவைாம்.

    எனவே, சபாது ேிெிவயாகத் திட்டத்தில் கம்றப உடனடியாக வெர்ப்பது,

    ஒருங்கிறணந்த குழந்றதகள் ேளர்ச்ெித் திட்டம், ேதிய உணவுத் திட்டம், பள்ளி,

    கல்லூாி ோணேர்கள் ெை ேிடுதி ஆகியேற்ைில் கம்பு ேறக உணவுகறள அைசு

    இடம்சபைச் செய்ய வேண்டும்.

    கம்பு பயிாிட ேிேொயிகளுக்கு ஆவைாெறன ேழங்கி, அதற்கு முழு ஆதைவு அளிக்க

    வேண்டும். கம்றப உணோகப் பயன்படுத்த சபாதுேக்களுக்கு ேிழிப்புணர்வு

    ஏற்படுத்த வேண்டும்.

    செைவு ேிக்கதாகவும், பிைச்றனக்குாியதாவும் ேிேொயம் ோைிேரும் சூழலில்,

    பஞ்ெேில்ைாத, ெக்திேிக்க ேருங்காை ெந்ததிறய உருோக்க கம்பு உற்பத்திறயயும்,

    பயன்பாட்றடயும் ெேக்காக ொம் ேீட்சடடுப்பது ேிக அேெியம். வதெீருக்கு

    ோற்ைாக கம்ேங்கூழும் கம்ேங்கஞ்ெியும் அைிமுகப்படுத்தப்பட வேண்டியது

    அேெியம்.

    69,800 கால்ெறடகளுக்கு வகாோாி வொய் தடுப்பூெி: ஆட்ெியர்

    கன்னியாகுோி ோேட்டத்தில் 69,800 கால்ெறடகளுக்கு வகாோாி வொய்த் தடுப்பூெி

    வபாடப்படும் என ஆட்ெியர் ெஜ்ஜன்ெிங் ைா.ெோண் சதாிேித்தார்.

    இம்ோேட்டத்தில் 11ஆேது சுற்று கால் ேற்றும் ோய்வொய் என்னும் வகாோாி

    வொய்த் தடுப்பூெி வபாடும் பணி ேியாழக்கிழறே (செப்.1)முதல் செப். 21 ஆம்

    வததிேறை ெறடசபறுகிைது. இப்பணிறய ொகர்வகாேிலில், கால்ெறட

    அலுேைர்களுக்கு ேருந்துகறள ேழங்கி ோேட்ட ஆட்ெியர் சதாடங்கிறேத்தார்.

    அப்வபாது அேர் வபெியதாேது: கன்னியாகுோி ோேட்டத்தில் 70,350

    கால்ெறடகள் உள்ளன. அதில் மூன்று ோதத்துக்கு கீழ் ேயதுள்ள கன்றுகள் தேிை

    ேீதமுள்ள 69,800 தகுதி ோய்ந்த கால்ெறடகளுக்கு கால்வொய் ேற்றும் ோய்வொய்

    தடுப்பூெி வபாட அைிவுறை ேழங்கப்பட்டுள்ளது. இப்பணி 21 ொள்களும் காறை 6

  • ேணிமுதல் 10 ேணிேறையும், ோறை 3 ேணிமுதல் 5 ேணிேறையும்

    ெறடசபறுகிைது.

    இந்வொய் சபரும்பாலும் கைப்பின கால்ெறடகளில் இைட்றட குளம்புகள் சகாண்ட

    கால்ெறடகறள தாக்குகிைது. இந்வொய் தாக்கத்தால் கைறே ோடுகளின் பால்

    உற்பத்தி குறைகிைது. இந்வொய் பாதித்த ோடுகளிலிருந்து ேற்ைோடுகளுக்கு

    வெைடியாக சதாற்றும் தன்றே சகாண்டது. ேிறைோக காற்ைின் மூைம் பைவும்

    தன்றே சகாண்டது. இந்வொயிலிருந்து முற்ைிலுோக கால்ெறடகறள

    பாதுகாப்பதற்கு ேரும் செப். 21 ஆம் வததிேறை 11 ஆேது சுற்று தடுப்பூெி

    ோேட்டத்தின் அறனத்து பகுதிகளிலும் கால்ெறட பைாோிப்புத் துறையினைால்

    வபாடப்பட உள்ளது. கால்ெறட ேளர்ப்வபார் இத்தருணத்றத

    பயன்படுத்திக்சகாள்ள வேண்டும் என்ைார் அேர்.

    ெிகழ்ச்ெியில், ேண்டை இறண இயக்குெர் பின்டன்ேிஸியர், உதேி இயக்குெர்கள்

    சஜயபால், ாிச்ெர்டுைாஜ், தயாவெகர், ஆறுமுகசபருோள், முருவகென், கால்ெறட

    உதேி ேருத்துேர் சுப்பிைேணியன் உள்ளிட்வடார் கைந்துசகாண்டனர்.

    கால்ெறடகளுக்கான ேருத்துே முகாம் சதாடக்கம்

    திருசெல்வேலி ோேட்டத்தில் கால்ெறடகளுக்கான ேருத்துே முகாம்

    ேியாழக்கிழறே சதாடங்கியது.

    திருசெல்வேலி ோேட்ட கால்ெறட பைாோிப்புத் துறை ொர்பில், கால்ெறடகளுக்கு

    கால் ேற்றும் ோய் வொய் ேருத்துே முகாம் ெடத்தப்பட்டு ேருகிைது. ோனூர்

    ேட்டத்துக்குள்பட்ட கைம்றப கிைாேத்தில் ேியாழக்கிழறே ெறடசபற்ை ேருத்துே

    முகாறே சதாடக்கிறேத்து ஆட்ெியர் மு. கருணாகைன் கூைியது:

    கால் ேற்றும் ோய் வொயானது சபரும்பாலும் கைப்பின ோடுகறள தாக்கும்

    ேறகயில் உள்ளது. இதனால் கால்ெறட ேளர்ப்வபாருக்கு சபாருளாதாை ாீதியாக

    சபாிதும் பாதிப்பு ஏற்படுகிைது. எனவே, இந்த இழப்றப ொி செய்யவும்,

    கால்ெறடகளுக்கு வொய் சதாற்று ேைாேல் தடுக்கவும் ெிைப்பு முகாம்கறள தேிழக

    அைசு ெடத்தி ேருகிைது.

    இதன்படி, திருசெல்வேலி ோேட்டத்தில் 4 ோதங்களுக்கு ஒரு முறை 3 ைட்ெம்

    கால்ெறடகளுக்கு தடுப்பூெி அளிக்கப்படுகிைது. ஆண்டுவதாறும் ோர்ச், செப்டம்பர்

  • ோதங்களில் 1ஆம் வததி சதாடங்கி 21ஆம் வததி ேறை தடுப்பூெி ேழங்கும் பணி

    ெறடசபறும். ோேட்டத்தில் தடுப்பூெி அளிக்கும் பணி இதுேறை 10 சுற்றுகள்

    ெறடசபற்றுள்ளன. இந்த ோதம் 11ஆேது சுற்றுக்கான பணிகள்

    ெறடசபைவுள்ளன.

    2 ைட்ெத்து 85 ஆயிைத்து 722 பசுக்கள், 18,028 எருறேகளுக்கு தடுப்பூெி

    அளிக்கப்படும். இதற்காக கால்ெறட உதேி ேருத்துேர் தறைறேயில் 87 குழுக்கள்

    அறேக்கப்பட்டுள்ளன.

    எனவே, திருசெல்வேலி ோேட்டத்றதச் வெர்ந்த கால்ெறட ேருத்துேர்கள்

    அறனேரும் தேைாேல் இந்த முகாேில் பங்வகற்று, கால்ெறடகளுக்கு தடுப்பூெி

    அளிக்க வேண்டும் என்ைார் அேர்.

    கைம்றப கிைாேத்தில் ெறடசபற்ை முகாேில் 135 பசு, கன்றுகளுக்கு தடுப்பூெி

    அளிக்கப்பட்டது.

    இந்த முகாேில், கால்ெறட பைாோிப்புத் துறை ேண்டை இறண இயக்குெர்

    வேைாயுதசபருோள்பிள்றள, துறண இயக்குெர் வஜாதிைாேலிங்கம், ேட்டாட்ெியர்

    ஜஸ்டின் சஜயபால் உள்ளிட்ட பைர் கைந்துசகாண்டனர்.

    ோேட்டத்தில் பைேைாக ேறழ

    கரூர் ோேட்டத்தில் புதன்கிழறே இைவு சபய்த ேறழயால் ேிேொயிகள் உள்ளிட்ட

    சபாதுேக்கள் ேகிழ்ச்ெியறடந்துள்ளனர்.

    கரூர் ோேட்டத்தில் கடந்த 3 ொட்களாக இைவு வெைங்களில் பைேைாக ேறழ

    சபய்து ேருகிைது. ெகாில் புதன்கிழறே இைவு சபய்த ேறழ ேிேொயிகள்

    உள்ளிட்ட சபாதுேக்கறள ேகிழ்ச்ெியில் ஆழ்த்தியுள்ளது. உழேர் ெந்றத, றைட்

    ைவுஸ் கார்னர், திருோெிறையூர் ஆகிய பகுதிகளில் ேறழெீர் ஆங்காங்வக

    வதங்கியது. ோேட்டத்தில் புதன்கிழறே இைவு முதல் ேியாழக்கிழறே காறை

    ேறை சபய்த ேறழயின் அளவு (ேி.ேீ): அைேக்குைிச்ெி - 2.20, குளித்தறை - 1,

    ோயனூர் - 17, கரூர் - 19.70, அறணப்பாறளயம் - 3, வதாறகேறை - 5,

    பஞ்ெப்பட்டி - 28, கடவூர் - 7.20, கிருஷ்ணைாயபுைம் - 8.40, றேைம்பட்டி - 3 என

    சோத்தம் 94.50 ேி.ேீட்டர் ேறழயளவு பதிோகியுள்ளது. ெிைத்தடிெீர் பாதுகாப்பு

  • ேற்றும் ொயக்கழிோல் பாதிக்கப்பட்ட ேிேொயிகள் ெங்க செயைாளர் எம்.

    ைாேலிங்கம் கூறுறகயில்,இம்ேறழறய ெம்பி செல்,ோறழ பயிாிட முடியாது

    என்ைார்.

    நுண்ணீர் பாெனத்திட்டம் அறேக்க ரூ.5.20 வகாடி ெிதி ஒதுக்கீடு

    கரூர் ோேட்டத்தில் ெடப்பாண்டில் 1,890 ஏக்கர் பைப்பளேில் 100% ோனியத்தில்

    நுண்ணீர் பாெனத் திட்டம் அறேக்க ரூ.5.20 வகாடி ெிதி ஒதுக்கீடு

    செய்யப்பட்டுள்ளதாக ஆட்ெியர் கு.வகாேிந்தைாஜ் சதாிேித்துள்ளார்.

    இதுசதாடர்பாக அேர் சேளியிட்டுள்ள செய்திக்குைிப்பு:

    குறைந்த ெீாில் அதிக பைப்பு ொகுபடிக்கு நுண்ணீர் பாென திட்டம் அேெியம்.

    இதில், 60 ெதவீதம் ேறையில் ெீர் வெேிக்கப்படுகிைது. தேிழகத்தில் ேட்டும் ெிறு

    குறு ேிேொயிகளுக்கு சைக்வடர் ஒன்றுக்கு அதிக பட்ெோக ரூ.1 ைட்ெம் ேறை

    நுண்ணீர் பாென அறேப்புகள் அறேக்க ேழங்கப்படுகிைது.

    காய்கைி பயிர்களுக்கு 2.5 ஏக்கர் ேற்றும் இதை பயிர்களுக்கு 5 ஏக்கர் ேறை 100%

    ோனியத்தில் இைேெோக நுண்ணீர் பாென அறேப்புகறள ேிேொயிகள் தங்கள்

    ெிைங்களில் அறேத்துக் சகாள்ளைாம்.

    இதை ேிேொயிகளுக்கு 75 ெதவீத ோனியத்தில் இத்திட்டம்

    செயல்படுத்தப்படுகிைது. ேத்திய அைசு 35 முதல் 45 ெதவீதம் ேறை ேட்டுவே

    ோனியம் ேழங்குகிைது. ெடப்பாண்டில் தேிழகத்தில் 46,099 சைக்வடர்

    பைப்பிலும், கரூர் ோேட்டத்தில் 1,890 ஏக்கர் பைப்பளேில் ரூ.5.20 வகாடி

    ோனியத்தில் நுண்ணீர் பாெனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    ெிகழாண்டில் சபாது பிாிேில் ரூ.245.56 வகாடி ோனியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    முன்னுாிறே அடிப்பறடயில் ஆதி திைாேிடர் ேற்றும் பழங்குடி ேிேொயிகளுக்கு

    என தனிவய ரூ.69.26 வகாடி ெிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்வகற்க

    ேிரும்பும் ேிேொயிகள் அருகில் இருக்கும் ேட்டாை வதாட்டக்கறை உதேி

    இயக்குெர் அல்ைது வேளாண் உதேி இயக்குெர் அலுேைகத்றத அணுகி பயன்

    சபறுோறு ஆட்ெியர் சேளியிட்டுள்ள செய்திக்குைிப்பில் சதாிேிக்கப்பட்டுள்ளது.

  • கும்பவகாணத்தில் பருத்தி ேறைமுக ஏைம்: குேிண்டால் ரூ. 5,500

    கும்பவகாணம் சகாட்றடயூாில் உள்ள வேளாண்றே ஒழுங்குமுறை ேிற்பறனக்

    கூடத்தில் பருத்தி ேறைமுக ஏைம் புதன்கிழறே ெறடசபற்ைது.

    ஆவூர், பட்டீஸ்ேைம், திருேிறடேருதூர், திருோந்துறை, இன்னம்பூர்,

    ஆாியப்பறடயூர், பம்பப்பறடயூர், துக்காச்ெி, திருப்பந்துறை உள்ளிட்ட பகுதிகளில்

    இருந்து சுோர் 150-க்கும் வேற்பட்ட பருத்தி ேிேொயிகள் 250 குேிண்டால்

    பருத்திறய ேறைமுக ஏைத்திற்கு சகாண்டுேந்தனர்.

    ேிழுப்புைம், திருப்பூர், கும்பவகாணம், செம்பனார்வகாயில் உள்ளிட்ட பகுதிகளில்

    இருந்து 5-க்கும் அதிகோன பருத்தி ேியாபாாிகள் ஏைத்தில் பங்வகற்று ேிறைறய

    ெிர்ணயம் செய்து கும்பவகாணம் வேளாண் ேிற்பறனக் குழு அலுேைகக்

    கண்காணிப்பாளர் பிாியாோலினியிடம் ேழங்கினர்.

    இறதயடுத்து, இந்த ோைத்தில் ெைாொியாக ஒரு குேிண்டாலுக்கு ரூ. 5,500,

    அதிகபட்ெ ேிறையாக ரூ. 5,893, குறைந்தபட்ெ ேிறையாக ரூ. 4,900 என ேிறை

    முடிோனது.

    திருப்பூண்டியில் 105 ேி.ேீ ேறழ

    ொறக ோேட்டத்தில் கடந்த 4 ொள்களாக பைேைான ேறழ சபய்து ேருகிைது.

    ோேட்டத்தில் அதிகளோக திருப்பூண்டியில் 105 ேி.ேீ ேறழ பதிோனது.

    செவ்ோய், புதன் ஆகிய 2 ொள்களிலும் ேறழச் ெீற்ைம் அதிகாித்திருந்தது.

    புதன்கிழறே இைவு ொறக ேற்றும் சுற்றுப் பகுதிகளில் சுோர் ஒரு ேணி

    வெைத்துக்கும் வேைாக பைத்த ேறழ ெீடித்தது. ோேட்டத்தின் ேற்ை பகுதிகளில்

    அவ்ேப்வபாது பைத்த ேறழயும், வைொன ேறழயும் சபய்தது.

    ேியாழக்கிழறே காறை 8.30 ேணியுடன் முடிேறடந்த 24 ேணி வெைத்தில்

    ோேட்டத்தில் அதிகளோக திருப்பூண்டியில் 105.6 ேி.ேீ ேறழ பதிோனது. ேற்ை

    பகுதிகளின் ேறழயளவு (ேி.ேீட்டாில்) :

  • தைங்கம்பாடி - 31. ொகப்பட்டினம்- 24.5. தறைஞாயிறு- 19.2.

    ஆறணக்காைன்ெத்திைம்- 9, ெீர்காழி- 8, ேணல்வேடு- 7, ேயிைாடுதுறை- 4.

    "வகாோாி வொயிலிருந்து கால்ெறடகறள பாதுகாக்க வேண்டும்'

    வகாோாி வொயிலிருந்து கால்ெறடகறளப் பாதுகாத்து, கால்ெறட ேளர்ப்வபார்

    சபாருளாதாை ேளர்ச்ெி சபை வேண்டும் என்று ஆட்ெியர் இை.ெிர்ேல்ைாஜ்

    கூைினார்.

    திருோரூர் ோேட்டம், ென்னிைம் அருவக ஆறணக்குப்பம் ஊைாட்ெியில்

    ேியாழக்கிழறே ெறடசபற்ை வகாோாி வொய் தடுப்பூெி முகாறேத் சதாடக்கி

    றேத்து, வேலும் அேர் வபெியது:

    வகாோாி வொய் தடுப்பூெி முகாேின் வொக்கம் ஏறழ எளிய ேிேொயிகளின்

    ோழ்ோதாைோக ேிளங்கக்கூடிய கால்ெறடகள் குைிப்பாக ோடுகள், ஆடுகள்

    வபான்ை கால்ெறடகறள வகாோாி வொய்தாக்குதலில் இருந்து தடுத்து அேற்ைின்

    மூைம் ேிேொயிகளின் ோழ்ோதாை இழப்றப தடுத்து, சபாருளாதாைத்றத

    காப்பதாகும். இத்திட்டத்தின் மூைம் ஆண்டுக்கு இருமுறை வகாோாி வொய்த்

    தடுப்பூெி இைக்கிலுள்ள கால்ெறடகளுக்கு செலுத்தப்படுகிைது.

    திருோரூர் ோேட்டத்தில் கால்ெறடகளில் (பசுேினம் ேற்றும் எருறேயினம்)

    ஏற்படும் கால் ேற்றும் ோய் வொறயக் கட்டுப்படுத்த 1,99,000

    கால்ெறடகளுக்குாிய தடுப்பூெி ேருந்றத தேிழக அைசு ேழங்கியுள்ளது. கால்ெறட

    ேருத்துேக்குழுேினர் செப்.1 முதல் 21-ஆம் வததி ேறை கிைாேம் ோாியாக காறை 6

    முதல் 9 ேணி ேறையிலும், ோறை 3 முதல் 5 ேணி ேறையில் கால்ெறடகளுக்கு

    தடுப்பூெி வபாடும் பணிறய வேற்சகாள்ோர்கள்.

    வேலும், திருோரூர் ேண்டைத்துக்குள்பட்ட பகுதிகளில் 79,131 பசு ோடுகள், 169

    எருறே ோடுகள், ேன்னார்குடி ேண்டைத்துக்குள்பட்ட பகுதிகளில் 1,01,889 பசு

    ோடுகள், 1,173 எருறே ோடுகள் என சோத்தம் 1,98,568 கால்ெறடகளுக்கு

    ேிடுபாடின்ைி வகாோாி வொய் தடுப்பூெி வபாடுேதற்கு இைக்கு

    ெிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    கால்ெறட ேளர்ப்பேர்கள் தங்களிடமுள்ள 4 ோதத்துக்கு வேல் ேயதுள்ள

    கன்றுகளுக்கும், ெிறனப்பசுக்கள், கைறேப்பசுக்கள், எருறேகள் ேற்றும்

  • எருதுகளுக்கும் தடுப்பூெி வபாட்டு, வொயினால் ஏற்படும் சபாருளாதாை இழப்றபத்

    தேிர்த்துக்சகாள்ள வகட்டுக்சகாள்ளப்படுகிைது என்ைார் ஆட்ெியர்.

    செப்.6-இல் சேங்காய ொகுபடி இைேெப் பயிற்ெி

    ொேக்கல் வேளாண் அைிேியல் ெிறையத்தில் சேங்காய ொகுபடி குைித்த இைேெப்

    பயிற்ெி ேரும் 6-ஆம் வததி ெறடசபைவுள்ளது.

    இதுகுைித்து அதன் தறைேர் என்.அகிைா சேளியிட்ட செய்திக் குைிப்பு:

    ொேக்கல் வேளாண் அைிேியல் ெிறையத்தில் ேரும் 6-ஆம் வததி காறை 9 ேணிக்கு

    சபல்ைாாி, ெின்ன சேங்காயம் ொகுபடி சதாழில்நுட்பங்கள் என்ை தறைப்பில் ஒரு

    ொள் இைேெப் பயிற்ெி ெறடசபைவுள்ளது.

    பயிற்ெி முகாேில் ெின்ன சேங்காயத்தில் உள்ள உயர் ைகங்கள், ெின்ன

    சேங்காயம், சபாிய சேங்காய ொற்று உற்பத்தி, ொற்ைங்கால் வேைாண்றே, ெடவு

    ேயல் தயாாிப்பு, சொட்டு ெீர்ப்பாெனம், உை ெிர்ோகம், கறள ெிர்ோகம், பூச்ெி,

    வொய் ெிர்ோக முறைகள், வெேிப்பு முறைகள் குைித்த அறனத்துத்

    சதாழில்நுட்பங்களும் ேிாிோகக் கற்றுத் தைப்படும்.

    இதில் ேிேொயிகள், பண்றணயாளர்கள், ஊைக ேகளிர், இறளஞர்கள்,

    ஆர்ேமுள்ளேர்கள் கைந்து சகாள்ளைாம். ேிருப்பமுள்ளேர்கள் ொேக்கல் வேளாண்

    அைிேியல் ெிறையத்துக்கு வொில் ேந்வதா அல்ைது 04286-266345, 266650 என்ை

    சதாறைவபெி எண் மூைோகவோ ேரும் 5-ஆம் வததிக்குள் சபயறை முன்பதிவு

    செய்து சகாள்ள வேண்டும்.

    பைேத்திவேலூர் ேிற்பறனக் கூடத்தில் சகாப்பறைத் வதங்காய் ேிறை ொிவு

    பைேத்திவேலூர் சேங்கவேட்டில் உள்ள வெைம் ஒழுங்குமுறை ேிற்பறனக்

    கூடத்தில் ேியாழக்கிழறே ெறடசபற்ை ஏைத்தில் சகாப்பறைத் வதங்காய் குறைந்த

    ேிறைக்கு ஏைம் வபானது.

    வொழெிைாேணி, வஜடர்பாறளயம், அய்யம்பாறளயம், பிலிக்கல்பாறளயம்,

    கபிைர்ேறை, பாண்டேங்கைம், சபாத்தனூர், வேலூர், அனிச்ெம்பாறளயம்,

  • பாைப்பட்டி, வோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிைக்கணக்கான

    ஏக்காில் சதன்றன பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பகுதிகளிலிருந்து சகாப்பறைத் வதங்காறய பைேத்தி வேலூர்,

    சேங்கவேட்டில் உள்ள வெைம் ஒழுங்குமுறை ேிற்பறனக் கூடத்துக்கு ேிேொயிகள்

    ோைந்வதாறும் ேியாழக்கிழறே சகாண்டு ேந்து ேிற்பறனச் செய்கின்ைனர். கடந்த

    ோைம் அைசு ேிடுமுறையால் ஏைம் ெறடசபைேில்றை.

    கடந்த ோதம் 18-ஆம் வததி ெறடசபற்ை ஏைத்துக்கு 4,471 கிவைா சகாப்பறைத்

    வதங்காய் சகாண்டு ேைப்பட்டிருந்தது. இதில் அதிகபட்ெோக கிவைா ஒன்று ரூ.

    60.10-க்கும், குறைந்தபட்ெோக ரூ.56.10-க்கும், ெைாொியாக ரூ. 58.45-க்கும் ஏைம்

    வபானது. ெிகழ்ோைம் ேியாழக்கிழறே ெறடசபற்ை ஏைத்துக்கு 5,544 கிவைா

    சகாப்பறைத் வதங்காய் சகாண்டு ேைப்பட்டிருந்தது.

    அறதத் சதாடர்ந்து ெறடசபற்ை ஏைத்தில் கிவைா ஒன்று அதிகபட்ெோக ரூ. 55.19-

    க்கும், குறைந்தபட்ெோக ரூ.51.90-க்கும், ெைாொியாக ரூ. 54.19- க்கும் ஏைம்

    வபானது.

    சோத்தம் ரூ.2 ைட்ெத்துக்கு 92 ஆயிைத்து 732-க்கு ஏைம் வபானது. சகாப்பறைத்

    வதங்காயின் ேைத்து அதிகாித்திருந்ததாலும், ேியாபாாிகள் குறைந்த அளவே

    ேந்திருந்ததாலும் குறைந்த ேிறைக்கு ஏைம் வபானதாக ேிேொயிகள்

    சதாிேித்தனர்.

    சகால்லிேறை ேிளகு சகாடியில் பூக்கள் அதிகாிப்பு: கூடுதல் ேகசூல்

    எதிர்பார்ப்பில் ேிேொயிகள்

    கடந்த ஏப்ைல், வே ோதங்களில் சபய்த சதாடர் ேறழ காைணோக

    சகால்லிேறையில் ொகுபடி செய்யப்பட்டுள்ள ேிளகு சகாடியில் பூக்கள் அதிகம்

    முறளத்துள்ளன. இதனால் அடுத்த ஆண்டு அறுேறடயின்வபாது கூடுதல் ேகசூல்

    கிறடக்க ோய்ப்புள்ளதாக ேிேொயிகள் சதாிேித்தனர்.

    ொேக்கல் ோேட்டம், சகால்லிேறையில் சுோர் 3,000 ஏக்காில் ேிளகு ொகுபடி

    செய்யப்படுகிைது. ேழக்கோக ஏப்ைல், வே ோதங்களில் குைிப்பிட்ட

    இறடசேளியில் ேறழ சபய்து ேருோனால், செப்டம்பர் ோதத்தில் ெல்ை

    முறையில் பூப் பிடித்து அடுத்த ஆண்டில் ெல்ை ேிறளச்ெல் இருக்கும்.

    2015-ஆம் ஆண்டில் ஏப்ைல், வே ோதங்களில் சகால்லிேறையில் வபாதிய ேறழ

  • இல்றை. இதனால் சகாடிகளில் பூப் பிடிப்பது குறைந்து, ேிறளச்ெல் சபருேளேில்

    குறைந்துேிட்டது. ெைாொியாக ஒரு ெில்ேர் ஓக் ேைத்தில் ஏற்ைிேிடப்படும் ஒரு

    சகாடியில் 2 முதல் 3 கிவைா ேறை ேிளகு ேிறளச்ெல் இருக்கும். ெிகழாண்டு

    பிப்ைோி, ோர்ச் ோதம் ெடந்த அறுேறடயில் 1 கிவைா கூடக் கிறடக்கேில்றை.

    ஏக்கருக்கு 440 ெில்ேர் ஓக் ேைங்கறள றேத்து, ேிளகு சகாடிகறள ஏற்ைிேிட

    முடியும். சகாடிக்கு 2 முதல் 3 கிவைா ேறை ேிறளச்ெல் இருக்கும். இதன்மூைம்

    ஏக்கருக்கு 1,000 முதல் 1,200 கிவைா ேறை ேிளகு கிறடக்கும். கிவைா ெைாொியாக

    ரூ.500-க்கு ேிற்ைாவை ரூ.50,000 முதல் ரூ.60,000 ேறை ேருோய் ஈட்ட முடியும்.

    ஆனால், கடந்த பிப்ைோி, ோர்ச் ோதம் ெடந்த அறுேறடயில் ஏக்கருக்கு 500

    கிவைா கூட கிறடக்கேில்றை. இதனால் ஏக்கருக்கு ரூ.30,000-க்கும் குறைோகவே

    ேருோய் கிறடத்தது. இதனால் ேிேொயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 முதல்

    ரூ.30,000 ேறை ேருோய் இழப்பு ஏற்பட்டது. வபாதிய அளவு ேிறளச்ெல்

    இல்ைாேல் வபானதால்தான் இப்வபாது ேிறளச்ெல் பகுதியிவைவய கிவைா ரூ.1,000

    ேறை ேிற்கிைது.

    இதுகுைித்து தேிழ்ொடு பழங்குடியினர் ெை அறேப்பு ோெிைத் தறைேைான

    ேிேொயி வக. குப்புொேி கூைியது:

    சகால்லிேறை ேிளகு அடர்த்தியாகவும், காைோகவும் இருக்கும். ைொயன உைங்கள்

    பயன்படுத்தப்படாததும், இங்குள்ள இயற்றகச் சூழலும் ேிளகு ேிறளச்ெலுக்கு

    ொதகோக உள்ளது. இங்கு ேிறளயும் ேிளகு தைோனதாக இருப்பதால், ெல்ை

    ெந்றத ோய்ப்பு உள்ளது.

    இப்வபாது பூ றேத்துள்ள ேிளகு சகாடியில் ெேம்பர், டிெம்பர் ோதங்களில் காய்ப்

    பிடிக்கத் சதாடங்கும். பின் பிப்ைோி, ோர்ச் ோதங்களில் அறுேறட செய்து

    ேிற்பறனக்குக் சகாண்டு ேைப்படுகிைது.

    கடந்த ஆண்டு வபாதிய ேறழப் சபாழிேின்றே காைணோக கடந்த பிப்ைோி, ோர்ச்

    ோத அறுேறடயில் ேிேொயிகள் எதிர்பார்த்த அளவுக்கு ேிளகு ேகசூல்

    கிறடக்கேில்றை. ெிகழாண்டு ஏப்ைல், வே ோதங்களில் வபாதிய ேறழப்சபாழிவு

    இருந்ததால், இப்வபாது ென்ைாக பூப்பிடித்துள்ளது.

  • கடந்த ஆண்டு எதிர்பார்த்த ேகசூல் இல்ைாேல் கடும் இழப்றபச் ெந்தித்த

    ேிேொயிகள், 2017 ஆம் ஆண்டு அறுேறடயில் கூடுதல் ேகசூறை

    எதிர்பார்த்துள்ளனர். தற்வபாறதய சூழலில் ேிளகுக்கு ெல்ை ேிறை கிறடத்து

    ேருகிைது என்ைார்.

    ெிகழாண்டில் 2,169 ஏக்காில் நுண்ணீர்ப் பாெனத் திட்டம் அறேக்க இைக்கு

    ொேக்கல் ோேட்டத்தில் ெிகழாண்டில் 2,169 ஏக்காில் நுண்ணீர்ப் பாெனத் திட்டம்

    அறேக்க இைக்கு ெிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுகுைித்து ோேட்ட ஆட்ெியர் மு.ஆெியா ோியம் சேளியிட்ட செய்தி: குறைந்த

    ெீாில் அதிக பைப்பு ொகுபடி செய்திட நுண்ணீர்ப் பாெனத் திட்டம்

    செயல்படுத்தப்பட்டு ேருகிைது. இயற்றக ெீர்ேளம் குறைந்து சகாண்வட ேரும்

    இந்த சூழலில், இத்திட்டத்தின் மூைம் 40 முதல் 60 ெதவீதம் ெீர் வெேிக்கப்படுகிைது.

    எந்த ோெிைங்களிலும் இல்ைாத ேறகயில் தேிழகத்தில் ேட்டும் ெிறு, குறு

    ேிேொயிகளுக்கு 100 ெதவீத ோனியத்தில் நுண்ணீர்ப் பாென அறேப்புகள்

    சைக்வடர் ஒன்றுக்கு அதிகபட்ெோக ரூ.1 ைட்ெம் ேறை ோனியம்

    ேழங்கப்படுகிைது.

    ெிறு, குறு ேிேொயிகளுக்கு காய்கைி பயிர்களுக்கு 2.5 ஏக்கர் ேற்றும் இதை

    பயிர்களுக்கு 5 ஏக்கர் ேறை இைேெோக நுண்ணீர்ப் பாென அறேப்புகறள

    அறேத்துக் சகாள்ளைாம். இதை ேிேொயிகளுக்கு 75 ெதவீத ோனியத்தில்

    இத்திட்டம் செயல்படுத்தப்படுகிைது.

    ேத்திய அைசு ெிறு,குறு ேிேொயிகளுக்கு 35 ெதவீதம் முதல் 45 ெதவீதம்ேறை

    ேட்டுவே ோனியம் ேழங்கியவபாதிலும், தேிழக அைொல் 100 ெதவீத ோனியத்தில்

    இத்திட்டம் செயல்படுத்தப்படுகிைது.

    ெிதழாண்டில் தேிழகத்தில் 46,099 சைக்வடர் பைப்பில் நுண்ணீர்ப் பாெனம்

    அறேத்திட திட்டேிடப்பட்டுள்ளது. சபாதுப் பிாிவு ேிேொயிகளுக்கு ரூ.245.56

    வகாடி ோனியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிைாேிடர் ேற்றும் பழங்குடி

    ேிேொயிகள் இத்திட்டத்தில் பங்வகற்க முன்னுாிறே ேழங்கப்படுகிைது. இதற்காக

    ரூ.69.26 வகாடி ெிதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டோனது ொேக்கல் ோேட்டத்தில் 2,169.40 ஏக்கர் பைப்பளேில் சுோர்

    ரூ.15 வகாடி ோனியத்தில் செயல்படுத்ப்பட உள்ளது. முதலில் ேருபேர்களுக்கு

    முன்னுாிறே அளிக்கப்படும். இத்திட்டத்தில் பங்வகற்க ேிரும்பும் ேிேொயிகள்

    குடும்ப அட்றட ெகல், அடங்கல், கணிணி ெிட்டா, ெிை ேறைபடம்,ெிறு, குறு

    ேிேொயிகளாக இருப்பின் அதற்கான ேட்டாட்ெியாிடம் இருந்து சபைப்பட்ட

    ொன்று ஆகிய ஆேணங்களுடன் அருகில் இருக்கும் ேட்டாை வதாட்டக்கறை உதேி

    இயக்குெர், வேளாண்றே உதேி இயக்குெர் அலுேைகத்றத அணுகைாம்.

    ோேட்ட வேளாண் இறண இயக்குெறை 9442135016 என்ை செல்லிடப்வபெி

    எண்ணிலும், ோேட்ட வதாட்டக்கறை துறண இயக்குெறை 9443947278 என்ை

    செல்லிடப்வபெி எண்ணிலும் சதாடர்பு சகாள்ளைாம்.

    கன ேறழயால் ெிைம்பிய காறடயாம்பட்டி வகாட்வடாி: ேிேொயிகள் ேகிழ்ச்ெி

    ஓேலூர் அருகில் காறடயாம்பட்டி அருவக உள்ள வகாட்வடாி கன ேறழ

    காைணோக ெிைம்பியுள்ளது.

    காறடயாம்பட்டி பகுதியில் 250 ஏக்கர் பைப்பளவு சகாண்ட வகாட்வடாி உள்ளது.

    கடந்த ஒரு ோதத்துக்கு முன்பு ஏற்காடு வெர்ேைாயன் ேறையில் சபய்த பைத்த

    ேறழயினால் வடனிஷ்வபட்றட ேழியாக ேரும் வேற்கு ெைபங்கா ஆற்ைில் திடீர்

    சேள்ளப் சபருக்கு ஏற்பட்டது. இந்தப் பைத்த ேறழக்கு வடனிஷ்வபட்றட ஏாி

    ெிைம்பியது.

    இவதவபாை, 250 ஏக்கர் பைப்பளவு சகாண்ட வகாட்வடாி, குள்ளமுறடயான

    ஏாியும் ெிைம்பி, உபாி ெீர் சேளிவயறும் அளவுக்கு ஆற்ைில் சேள்ளம் ேந்தது.

    ஆனால் ெிை ொள்களில் ெைபங்கா ஆற்ைில் ெீர் ேைத்து குறைந்ததால்

    வடனிஷ்வபட்றட ஏாியில் ெீர்ேட்டம் குறைந்தது. அவதவபாை, வகாட்வடாியிலும்

    ெீர் ேைத்து குறைந்ததால் ஏாி ெிைம்பாோல் அப்படிவய ெின்று ேிட்டது.

    இந்தெிறையில், கடந்த இருொள்களாக வெர்ேைாயன் ேறைப் பகுதியில் சபய்த

    ேறழயால் ெைபங்கா ஆற்ைில் தண்ணீர் கூடுதைாக ேந்தது. இந்ெிறையில்,

    ேியாழக்கிழறே அதிகாறை வகாட்வடாி ெிைம்பி உபாிெீர் சேளிவயைி

    பண்ணப்பட்டி ஏாிக்கு சென்று ேருகிைது. ஏாியின் முழு சகாள்ளளவும் ெிைம்பி

    உபாி ெீர் சேளிவயைி ேருேதால் ஏாி பார்ப்பதற்கு கடல்வபால் ைம்ேியோக

    உள்ளது. இதறன அப்பகுதிறயச் வெர்ந்த கிைாே ேக்கள் ேந்து பார்த்து

    செல்கின்ைனர்.வகாட்வடாி ெிைம்பியதால், ேிேொயிகள் ேகிழ்ச்ெியறடந்து செல்

    ெடவு ொற்று ேிடும் பணியில் ஈடுபட்டு ேருகின்ைனர்.

  • வேட்டூர் அறண ெீர்ேட்டம் 73.37 அடி

    வேட்டூர் அறணயின் ெீர்ேட்டம் ேியாழக்கிழறே காறை 73.37 அடியாக

    உயர்ந்தது.

    காேிாியின் ெீர்ப் பிடிப்புப் பகுதிகளில் சதாடர்ந்து பருே ேறழ சபய்து ேருேதால்,

    வேட்டூர் அறணக்கு ெீர்ேைத்து ெீைாக உள்ளது. அதனால் புதன்கிழறே காறை

    72.82 அடியாக இருந்த வேட்டூர் அறணயின் ெீர்ேட்டம் ேியாழக்கிழறே காறை

    73.37 அடியாக உயர்ந்தது. அறணக்கு சொடிக்கு 7,153 கனஅடி வீதம் தண்ணீர்

    ேந்து சகாண்டிருந்தது. அறணயிலிருந்து குடிெீர்த் வதறேக்காக சொடிக்கு 1,250

    கனஅடி வீதம் தண்ணீர் திைக்கப்பட்டிருந்தது. அறணயின் ெீர் இருப்பு 35.66

    டி.எம்.ெியாக இருந்தது.

    வகாபியில் பயிைாய்வுக் கூட்டம்

    வகாபி ேருோய்த் துறை ொர்பில் வகாபி ேட்டாட்ெியர் அலுேைகத்தில் பயிைாய்வுக்

    கூட்டம் ேட்டாட்ெியர் குேவைென் தறைறேயில் புதன்கிழறே ெறடசபற்ைது.

    இக்கூட்டத்தில், துறண ேட்டாட்ெியர்கள் துறைொேி, சேங்கவடஸ்ேைன்

    ஆகிவயார் முன்னிறை ேகித்தனர். உதேி வேளாண் அலுேைர், ேருோய்

    ஆய்ோளர், வதாட்டக்கறைத் துறை, புள்ளியில் துறையினர் கைந்துசகாண்டனர்.

    இதில், புள்ளியியல் ேிேைங்கள், ேருோய்த் துறை ொர்ந்த ஆேணங்களுக்கு உள்ள

    வேறுபாடுகள் குைித்து ஆவைாெிக்கப்பட்டது.

  • இன்றைய வேளாண் செய்திகள்

    வக.ஆர்.பி., அறணயில் உபாி ெீர் திைப்பு: சபனுசகாண்டாபுைம் ஏாி ெிைம்ப

    ோய்ப்பு

    கிருஷ்ணகிாி: கிருஷ்ணகிாி அடுத்த, வக.ஆர்.பி., அறணயில் இருந்து, பாரூர்

    ஏாிக்கு தண்ணீர் திைந்து ேிட்ட ெிறையில், ஏாி ெிைம்பியதால், உபாி ெீர் ேத்தூர்

    அடுத்த சபனுசகாண்டாபுைம் ஏாிக்கு திருப்பி ேிடப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிாி, வக.ஆர்.பி., அறணயின் சோத்த சகாள்ளளவு, 52 அடியாகும்.

    இதில், 47 அடி தண்ணீர் வதங்கினால், அறணயில் இருந்து இடது ேற்றும் ேைது

    புை கால்ோய்களில், பாெனத்திற்கு தண்ணீர் திைந்து ேிடப்படும். இதன் படி,

    கடந்த, பத்து ொட்களுக்கு முன், அறணயில் இருந்து பாெனத்திற்கு தண்ணீர்

    திைந்து ேிடப்பட்டது. கர்ொடகா ெீர் பிடிப்பு பகுதிகளில் சபய்த சதாடர் ேறழ

    காைணோக, அறணக்கு ெீர் ேைத்து அதிகாித்து, கடந்த, இைண்டு ொட்களுக்கு முன்,

    அறணயின் ெீர்ேட்டம், 50.20 அடியாக உயர்ந்தது. இதனால், அறணயில் இருந்து

    செடுங்கல் அறணகட்டு ேழியாக, பாரூர் ஏாிக்கு ேினாடிக்கு, 197 கன அடி

    தண்ணீர் திைந்து ேிடப்பட்டது. வெற்று காறை ெிைேைப் படி, அறணக்கு, 196 கன

    அடிெீர் ேந்து சகாண்டிருந்தது. இந்ெிறையில், பாரூர் ஏாியின் சோத்த

    சகாள்ளளோன, 15.60 அடி ெிைம்பியதால், வக.ஆர்.பி., அறணயில் இருந்து

    திைந்து ேிடப்படும் தண்ணீர், பாரூர் ஏாியில் இருந்து வெற்று முதல் புளியம்பட்டி

    ேற்றும் வபாச்ெம்பள்ளி ஏாிக்கு திருப்பி ேிடப்பட்டுள்ளது. இரு ஏாிகளும் ெிைம்பி

    ேிடும் தருோயில் உள்ளதால், இன்று (3ம் வததி) ேத்தூர் அடுத்த

    சபனுசகாண்டாபுைம் ஏாிக்கு தண்ணீர் சென்று, அந்த ஏாி ெிைம்பும் ோய்ப்புள்ளது.

    இதனால் ேிேொயிகள் ேகிழ்ெியறடந்துள்ளனர்.

  • வகாோாி தடுப்பூெி வபாடும் பணி துேக்கம்

    ஈவைாடு: ஈவைாடு ோேட்டத்தில் வகாோாி வொய் தடுப்பூெி வபாடும் பணி

    துேங்கியது. கால்ெறட ேளர்ப்பில், வகாோாி வொய் என்பது ேிேொயிகளுக்கு

    சபரும் ெோைாகும். கைப்பின ோடுகறள கால் ேற்றும் ோய் வகாோாி வொய்

    அதிகோக தாக்கி, சபாருளாதாை ேற்றும் உற்பத்தி இழப்றப ஏற்படுத்தும்.

    இந்வொயால், கைறே ோட்டில் பால் உற்பத்தி குறையும். ெிறன பிடிப்பு

    தறடபடும். எருதுகளின் வேறைத்திைன் குறையும். இளங்கன்றுகளின் இைப்பு

    ெதவீதம் உயரும். எனவே, கைறே ோடுகளுக்கு வகாோாி வொய் தாக்காேல்

    இருக்க, கால்ெறட பைாோிப்பு துறை ொர்பில் ஆறு ோதத்துக்கு ஒரு முறை,

    இைேெோக அறனத்து கால்ெறடகளுக்கும் தடுப்பூெி வபாடப்படுகிைது.

    ெடப்பாண்டு, வெற்று முதல், 21ம் வததி ேறை சதாடர்ச்ெியாக, 21 ொட்களுக்கு

    ஈவைாடு ோேட்டத்தில் உள்ள ஒரு ோெகைாட்ெி, 4 ெகைாட்ெி, 9 தாலுகாேில் உள்ள

    அறனத்து குக்கிைாேங்களிலும் தடுப்பூெி முகாம் ெடத்தப்படுகிைது. ோேட்டத்தில்

    உள்ள அறனத்து கால்ெறட ேருந்தகங்கள், கால்ெறட பைாோிப்புத்துறை, ஆேின்

    ெிர்ோகம் மூைமும் தடுப்பூெி வபாடப்படுகிைது. கருங்கல்பாறளயம், அந்தியூர்,

    சோடச்சூர் வபான்ை கால்ெறட ெந்றதகளிலும், ஊெி வபாட்டு ேருகின்ைனர்.

    சோத்தம், 3,73 ைட்ெம் வகாோாி வொய் தடுப்பூெி வடாஸ்கள்

    ேைேறழக்கப்பட்டுள்ளது.

    தாண்டிக்குடியில் 53 ேி.ேீ., ேறழ

    தாண்டிக்குடி, தாண்டிக்குறயச் சுற்ைியுள்ள பகுதிகளில் கடந்த இரு தினங்களாக

    கனேறழ சபய்து ேருகிைது.

    இப்பகுதியில் ெிை ோதங்களாக ேைண்ட ோனிறை ெீடித்தது. அவ்ேப்வபாது ொைல்

    ேறழ சபய்தது. வெற்று முன்தினம் ேதியம் 2 ேணிக்கு துேங்கிய ேறழ இைவு ேறை

    ெீடித்தது.

    இதில் அதிகபட்ெோக தாண்டிக்குடியில் 53 ேி.ேீ., ேறழ பதியோனது. வெற்றும்

    இைண்டு ேணி வெைம் கனேறழ சபய்தது. தாழ்ோன பகுதியில் பயிாிடப்பட்ட

    பீன்ஸ், ெவ்ெவ் பயிர்களில் தண்ணீர் வதங்கியது. சதாடர் ேறழயால் ேிேொயிகள்

    ேகிழ்ச்ெியறடந்துள்ளனர். அடுத்து துேங்கவுள்ள பருேேறழக்கு தற்வபாவத ொற்று

    ெட ஆயத்தோகி ேருகின்ைனர். சதாடர் ேறழயால் ேறைப்பகுதியில் இதோன

    சூழலுடன், காற்ைில் ஈைப்பதம் அதிகாித்துள்ளது.

  • சதன்கறை பாென ோய்க்கால் தூர் ோாியதால் ேகிழ்ச்ெி

    குளித்தறை: குளித்தறை ெகை ேக்கள் ெை ோழ்வு ெங்கத்தினாின் வகாாிக்றகறய

    ஏற்று, சதன்கறை பாென ோய்க்கால் தூர்ோைப்பட்டது.

    ெகைாட்ெி ேடிகால் கழிவு ெீர், தனியார் ேருத்துேேறன ஓட்டல்களில் இருந்து

    சேளிவயறும் கழிவுகறள ோய்க்காலில் சகாட்டுேதால், தண்ணீறை சபாது ேக்கள்

    பயன்படுத்த முடியாத ெிறை இருந்து ேந்தது. வேலும், இந்த தண்ணீர்

    ேிேொயத்துக்கும் பயன்படாத ெிறைவய உள்ளது. குளித்தறை ெகை ேக்கள் ெை

    ோழ்வு ெங்கத்தினர் ொர்பில், கடந்த ோதம் ஆவைாெறனக் கூட்டம் ெடந்தது.

    இதில், சதன்கறை பாென ோய்க்காலில் உள்ள கழிவுகறள ெகைாட்ெி ெிர்ோகம் தூர்

    ோை வேண்டும் என, தீர்ோனம் ெிறைவேற்ைப்பட்டது. அதன்படி, சதன்கறை

    பாென ோய்க்காலில், ெகைாட்ெி சுகாதாை பணியாளர்கள் சபாக்றைன் இயந்திைம்

    மூைம் கழிவுகறள தூர் ோாினர். ெங்க செயைாளர் ோஜி தாெில்தார் கார்த்திவகயன்,

    தறைேர் ேக்கீல் ெர்தார், ெமூக ஆர்ேைர்கள் வகாபாைவதெிகன், ொைாயணன்

    ேற்றும் ெங்கத்தினர் ெகைாட்ெி ஆறணயாளர் பவுன்ைாஜ், ஆர்.டி.ஓ., ெக்திவேல்

    ஆகிவயாருக்கு ென்ைி சதாிேித்தனர்.

    எக்வடருக்கு ரூ. 3.5 ைட்ெம் ைாபம் முருங்றக இறையில் ெம்பாதிக்கைாம்:

    வதனி கருத்தைங்கில் தகேல்

    வதனி, “முருங்றக இறை ேிற்பறன மூைம் எக்வடருக்கு ஆண்டுக்கு மூன்ைறை

    ைட்ெம் ரூபாய் ைாபம் ெம்பாதிக்கைாம்,” என, சபாியகுளம்

    வதாட்டக்கறைக்கல்லுாாி ேற்றும் ஆைாய்ச்ெி ெிறைய முதல்ேர் பாைவோகன்

    சதாிேித்தார்.

    வதனியில், சபாியகுளம்வதாட்டக்கறைக்கல்லுாாி ேற்றும் ஆைாய்ச்ெி ெிறையம்,

    அைசு வதாட்டக்கறைத்துறை ொர்பில் காய்கைி ொகுபடி பயிற்ெி கருத்தைங்கம்

    ெடந்தது. வேளாண் இறண இயக்குனர் மூர்த்தி தறைறே ேகித்தார்.

    வதாட்டக்கறைக்கல்லுாாி ஆைாய்ச்ெி ெிறைய முதல்ேர் பாைவோகன் வபெியதாேது:

    ோேட்டத்தில் 10.109 ைட்ெம் எக்வடாில் காய்கைி ொகுபடி செய்யப்படுகிைது.

  • ஆண்டுக்கு 2,94,000 டன் காய்கைி உற்பத்தி செய்யப்படுகிைது. ோேட்டத்தில்

    அதிகளேில் 3,300 எக்வடாில் முருங்றக ொகுபடியாகிைது. முருங்றகக்காறய ேிட

    அதன் இறையில் அதிக ேருோனம் கிறடக்கும். வகைட்டில் உள்ள றேட்டேின்

    ெத்துக்கறள ேிட முருங்றக இறையில் 10 ேடங்கு றேட்டேின் ெத்து அதிகம்.

    பாறை ேிட 15 ேடங்கு, கால்ெியம் ெத்து அதிகம் உள்ளது. இரும்பு, புைத ெத்துக்கள்

    இறையில் அதிகம் உள்ளன. எக்வடருக்கு 14டன் பச்றெ இறை கிறடக்கும்.

    உைர்ந்த இறை என்ைால் 4டன் கிறடக்கும். ெைாொியாக கிவைா 40 ரூபாய்க்கு

    ேிற்கப்படுகிைது. ஒரு எக்வடாில் 5 ைட்ெம் ரூபாய் ேருோய் கிறடக்கும். இதில்

    ஒன்ைறை ைட்ெம் ரூபாய் ொகுபடி செைோகும். ேிற்பறன மூைம் எக்வடருக்கு

    ஆண்டுக்கு மூன்ைறை ைட்ெம் ரூபாய் ைாபம் சபைைாம். ேிேொயிகள் ெந்றதக்கு

    ஏற்ப காய்கைிகறள உற்பத்தி செய்ய வேண்டும். குழுோக வெர்ந்து ொகுபடி செய்து

    ேிறை ெிர்ணயம் செய்தால் ேியாபாாிகள், ேிேொயிகறள ஏோற்ை முடியாது,

    என்ைார்.

    வதாட்டக்கறை துறண இயக்குனர் கிவஷார்குோர். காய்கைி துறைத்தறைேர்

    ஜான்ெிைாணி உட்பட பல்வேறு துறை வபைாெிாியர்கள் வபெினர்.

    வேட்டூர் அறணயின் ெீர்ேைத்து அதிகாித்தது

    வேட்டூர் : வேட்டூர் அறணயின் ெீர்ேைத்து, 7,153 கனஅடியிலிருந்து 10,694

    கனஅடியாக அதிகாித்தது. வேட்டூர் அறணயின் ெீர்ேட்டம் 74.25 அடியாகவும், ெீர்

    இருப்பு 36.46 டி.எம்.ெி.,யாகவும் உள்ளது. வேட்டூர் அறணயிலிருந்து குடிெீர்

    வதறேக்காக ேினாடிக்கு 1,250 கனஅடி ெீர் திைக்கப்படுகிைது.

    ேிேொயிகள் ெீர்பாென திட்ட கண்காட்ெி

    பனேைத்துப்பட்டி: பனேைத்துப்பட்டி ேட்டாை வேளாண் ேிாிோக்க றேயம்

    ொர்பில், பிைதே ேந்திாி ேிேொயிகள் ெீர்பாென திட்டத்தில், ெீர் வேைாண்றே

    கருத்தைங்கு ேற்றும் கண்காட்ெி, வெற்று காறை ெடந்தது. ெந்தியூர் வேளாண்

    அைிேியல் ெிறையத்தில் ெடந்த கருத்தைங்றக, ோேட்ட வேளாண் இறண

    இயக்குனர் ெவுந்தைைாஜன் துேக்கி றேத்து, ேிேொயிகள் ெீர் வேைாண்

  • உத்திகறள, கறடபிடிக்க வேண்டிய அேெியம், பிைதே ேந்திாி பயிர் காப்பீட்டு

    திட்டம், உை ேிறை குறைப்பு குைித்து, ேிளக்கம் அளித்தார். வேலும், வேளாண்

    இடுசபாருட்கள், பயிர் ோதிாிகள், உயிர் உைங்கள், சொட்டு ெீர் பாெனம், சதளிப்பு

    ெீர் பாென கருேிகள், துேறை ொற்று ெடவு செயல்ேிளக்கம் ேற்றும் வேளாண்

    திட்டங்கள், கண்காட்ெி யில் றேக்கப்பட்டிருந்தன.

    பைேக்குடியில் பைத்த ேறழ

    ைாேொதபுைம், ோேட்டத்தில் பைேக்குடியில் அதிகபட்ெோக 42 ேி.ேீ., ேறழ

    பதிோனது.

    ெீண்ட ொட்களாக சேயில் ோட்டி ேதக்கிய ெிறையில், ைாேொதபுைம்

    ோேட்டத்தில் வெற்று முன்தினம் இைவு பைேைாக பைத்த ேறழ சபய்தது.

    அதிகபட்ெோக பைேக்குடியில் 42 ேி.ேீ., பதிோனது.ேற்ை இடங்களில் பதிோன

    ேறழ ேி.ேீ.,:ைாேொதபுைம் 37.20, கமுதி 21.80, முதுகுளத்துார் 32.80, பாம்பன் 2.70,

    திருோடாறன 36.20, சதாண்டி 12, பள்ளவோர்குளம் 4, ைாவேஸ்ேைம் 5.20,

    தங்கச்ெிேடம் 4.20, ேட்டாணம் 20, தீர்த்தண்டதானம் 23, ஆர்.எஸ்.ேங்கைம் 27.

    சோத்த ேறழயளவு 270.30 ேி.ேீ., ெைாொி அளவு 16.89 ேி.ேீ.,