லெந்து 2014 தினசரி பக்திக்கு · லெந்து 2014...

Preview:

Citation preview

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    வததி: 10 மார்ச் 2014

    தனலப்பு: வசாதிக்கப்பட்டு பாடுபடுேதற்குக் கிறிஸ்து நமக்கு முன்பாக முன்னசல்கிறார்

    வேதப்பகுதி: எபினரயர் 2:10-18

    10. ஏனைன்றால் தமக்காகவும் தம்மாவலயும் சகலத்னதயும் உண்டாக்கிைேர், அவநகம் பிள்னளகனள மகினமயில் னகாண்டுேந்து வசர்க்னகயில் அேர்களுனடய இரட்சிப்பின் அதிபதினய உபேத்திரேங்களிைாவல பூரணப்படுத்துகிறது அேருக்வகற்றதாயிருந்தது.

    11. எப்படினயைில், பரிசுத்தஞ்னசய்கிறேரும் பரிசுத்தஞ்னசய்யப்படுகிறேர்களுமாகிய யாேரும் ஒருேரால் உண்டாயிருக்கிறார்கள்; இதிைிமித்தம் அேர்கனளச் சவகாதரனரன்று னசால்ல அேர் னேட்கப்படாமல்:

    12. உம்முனடய நாமத்னத என் சவகாதரருக்கு அறிேித்து, சனப நடுேில் உம்னமத் துதித்துப் பாடுவேன் என்றும்;

    13. நான் அேரிடத்தில் நம்பிக்னகயாயிருப்வபன் என்றும்; இவதா, நானும், வதேன் எைக்குக் னகாடுத்த பிள்னளகளும் என்றும் னசால்லியிருக்கிறார்.

    14. ஆதலால், பிள்னளகள் மாம்சத்னதயும் இரத்தத்னதயும் உனடயேர்களாயிருக்க, அேரும் அேர்கனளப்வபால மாம்சத்னதயும் இரத்தத்னதயும் உனடயேராைார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசாைேனைத் தமது மரணத்திைாவல அழிக்கும்படிக்கும்,

    15. ஜேீகாலனமல்லாம் மரணபயத்திைாவல அடினமத்தைத்திற்குள்ளாைேர்கள் யாேனரயும் ேிடுதனலபண்ணும்படிக்கும் அப்படியாைார்.

    16. ஆதலால், அேர் வதேதூதருக்கு உதேியாகக் னகனகாடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதேியாகக் னகனகாடுத்தார்.

    17. அன்றியும், அேர் ஜைத்தின் பாேங்கனள நிேிர்த்தி னசய்ேதற்வகதுோக, வதேகாரியங்கனளக்குறித்து இரக்கமும் உண்னமயுமுள்ள பிரதாை ஆசாரியாராயிருக்கும்படிக்கு எவ்ேிதத்திலும் தம்முனடய சவகாதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது.

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    18. ஆதலால், அேர்தாவம வசாதிக்கப்பட்டுப் பாடுபட்டதிைாவல, அேர் வசாதிக்கப்படுகிறேர்களுக்கு உதேினசய்ய ேல்லேராயிருக்கிறார்.

    தியாைம்:

    முடிவு காலநினலயில் வதேனுனடய "அவநக குமாரர் (மற்றும் குமாரத்திகள்)", அல்லது ஆபிரகாமின் பிள்னளகள், "மகினமயில் னகாண்டு ேரப்படுேது" அசாதாரணமாை, நம்பமுடியாத மற்றும் கற்பனைக்கு அப்பாற்பட்டது! நன்கு அறிந்த அபாயகரமாை குழிகளும், ேிழுந்து வபாை உலகத்தின் கண்ணிகளும், இன்னும் இந்த உலகத்தின் கனடசி எதிரியின் னதாடர்ந்த பிடியும், "மரண பயத்தின் மூலமாக ோழ்நாள் முழுேதுமாை அடினமத்தைம்" எல்வலார் வமலும் இருக்கும்ரபாது இது எப்படி சாத்தியமாகும். அதிைால் எல்லா ேனகயாை மைித மற்றும் மைிதாபிமாைமற்ற ேினளவுகள், மத நம்பிக்னககள் உட்பட, முக்கியமாக நாத்திக மற்றும் மத சார்பின்னம கருத்துக்கனளயும் நாம் பார்க்க முடிகிறது. இந்த பதில்கள் அல்லது னேறுப்பு, மரணம் மற்றும் அடினமத்தைத்தின் அடிப்பனடயாை எதிரினய மறுதலிக்கும் முயற்சியாகவே இருக்கிறது.

    அப்னபாழுது ஒருேர், சுதந்திரமாய் இன்னும் உண்னமயாை மைிதைாய் பயமில்லாமல் தயவோடு அப்படிப்பட்ட "பயத்திலிருந்து" எப்படி ேிடுதனலயாோர்? அப்வபாஸ்தலர் பவுல் அழுத வபாது தன்ைிச்னசயாக னசயல்படுேனத அறிந்திருந்தார், "ஆகிலும் என் மைதின் பிரமாணத்துக்கு ேிவராதமாய்ப் வபாராடுகிற வேனறாரு பிரமாணத்னத என் அேயங்களில் இருக்கக் காண்கிவறன்; அது என் அேயங்களில் உண்டாயிருக்கிற பாேப்பிரமாணத்துக்கு என்னைச் சினறயாக்கிக் னகாள்ளுகிறது. நிர்ப்பந்தமாை மனுஷன் நான்! இந்த மரணசரீரத்திைின்று யார் என்னை ேிடுதனலயாக்குோர்?" (வராமர் 7:23-24). என்ை ஒரு னபரிய மாற்றம், மரண நினலயிலிருந்து வதேனுனடய மகினமக்கு னகாண்டு ேருகிற முக்கிய நினல. இது எப்படி சாத்தியமாகும்? இன்று நாம் உலகத்னத பார்க்கும் வபாது தீேிரோதம், அடிப்பனடோதம், உலகமயமாக்கப்பட்ட, மதச்சார்பற்ற அல்லது மத ோழ்ேின் அனைத்து பகுதிகளிலும் பயங்கரமாை ேினளவுகள், ேயது, பாலிைம், இைம், கலாச்சார வேறுபாடுகனள கடந்து, அழிவு, முடக்குோதம் மற்றும் நம்பிக்னகயல்லாத காரியங்கள் னபருகி ேருகிறது என்பது ஒரு ஆச்சரியமாை ேிஷயம் அல்ல.

    சுேிவசஷத்தில், நம்முனடய இரட்சிப்பின் நிறுேைர், இவயசு கிறிஸ்து, பாடுகளின் மூலமாக முதலாேது அேர் பூரணராைார், நம்னம சவகாதரர்கள் என்று னசால்ல

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    அேர் னேட்கப்படேில்னல. இன்னும் முக்கியமாக, நமது நிமித்தமாக, மரணத்தின் மூலமாக (சிலுனேயிவல) மரணத்னத அழித்தார் அதிைால் நாம் அதினுனடய பிடியிலிருந்தும், ேல்லனமயிலிருந்தும் ேிடுதனலயாவைாம். அேருனடய பாடுகளும், மரணமும் அேனர ேிடுதனலயாக்கிற்று, வதேனுனடய ஊழியத்தில் இரக்கமுள்ள மற்றும் உண்னமயுள்ள பிரதாை ஆசாரியராய் மாற. அேர் மரணத்தில் முடியும் - பயத்தின் அடினமத்தைத்திைால் வசாதிக்கப்படுகிறேர்களுக்கு முற்றிலும் உதேினசய்ய ேல்லேராயிருக்கிறார்.

    னஜபம்: பிரியமுள்ள பிதாவே, நீங்கள் வநசித்த உங்களுனடய ஒவர வபறாை குமாரனை எங்களுக்காக பலியிட்டு, பயத்தின் ேல்லனமனயயும், பாேத்தின் மரணத்னதயும் உனடக்க எங்களுக்காக பாடுகள் பட்டு, மரித்த உம்முனடய அற்புதத்திற்காக நன்றி. அப்படிப்பட்ட ேினல உயர்ந்த, உத்தரோதமுள்ள இரட்சிப்பின் ஈவோடு, நாங்கள் உண்னமயாை உம்முனடய மகினமயின் ேிடுதனலவயாடு னபாறுப்புள்ள புதிய ோழ்க்னக ோழ்வோமாக. நம்முனடய ஆண்டேரும், இரட்சகருமாை இவயசு கிறிஸ்துேின் ேினலவயறப்னபற்ற நாமத்தில். ஆனமன்.

    னசயல்: உங்கள் ோழ்க்னகனய முடக்கியிருக்கிற பயத்னத னபயரிட்டு எழுதி அனத சிலுனேக்கு அனுப்பி ேிடுங்கள். புதிய குமாரத்துேத்னத மகினமயுள்ள ேிடுதனலயில் ோழ துேங்குங்கள்!

    வலது அருட்திரு ோக் ர் ெோன் ச்சூ

    Retired Anglican Bishop, The Diocese of Singapore

    Hon. President, The Bible Society of Singapore

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    வததி: 11 மார்ச் 2014

    தனலப்பு: காயனீை கர்த்தர் பாதுகாத்தார்

    வேதப்பகுதி: ஆதியாகமம் 4:1-16

    1. ஆதாம் தன் மனைேியாகிய ஏோனள அறிந்தான்; அேள் கர்ப்பேதியாகி, காயனீைப் னபற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் னபற்வறன் என்றாள். 2. பின்பு அேனுனடய சவகாதரைாகிய ஆவபனலப் னபற்றாள்; ஆவபல் ஆடுகனள வமய்க்கிறேைாைான், காயனீ் நிலத்னதப் பயிரிடுகிறேைாைான். 3. சிலநாள் னசன்றபின்பு, காயனீ் நிலத்தின் கைிகனளக் கர்த்தருக்குக் காணிக்னகயாகக் னகாண்டுேந்தான். 4. ஆவபலும் தன் மந்னதயின் தனலயறீ்றுகளிலும் அனேகளில் னகாழுனமயாைனேகளிலும் சிலேற்னறக் னகாண்டுேந்தான் .ஆவபனலயும் அேன் காணிக்னகனயயும் கர்த்தர் அங்கிகரித்தார். 5. காயனீையும் அேன் காணிக்னகனயயும் அேர் அங்கிகரிக்கேில்னல .அப்னபாழுது காயனீுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அேன் முகநாடி வேறுபட்டது. 6. அப்னபாழுது கர்த்தர் காயனீை வநாக்கி :உைக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று ? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7. நீ நன்னம னசய்தால் வமன்னம இல்னலவயா? நீ நன்னம னசய்யாதிருந்தால் பாேம் ோசற்படியில் படுத்திருக்கும்; அேன் ஆனச உன்னைப் பற்றியிருக்கும், நீ அேனை ஆண்டுனகாள்ளுோய் என்றார். 8. காயனீ் தன் சவகாதரைாகிய ஆவபவலாவட வபசிைான்; அேர்கள் ேயல் னேளியில் இருக்கும் சமயத்தில், காயனீ் தன் சவகாதரைாகிய ஆவபலுக்கு ேிவராதமாய் எழும்பி, அேனைக் னகானலனசய்தான். 9. கர்த்தர் காயனீை வநாக்கி :உன் சவகாதரைாகிய ஆவபல் எங்வக என்றார் ; அதற்கு அேன் :நான் அறிவயன் ; என் சவகாதரனுக்கு நான் காேலாளிவயா என்றான்.

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    10. அதற்கு அேர் :என்ை னசய்தாய் ? உன் சவகாதரனுனடய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை வநாக்கிக் கூப்பிடுகிறது. 11. இப்னபாழுது உன் சவகாதரனுனடய இரத்தத்னத உன் னகயிவல ோங்கிக்னகாள்ளத் தன் ோனயத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12. நீ நிலத்னதப் பயிரிடும்வபாது, அது தன் பலனை இைி உைக்குக் னகாடாது; நீ பூமியில் நினலயற்று அனலகிறேைாயிருப்பாய் என்றார். 13. அப்னபாழுது காயனீ் கர்த்தடர வநாக்கி :எைக்கு இட்ட தண்டனை என்ைால் சகிக்கமுடியாது. 14. இன்று என்னை இந்தத் வதசத்திலிருந்து துரத்திேிடுகிறரீ்; நான் உமது சமுகத்துக்கு ேிலகி மனறந்து, பூமியில் நினலயற்று அனலகிறேைாயிருப்வபன்; என்னைக் கண்டுபிடிக்கிறேன் எேனும் என்னைக் னகான்றுவபாடுோவை என்றான். 15. அப்னபாழுது கர்த்தர் அேனை வநாக்கி :காயனீைக் னகால்லுகிற எேன் வமலும் ஏழு பழி சுமரும் என்று னசால்லி, காயனீைக் கண்டுபிடிக்கிறேன் எேனும் அேனைக் னகான்றுவபாடாதபடிக்குக் கர்த்தர் அேன்வமல் ஒரு அனடயாளத்னதப் வபாட்டார். 16. அப்படிவய காயனீ் கர்த்தருடைய சந்நிதினயேிட்டுப் புறப்பட்டு, ஏவதனுக்குக் கிழக்காை வநாத் என்னும் வதசத்தில் குடியிருந்தான்.

    தியாைம்:

    காயனீ் தன்னுனடய சவகாதரனை னகான்றது, ஒரு வசாகமாை கனத. ஆதாம், ஏோளின் மூத்த குமாரைாை காயனீ், வதேனுனடய அதிசய சிருஷ்டிப்பாை மைித குலத்னத மட்டும் தன்னுனடய னபற்வறாரிடமிருந்து ரகள்விப்பட்டிருக்க மாட்டான், வதாட்டத்தில் மைிதனுனடய படுவமாசமாை ேழீ்ச்சினயயும் ரகள்விப்பட்டிருப்பான். அேனுனடய னபற்வறார்கள் முதல் முயற்சியாக தங்களுனடய குற்ற உணர்னே மனறக்க அத்தியினலகனளத் உண்டுபண்ணிைனதயும் னசால்லியிருப்பார்கள் (ஆதி. 3:7), அது அேர்களுனடய இயலானமனய நிரூபித்தது. வதேைாகிய கர்த்தர் அதற்குப் பதிலாக வதால் உனடகனள உண்டாக்கி அேர்களுக்கு உடுத்திைார் (ஆதி. 3:21). இந்த

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    னசயல் மைிதனுக்காக நாடகமாக்கப்பட்டது, உண்னமயாை ஆராதனையாைது மைிதனுனடய முயற்சியிைால் ('அத்தியினலகள்') னசலுத்த முடியாது, மிருகத்தின் பலியிைால் ('வதால்') மட்டுவம னசலுத்த முடியும் - காயனீ் கற்றுக் னகாள்ளத் தேறிை பாடம். கீழ்படியானமயின் னசயலின் னதாடக்கம் னபாறானம, வகாபம் முடிோக மரணத்தில் னகாண்டு னசன்றது.

    துயரம் நினறந்த முடிேிலும், இந்தக் கனத வதேனுனடய கிருனபயின் அதிசயத்னத நமக்கு னேளிப்படுத்துகிறது. அேர் இவ்ேிதமாக காயனீை எச்சரிக்கிறார், "பாேம் ோசற்படியில் படுத்திருக்கும்; அேன் ஆனச உன்னைப் பற்றியிருக்கும்" (ே.7). ஆைால் காயனீ் எச்சரிப்னப கேைிக்கேில்னல. அேனுனடய சவகாதரனை அேன் னகான்றப் பின்பும், மைந்திரும்புேதற்காை மற்னறாரு ோய்ப்பு, "உன் சவகாதரைாகிய ஆவபல் எங்வக" என்று வதேன் அேனைக் வகட்ட வபாது அேனுக்குக் னகாடுக்கப்பட்டது (ே9). தன்னுனடய பாேத்னத ஒத்துக்னகாண்டு, மன்ைிப்பு வகட்பதற்குப் பதிலாக, அேனுனடய னசயலின் ேினளவுகளுக்காக மட்டுவம அஞ்சிைான். இங்கு வதேன் காயனீ் மீது காட்டும் இரக்கம் இன்னும் அதிகமாய் பார்க்க முடிகிறது. மரணத்திற்காை தண்டனை தீர்க்கப்படேில்னல. அதற்குப் பதிலாக, வதேன் ஆதாம், ஏோளின் ேருங்கால சந்ததிகள் மூலமாக ேரும் பழிக்குப்பழி ோங்குதலின் வபாது பாதுகாப்பு தருேதாக ோக்களித்தார். கர்த்தர் அேன்வமல் வபாட்ட அனடயாளம், ேிழுந்து வபாை மைித குலத்தின் வமல் வதேனுனடய பாதுகாக்கும் கரத்தின் முத்தினரயாக இருக்கிறது.

    காயைீின் கனத, ஒவ்னோரு மைிதைின் கனதயாகும். நமக்குள்ளாகவே காயனீைப் வபால மைித பலேைீங்கனள நாம் பார்க்கிவறாம், ஆைால் நம்மால் வதேனுனடய இரக்கத்தின் அதிசயத்னதயும் அனுபேிக்க முடியும்.

    னஜபம்: சர்ே ேல்லனமயுள்ள ஆண்டேவர, நாங்கள் கஷ்டங்களும், நிச்சயமற்றனேகளும் சூழ்ந்துள்ள, ேிழுந்து வபாை உலகத்தில் ோழ்கிவறாம். நாங்கள் எங்களுக்குள்ளாகவே மைித பலேைீங்களின் சான்றுகனளப் பார்க்கிவறாம். நாங்கள் காயனீை ேிட எந்தேிதத்திலும் வமலாைேர்கள் அல்ல. இந்த எல்லாக் காரியங்கள் இருந்தப் வபாதிலும், நீர் எல்லா வநரங்களிலும் எங்கள் மீது இரக்கம் னசலுத்திக் னகாண்டிருக்கிறரீ் என்று ஞாபகப்படுத்தியதற்காய் நன்றி. சிலுனேயில் இவயசு மரித்த வபாது, நீர் வமலாக அனதவய னசய்தீர். உம்முனடய மாறாத அன்பிற்காக நன்றி.

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    னசயல்: சமீப நாட்களில் வதேன் எப்படி உங்களிடம் ேந்தனடந்தார்? எச்சரிப்புகளுக்கு கேைம் னசலுத்துகிறரீ்களா? எதாேது பாேங்களிருந்து மைந்திரும்ப மற்றும் மன்ைிப்பு வதட வேண்டுமா? ோர்த்னதகளின் நிச்சயத்தால் நாம் உற்சாகம் அனடந்வதாமா?

    முனைவர் போபி சன்ங்

    Advisor

    The Bible Society of Singapore

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தேேி: 12 மார்ச் 2014

    ேலைப்பு: வதேனுனைய இரக்கத்தின் வேளிப்பாடு

    தேேப்பகுேி: யாத்திராகமம் 34:1-9, 27-28

    1. கர்த்தர் வமாவசனய வ ாக்கி: முந்திை கற்பலனககளுக்கு ஒத்த இரண்டு கற்பலனககனள இனைத்துக்வகாள்; ீ உனைத்துப்வபாட்ை முந்திை பலனககளில் இருந்த ோர்த்னதகனள அனேகளில் எழுதுவேன். 2. ேிடியற்காலத்தில் ீ ஆயத்தமாகி, சீைாய் மனலயில் ஏறி, அங்வக மனலயின் உச்சியில் காலவம என் சமுகத்தில் ேந்து ில். 3. உன்வைாவை ஒருேனும் அங்வக ேரக் கூைாது; மனலயிவலங்கும் ஒருேனும் காணப்பைவுங் கூைாது; இந்த மனலயின் சமீபத்தில் ஆடுமாடு வமயவுங் கூைாது என்றார். 4. அப்வபாழுது வமாவச முந்திை கற்பலனககளுக்கு ஒத்த இரண்டு கற்பலனககனள இனைத்து, அதிகாலவம எழுந்திருந்து, கர்த்தர் தைக்குக் கட்ைனளயிட்ைபடிவய அவ்ேிரண்டு கற்பலனககனளயும் தன் னகயிவல எடுத்துக்வகாண்டு, சீைாய்மனலயில் ஏறிைான். 5. கர்த்தர் ஒரு வமகத்தில் இறங்கி, அங்வக அேன் அருவக ின்று, கர்த்தருடைய ாமத்னதக் கூறிைார். 6. கர்த்தர் அேனுக்கு முன்பாகக் கைந்துவபாகிறவபாது, அேர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருனபயும், ீடிய சாந்தமும், மகா தனயயும், சத்தியமுமுள்ள வதேன். 7. ஆயிரம் தனலமுனறகளுக்கு இரக்கத்னதக் காக்கிறேர்; அக்கிரமத்னதயும் மீறுதனலயும் பாேத்னதயும் மன்ைிக்கிறேர்; குற்றோளினயக் குற்றமற்றேைாக ேிைாமல், பிதாக்கள் வசய்த அக்கிரமத்னதப் பிள்னளகளிைத்திலும், பிள்னளகளுனைய பிள்னளகளிைத்திலும் மூன்றாம் ான்காம் தனலமுனறமட்டும் ேிசாரிக்கிறேர் என்று கூறிைார். 8. வமாவச தீேிரமாகத் தனரமட்டும் குைிந்து பணிந்துவகாண்டு:

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    9. ஆண்ைேவர, உம்முனைய கண்களில் எைக்குக் கிருனப கினைத்ததாைால், எங்கள் டுேில் ஆண்ைேர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜைங்கள் ேணங்காக் கழுத்துள்ளேர்கள்; ீவரா, எங்கள் அக்கிரமத்னதயும் எங்கள் பாேத்னதயும் மன்ைித்து, எங்கனள உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்வகாள்ளும் என்றான்.

    27. பின்னும் கர்த்தர் வமாவசனய வ ாக்கி: இந்த ோர்த்னதகனள ீ எழுது; இந்த ோர்த்னதகளின்படிவய உன்வைாடும் இஸ்ரவேவலாடும் உைன்படிக்னகபண்ணிவைன் என்றார். 28. அங்வக அேன் அப்பம் புசியாமலும் தண்ணரீ் குடியாமலும் இரவும் பகலும் ாற்பது ாள் கர்த்தர ோரை இருந்தான்; அேன் பத்துக் கற்பனைகளாகிய உைன்படிக்னகயின் ோர்த்னதகனளப் பலனககளில் எழுதிைான்.

    ேியானம்:

    வதேன் இஸ்ரவேல் மக்கள் அைிவுக்குட்பட்ைேர்களாய் இருந்தாலும், அேர்களுக்கு இரண்டு முனற இரக்கம் காண்பித்து, வமாவசயிைம் மறுபடியும் அந்தப் பத்துக் கட்ைனளகனள எழுதச் வசான்ைார். இஸ்ரவேலரின் பாேம் மிகவும் வபரிதாக இருந்தது, காரணம் வதேன் அேர்கனள எகிப்தின் அடினமத்தைத்திலிருந்து ேிடுேித்தவுைவை அது ைந்தது. வதேன் அேர்கனள ோக்களித்தத் வதசத்திற்கு ைத்திச் வசல்லும் வேனளயில் இது ைந்ததால், அது வதேனை மிகவும் வேதனைப் படுத்தியது. இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒன்றும் வசய்யாத அந்தப் வபான் கன்றுக்குட்டினய ஆராதித்துத் வதேனைத் தூஷித்தார்கள். வதேன் அேர்களுக்கு இரக்கம் காண்பித்து மீண்டும் அந்தப் பத்துக் கட்ைனளகனள எழுதனேத்து, தம்னம மறுபடியும் வேளிப்படுத்திைார். அதுவபால் ாமும் எல்லாேற்னறயும் உருோக்கிைத் வதேனை ஆராதிக்காமல், ாம் உருோக்கிைேற்னற ஆராதிக்கிவறாமா? வதேன் தம்னம இரண்ைாம் முனறயாய் இவயசு கிறிஸ்து மூலமாய் வேளிப்படுத்தியுள்ளார். இஸ்ரவேல் மக்கள் அேர்களின் ேைாந்திரப் பயணத்தில் அந்த இரண்ைாம் கட்ைனளகனளயும் மீறிைார்கள். இந் ாளில் வதேைாகிய பரிசுத்த ஆேி வதேைாயிருக்கும் இவயசுேிைிைத்தில் ாம் கீழ்ப்படிய ம்னம வசயல்படுத்துகிறார். இஸ்ரவேல் மக்களுக்குக் காட்டிை இரக்கத்னதேிை வதேன் மக்கு அதிகமாகவே காட்டுகிறார். இந்த இரக்கத்னதப் வபற வதேன் ம்னம உண்னமயுள்ளேர்களாகவும், மற்றேர்களுக்கு இரக்கம் காண்பிக்கவும், "எங்களுக்கு ேிவராதமாய் குற்றம் வசய்கிறேர்கனள ாங்கள் மன்ைிக்கிறதுப் வபால எங்கள் குற்றங்கனள எங்களுக்கு மன்ைியும்" என்று ம்முனைய குடும்ப வஜபத்தில் வதேன் மக்குக்

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    கற்றுக்வகாடுத்திருக்கிறார். வதேவை எங்கள் வமல் பல முனற இரக்கம் காண்பிப்பதற்காய் ன்றி.

    ஜெபம்: உம்முனைய ினலயாை அன்பிற்காகவும் உண்னமத்துேத்திற்காகவும் ன்றி வதேவை. ஆைாலும், இன்னும் குற்றமுள்வளானர வேளியாக்குகிறரீ். ஆம், ாங்கள் குற்றமுள்ளேர்களாய் இருக்கிவறாம், உம்முனைய இரக்கத்திற்காக திைந்வதாறும் அழுகிவறாம். இஸ்ரவேல் மக்களுக்கு ஒருத் தைனே அல்ல, இருதைனேக்கும் வமல் இரக்கத்னதக் காண்பித்து ோக்களித்த வதசத்திற்குக் வகாண்டு ேந்தீர். உம்முனைய ினலயாை அன்னபயும் உண்னமத்துேத்னதயும் பற்றிக்வகாள்ள எங்களுக்கு உதவும். ாங்கள் மற்றேர்கனள மன்ைிப்பது மட்டுமல்லாமல் எங்களுனைய குற்றங்கனள மன்ைிக்கவும் உதவும்.

    ஜெயல்: உங்கனள வேதனைப்படுத்திைேர்கனள மன்ைியுங்கள். அவதப் வபால

    வதேனுனைய ினலயாை அன்னபயும் உண்னமத்துேத்னதயும் குறித்து தியாைியுங்கள்.

    முடனவர் லீ சூ அன் President

    The Bible Society of Singapore

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தேேி: 13 மார்ச் 2014

    ேலைப்பு: வதேைிைத்தில் வசேிவகாடுத்து வ ாக்குங்கள்

    தேேப்பகுேி: ஏசாயா 51:1-3

    1. ீதினயப் பின்பற்றி, கர்த்தட த் வதடுகிற ீங்கள் எைக்குச் வசேிவகாடுங்கள்; ீங்கள் வேட்டி எடுக்கப்பட்ை கன்மனலனயயும், ீங்கள் வதாண்டி எடுக்கப்பட்ை துரேின் குைினயயும் வ ாக்கிப்பாருங்கள். 2. உங்கள் தகப்பைாகிய ஆபிரகானமயும், உங்கனளப் வபற்ற சாரானளயும் வ ாக்கிப்பாருங்கள்; அேன் ஒருேைாயிருக்னகயில் ான் அேனை அனைத்து, அேனை ஆசீர்ேதித்து, அேனைப் வபருகப்பண்ணிவைன். 3. கர்த்தர் சீவயானுக்கு ஆறுதல்வசய்ோர்; அேர் அதின் பாைாை ஸ்தலங்கனளவயல்லாம் வதறுதலனையச் வசய்து, அதின் ேைாந்தரத்னத ஏவதனைப்வபாலவும், அதின் அோந்தரவேளினயக் கர்த்தரின் வதாட்ைத்னதப்வபாலவும் ஆக்குோர்; சந்வதாஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்ைாயிருக்கும்.

    ேியானம்:

    இஸ்ரவேல் ேரலாற்றின் ஒரு இக்கட்ைாை கட்ைத்தில், ஏசாயா தீர்க்கதரிசி தன்னுனைய மக்கனள வதேனுனைய ோர்த்னதனயக் வகட்கவும், தங்களுனைய வதாைக்கத்னதப் பார்க்கும்படி ஆவலாசனைக் கூறிைார்.

    முதல் முதலாக ாம் கேைமாகக் வகட்டு, ஆேியாைேர் ம்முனைய இருதயங்களுக்குக் வகாண்டு ேரும் ோர்த்னதக்குக் கேைம் வசலுத்த வேண்டும். இரண்ைாேதாக, வதய்ேகீ ோழ்க்னகக்காைப் வபாதனை, திருத்தம் மற்றும் பயிற்சிக்காை உதாரணங்கனளப் பார்க்க வேண்டும்.

    இந்தப் பகுதியில், தன்னுனைய வதாைக்கத்னத ஆபிரகாம் மற்றும் சாராளின் வேரிலும், தான் உருோக்கப்பட்ை கன்மனலயிலும் காணும்படி வதேன் ஏசாயா மூலமாய் இஸ்ரவேலுக்குச் வசால்லுகிறார். ஆதித் தகப்பன் மூலமாகவும் பிள்னளப் வபறாமல் இருந்த ஆதித் தாய் மூலமாகவும் ஒரு வதசவம உருோைது. அது பழுகிப் வபருகி இந்த உலகத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஒரு ஆசீர்ோதமாய் இருக்கும்படியாைது. அதற்கும் அப்பால், "கர்த்தராகிய வயவகாோ

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    ித்திய கன்மனலயாயிருக்கிறார்" (26:4) என்று ஏசாயா அேர்களும் ( ாமும்) என்வறன்றும் ம்பும்படியாய், அேர்கள் அந்தக் கன்மனலனயக் கண்டுவகாள்ள வேண்டும் என்கிறார். ஆபிரகாம் மூலம், இரட்சகராை இவயசு கிறிஸ்து, ஆண்ைேரின் ஊைியக்காரைாக ேந்து, மைிதனுனையப் பாேங்களுக்காகக் கஷ்ைப்பட்டு, ிோரணமளித்தார். அேர் அேமாைப்பட்ைப் பிறகு உயர்த்தப்பட்ைார் (52:13-53:12).

    புதிய ஏற்பாட்டில், பவுலும் யாக்வகாபும் ஆபிரகானம ேிசுோசத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் முக்கிய உதாரணமாகக் காண்பிக்கிறார்கள் (வராம். 4 மற்றும் யாக். 2:21-24). அப்வபாஸ்தலர் வபதுரு சாரானளத் வதேனுக்குக் கீழ்ப்படிகிற உதாரணமாய் காண்பிக்கிறார் (1 வப. 3:6). வமலும், அதற்குப் பிறகு, ாம் ஆபிரகாம் சாராள் ஆகிவயாரின் வதேனைக் காண்கிவறாம். அேர்கனள அனைத்த வதேன், வமசியா ேரும்படி ஒரு ஜாதினய உருோக்கிைார் - தம் ஜைங்கனள இரட்சித்து, மாற்றி, மற்றும் ஆறுதல் அளித்து, அேர்கனளத் தன் பிரசன்ைத்திற்கு "சந்வதாஷமும் மகிழ்ச்சியும்... ன்றிவயாடும் பாைவலாடும்" வகாண்டு வசல்லும் வதேைேர். இப்படிப்பட்ைேர்தான் ம் வதேன்!

    ஜெபம்: அன்புள்ள ஆண்ைேவர, எங்கள் கன்மனலயும் மீட்பருமாைேவர, உம்முனைய ோர்த்னதக்கும் உம்முனைய சத்தத்திற்கும் வசேிவகாடுக்கிறச் வசேிகனளயும், ேிவசஷ ேைி ைத்துதனலக் காண்கிறக் கண்கனள எங்களுக்குத் தாரும். திைமும் உம்னமத் திருப்திப்படுத்தவும் மகினமப்படுத்தவும் ாங்கள் கற்றுக்வகாள்ள உதேி வசய்யும். ஆவமன்.

    ஜெயல்: வதேைின் கிருனபயால், ான் ேசைத்திற்கும் ஆேியாைேர் வசால்ேதற்கும் முக்கியத்துேம் வகாடுத்து, ான் இவயசுனேப் வபால் சிந்தனையிலும், ோர்த்னதயிலும் வசயலிலும் ேளருவேன்.

    முடனவர் எர்நஸ்ட் சிடி ச்சியு

    Elder, Bethesda (Frankel Estate) Church

    Vice-President, The Bible Society of Singapore

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தேேி: 14 மார்ச் 2014

    ேலைப்பு: வதேைின் உண்னமத்துேம்

    தேேப்பகுேி: மீகா 7:18-20

    18. தமது சுதந்தரத்தில் மீதியாைேர்களுனைய அக்கிரமத்னதப் வபாறுத்து, மீறுதனல மன்ைிக்கிற வதேரீருக்கு ஒப்பாை வதேன் யார்? அேர் கிருனபவசய்ய ேிரும்புகிறபடியால் அேர் என்வறன்னறக்கும் வகாபம் னேயார். 19. அேர் திரும்ப ம்வமல் இரங்குோர்; ம்முனைய அக்கிரமங்கனள அைக்கி, ம்முனைய பாேங்கனளவயல்லாம் சமுத்திரத்தின் ஆைங்களில் வபாட்டுேிடுோர். 20. வதேரீர் பூர்ே ாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆனணயிட்ை சத்தியத்னத யாக்வகாபுக்கும், கிருனபனய ஆபிரகாமுக்கும் கட்ைனளயிடுேரீாக.

    ேியானம்:

    வதேைின் உண்னமயாை அன்பு மூன்று ேைிகளில் வேளிக்காட்ைப்படுகிறது:

    வதேன் தாராளமாக மன்ைிக்கிறார் (ே. 18) வதேன் மன்ைிக்கும்வபாது அது அேருனைய பரிசுத்தத்திற்கு எதிர்மனறயாைது. தேறு வசய்யும்வபாது வகாபிப்பதுதான் சரியாைதும் இயல்பாைதும். வதேன் தீனமக்கும் அ ீதிக்கும் வகாபப்பட்ைாலும், வதேன் வகாபத்திவல இருப்பதில்னல. வதேன் வகாபத்னத இறுக்கமாக பிடித்துக்வகாள்ளமாட்ைார் என்று எபிவரய வமாைியில் எழுதியிருக்கிறது. அேர் அப்படியாக இருந்தால் ாம் ிர்மூலமாயிருப்வபாம், காரணம் ாம் பாேம் வசய்தேர்கள்.

    வதேன் மன்ைிக்கும்வபாது தண்ைனைப் வபறேிருக்கும் பாேிகளுக்கு இரக்கம் காண்பிக்கிறார். உைைடியாய், அடிக்கடி, மற்றும் தாராளமாய் இரக்கம் காட்டுேதில் வதேன் சந்வதாஷப்படுகிறார்.

    வதேன் முழுனமயாய் மன்ைிக்கிறார் (ே. 19) “ ம்முனைய அக்கிரமங்கனள அைக்கி” என்பது பாேத்தின்மீது வதேைின் ேல்லனமயாை வஜயத்னதயும், அேர் ம்முனைய பாேங்கனளவயல்லாம் சமுத்திரத்தின் ஆைங்களில் வபாட்டுேிடுேனதயும் காண்பிக்கிறது.

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    1912 ஆம் ஆண்டில், னைட்ைாைிக், தன் முதல் பயணத்திவலவய வசன்றது. சுமார் 1500 வபர் அந்த ேிபத்தில் இறந்தார்கள். கப்பல் ீரில் சுமார் ான்கு கிவலாமீட்ைர் ஆைம் மூழ்கிைது. யாருக்கும் அது எங்கு வசன்றது என்று சரியாகத் வதரியாது. 1985 ஆம் ஆண்டில், னைட்ைாைிக்னகக் கண்டுபிடித்தார்கள். ஒவ்வோரு பயணமும் என்ை ைந்தது என்பனதக் கண்ைறியச் வசய்யப்பட்ைது. ஆைால் கைலில் வபாைப்பட்ைப் வபாருட்கனளப் வபறக் கடிைமாக இருந்தது. ம்முனைய பாேங்கனள வதேன் எங்கு, எப்படி எறிந்திருக்கிறார் என்பனத அறிந்திருப்பது மக்கு என்ை ஒரு ஆசீர்ோதம். அனே எட்ை முடியாத தூரத்தில் னேக்கப்பட்டுள்ளை. ம்முனையப் பாேங்கள் வபாய்ேிட்ைை. ாம் முழுனமயாக மன்ைிக்கப்பட்டுள்வளாம்.

    வதேன் உண்னமயாக மன்ைிக்கிறார் (ே. 20) வதேன் வமாவசக்கு தன்னுனைய மக்களிைம் உைன்படிக்னகயின் உறனே ோக்களித்திருக்கிறார் (ஆதி. 12:2), அேர்கனள ஆசீர்ேதித்து, மற்றேர்களுக்கு அேர்கனள ஆசீர்ோதமாய் னேக்கவும். இஸ்ரவேல் மக்கள் பலத் தைனே வதேனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்தும் வதேன் தன்னுனைய ோக்குறுதினய உண்னமயாகக் காத்துக்வகாண்ைார். வதேன் உண்னமயுள்ளேராய் அேர்கள் பாேங்கனள மன்ைித்து, அேர்கனள சீர்ப்படுத்திைார். (உபா. 7:9 - வமாவச; 2 ாளா. 6:14 - சாலவமான்; தாைி. 9:4 - தாைியல் மற்றும் வ வக. 9:17 - வ வகமியா.) ாம் ேைித்தப்பி கீழ்ப்படியாமல் பாேம் வசய்தவபாதிலும் வதேன் இந்த ோக்குறுதிகனளக் வகாடுத்தார்.

    அப்படித்தான் வதேைின் வபரும் கிருனபயும் தாராளமுமாை உண்னமத்துேமும்.

    ஜெபம்: சிருஷ்டியின் வதேவை, உம்முனைய அளேில்லா உண்னமத்துேத்திற்கு ஆச்சரியத்தாலும், ன்றியாலும் எங்கனள ிரப்பும். எங்களின் இரட்சிப்பின் வதேவை, எங்கள் இருதயங்கனளயும் சத்தத்னதயும் உயர்த்தி உமனமத் துதிக்கிவறாம். உம் ேல்லனமயால் ேந்து எங்கனள மன்ைித்துப் பாேத்தில் கட்டுண்ைேர்கனள ேிடுேியும். எங்கனள உம்முனைய அன்பு, இரக்கம் மற்றும் சமாதாைக் கருேிகளாய்ப் பயன்படுத்தும். இனத இவயசுேின் ாமத்திைால் வேண்டிக்வகாள்கிவறாம். ஆவமன்.

    ஜெயல்: வதேனுக்குச் வசேிக்வகாடுங்கள். உங்கள் சூழ் ினலகனளப் வபாருட்படுத்தாமல் வதேனை ம்புங்கள். மரணத்திலும் ாம் இவயசு கிறிஸ்துவோடு ித்திய ஜேீனுக்குள் மகினமயில் எழும்புவோம்! ாம் எல்லாேற்னறயும் புரிந்துவகாள்ள வேண்டும் என்று அேசியமில்னல.

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    ஆைால் எல்லாேற்னறயும் வதேன் அறிோர் என்று உறுதியாய் இருக்கிவறாம். வதேன் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அேர் சித்தம் ினறவேறும்.

    அருட்திரு ரைோனி ரயோ

    Senior Pastor, Covenant Evangelical Free Church

    General Secretary, Evangelical Fellowship of Singapore

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தேேி: 15 மார்ச் 2014

    ேலைப்பு: ஆபிரகாமின் அட்ைேனணயில் வசர்ந்துக்வகாள்ளுங்கள்

    தேேப்பகுேி: லூக்கா 7:1-10

    1. அேர் தம்முனைய ோர்த்னதகனளவயல்லாம் ஜைங்களுனைய காதுகள் வகட்கும்படி வசால்லி முடித்தபின்பு, கப்பர் கூமுக்குப் வபாைார். 2. அங்வக நூற்றுக்கு அதிபதியாகிய ஒருேனுக்குப் பிரியமாை வேனலக்காரன் ேியாதிப்பட்டு மரண அேஸ்னதயாயிருந்தான். 3. அேன் இவயசுனேக்குறித்துக் வகள்ேிப்பட்ைவபாது, அேர் ேந்து தன் வேனலக்காரனைக் குணமாக்கவேண்டுவமன்று, அேனர வேண்டிக்வகாள்ளும்படி யூதருனைய மூப்பனர அேரிைத்தில் அனுப்பிைான். 4. அேர்கள் இவயசுேிைிைத்தில் ேந்து, அேனரக் கருத்தாய் வேண்டிக்வகாண்டு: ீர் இந்தத் தயவுவசய்கிறதற்கு அேன் பாத்திரைாயிருக்கிறான். 5. அேன் ம்முனைய ஜைத்னத வ சிக்கிறான், மக்கு ஒரு வஜபஆலயத்னதயும் கட்டிைான் என்றார்கள். 6. அப்வபாழுது இவயசு அேர்களுைவை கூைப்வபாைார். ேடீ்டுக்குச் சமீபமாைவபாது நூற்றுக்கு அதிபதி தன் சிவ கிதனர வ ாக்கி: ீங்கள் அேரிைத்தில் வபாய், ஆண்ைேவர! ீர் ேருத்தப்பைவேண்ைாம்; ீர் என் ேடீ்டு ோசலுக்குள் பிரவேசிக்க ான் பாத்திரன் அல்ல; 7. ான் உம்மிைத்தில் ேரவும் என்னைப்பாத்திரைாக எண்ணேில்னல; ஒரு ோர்த்னதமாத்திரம் வசால்லும், அப்வபாழுது என் வேனலக்காரன் வசாஸ்தமாோன். 8. ான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்ைேைாயிருந்தும், எைக்குக் கீழ்ப்பட்டிருக்கிற வசேகருமுண்டு; ான் ஒருேனைப் வபாவேன்றால் வபாகிறான், மற்வறாருேனை ோவேன்றால் ேருகிறான்; என் வேனலக்காரனை, இனதச் வசய்வயன்றால் வசய்கிறான் என்று ான் வசான்ைதாகச் வசால்லுங்கள் என்று அேர்கனள அனுப்பிைான். 9. இவயசு இனேகனளக் வகட்டு அேனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி,

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தமக்குப் பின்வசல்லுகிற திரளாை ஜைங்கனள வ ாக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் ான் இப்படிப்பட்ை ேிசுோசத்னதக் காணேில்னல என்று உங்களுக்குச் வசால்லுகிவறன் என்றார். 10. அனுப்பப்பட்ைேர்கள் ேடீ்டுக்குத் திரும்பிேந்தவபாது, ேியாதியாய்க் கிைந்த வேனலக்காரன் சுகமனைந்திருக்கிறனதக் கண்ைார்கள்.

    ேியானம்:

    Mjp. 12&2-3,y; njtd; Mgpufhkplk; jd;id xU bghpa njrkhf

    cUthf;Ftjw;F thf;Fg;gz;zpdhh;. Mgpufhika[k; mthpd; re;jjpahiua[k; mth;

    MrPh;tjpj;J> Mgpufhik xU MrPh;thjkhf itg;ghh;. Mgpufhik ahh;

    MrPh;tjpf;fpwhh;fnsh mth;fis njtd; MrPh;tjpg;ghh;> ahh; rgpf;fpwhh;fnsh

    mth;fis rgpf;ft[k; bra;thh;. mth; K:ykhf ahtUk; MrPh;tjpf;fg;gLthh;fs;.

    fyhj;jpau; 3&8-9,y; gt[y; ,t;thW vGjpapUf;fpwhh;> “மேலும் மேவன்

    விசுவாசத்தினாமே புறஜாதிகளை நீதிோன்கைாக்குகிறாரென்று மவேம்

    முன்னாகக் கண்டு: உனக்குள் சகே ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று

    ஆபிெகாமுக்குச் சுவிமசஷோய் முன்னறிவித்ேது. அந்ேப்படி

    விசுவாசோர்க்கத்ோர் விசுவாசமுள்ை ஆபிெகாமுடமன

    ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.” tpRthrj; jfg;gndhL Mgpufhkpd; MrPh;thjj;ijg;

    bgWtjpy; g[w$hjpfspy; Ehw;Wf;fjpgjp xU ey;y cjhuzk;.

    Fw;w kdg;ghd;ikapdhy; Ehw;Wf;fjpgjp ,naRtplk; nenu tuj; jaq;fpdhd;.

    Mifahy;> jd;Dila a{j K:g;gh; ez;gh;fistpl;L ,naRitj; jd;Dila

    rhh;ghf miHj;J> ,naRj; jd;Dila tPl;ow;F te;J> rhff; fplf;Fk; jd;

    ntiyf;fhuDf;F b$gpj;J Rfk; bgw ntz;Lk; vd;W tpUk;gpdhd;. ,e;j

    K:g;gh;fs; K:ykhf ehk; ,e;j Ehw;Wf;fjpgjp ,tu;fspd; njrj;jpd;nky;

    md;g[ itj;jpUe;jhd; vd;W ehk; mwpfpnwhk;. fhuzk; ,th;fSf;F xU

    Myaj;ijf; fl;of; bfhLj;jpUe;jhd;. Mifahy; ,th;fs; ,naRtplk;

    kd;whodhh;fs;.

    ,naR jd;Dila tPl;oy; mUnf tUk;nghJ> mtu; jd;Dila tPl;ow;F tUtJ

    mtDf;F Fw;wkdg;ghd;ikaha; ,Ue;jJ. ,naR xU thh;j;ijr; brhd;dhy;

    nghJk; jd; ntiyf;fhud; Rfg;gLthd; vd;W ek;gpdhhd;.

    ,naR mtidf; Fw;wg;gLj;jhky; mtDila tpRthrj;ij bkr;rpdhu;>

    “இஸ்ெமவேருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்ளேக் காணவில்ளே!”

    vd;whu;. mtDila ntiyf;fhud; brh];jkhdhd;. Mgpufhkpd; ml;ltidapy;

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    MrPh;thjj;jijg; bgw xU ,lk; ,Uf;fpwJ. ,jw;F tpRthrk; njitg;gLfpwJ –

    czh;r;rpfSf;F nkyhf bray;gLk; tpRthrk;. ஜெபம்: gpjhnt> ehd; vd;id rpwpjhf epidj;jhYk;>

    Mz;ltUk; ,ul;rfUkhd ,naR fpwp];Jtpd; K:ykhf ehd;

    ck;Kila fpUigapd; rpq;fhrdj;ij ek;gpf;ifnahL ehLfpnwd;.

    czh;r;rpfspy; bray;glhky; tpRthrj;jpy; bray;gl vdf;F

    cjt[k;. ,naR vdf;F bra;jijf; Fwpj;J ehd; ed;wp

    cs;stdhf ,Ug;ngd;. ,naR vd;ndhL vg;nghJk; ,Uf;fpwhh;

    vd;W ,naR thf;fspj;jpUf;fpwhh;.

    ஜெயல்: Ehw;Wf;fjpgjp jd;Dila a{j ez;gh;fis jd;Dila rhh;ghf ,naRtplk; mDg;gpdhd;. Mdhy; ehk; fpUigapd;

    rpq;fhrdj;jpw;Fj; jdpahft[k; ek;gpf;ifa[lDk; bry;y

    Cf;Ftpf;fg;gLfpwJ. mg;bghGJ ehk; ,uf;fj;ijg; bgw;Wf;

    fpUigia eho ekf;Fj; njitg;gl;l neuj;jpy; gad; bgwyhk;.

    Ehw;Wf;fjpgjp ,naRit mtDila tPl;ow;F miHf;f

    f\;lg;gl;lhd;. Mdhy; ,naR ek;kplk; TwpaJ “ehd; cd;Dld; rjh

    fhyq;fspy; ,Uf;fpnwd;…” kj;. 28&20.

    ek;ikf; Fwpj;Jj; jhH;thf epidj;jhYk; njtDilag;

    gpurd;dj;ij czuhtpl;lhYk;> njtd; b$gj;ijf; nfl;Lg; gjpy;

    bfhLf;fpwhh;. bjhlh;eJ b$gpa[q;fs; mthpd; MrPh;thjj;ijg;

    bgWtPh;fs;.

    அருட்திரு ச்சியோ லபங் ல ோக்

    Senior Pastor

    Bethel Assembly of God

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    தேேி: 16 மார்ச் 2014

    ேலைப்பு: வதேன் இவ்ேளோய் உலகத்தில் அன்புகூர்ந்தார்

    தேேப்பகுேி: வயாோன் 3:1-17

    1. யூதருக்குள்வள அதிகாரியாை ிக்வகாவதமு என்ைப்பட்ை பரிவசயன் ஒருேன் இருந்தான். 2. அேன் இராக்காலத்திவல இவயசுேிைிைத்தில் ேந்து: ரப,ீ ீர் வதேைிைத்திலிருந்து ேந்த வபாதகர் என்று அறிந்திருக்கிவறாம், ஏவைைில் ஒருேனும் தன்னுைவை வதேன் இராேிட்ைால் ீர் வசய்கிற இப்படிப்பட்ை அற்புதங்கனளச் வசய்யமாட்ைான் என்றான். 3. இவயசு அேனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருேன் மறுபடியும் பிறோேிட்ைால் வதேனுனைய ராஜ்யத்னதக் காணமாட்ைான் என்று வமய்யாகவே வமய்யாகவே உைக்குச் வசால்லுகிவறன் என்றார். 4. அதற்கு ிக்வகாவதமு: ஒரு மனுஷன் முதிர்ேயதாயிருக்னகயில் எப்படிப் பிறப்பான்? அேன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்ைாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுவமா என்றான். 5. இவயசு பிரதியுத்தரமாக: ஒருேன் ஜலத்திைாலும் ஆேியிைாலும் பிறோேிட்ைால் வதேனுனைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்ைான் என்று வமய்யாகவே வமய்யாகவே உைக்குச் வசால்லுகிவறன். 6. மாம்சத்திைால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆேியிைால் பிறப்பது ஆேியாயிருக்கும். 7. ீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுவமன்று ான் உைக்குச் வசான்ைனதக் குறித்து அதிசயப்பைவேண்ைாம். 8. காற்றாைது தைக்கு இஷ்ைமாை இைத்திவல ேசீுகிறது, அதின் சத்தத்னதக் வகட்கிறாய், ஆகிலும் அது இன்ை இைத்திலிருந்து ேருகிறவதன்றும், இன்ை இைத்துக்குப் வபாகிறவதன்றும் உைக்குத் வதரியாது; ஆேியிைால் பிறந்தேவைேவைா அேனும் அப்படிவய இருக்கிறான் என்றார். 9. அதற்கு ிக்வகாவதமு: இனேகள் எப்படி ஆகும் என்றான். 10. இவயசு அேனை வ ாக்கி: ீ இஸ்ரவேலில் வபாதகைாயிருந்தும் இனேகனள அறியாமலிருக்கிறாயா?

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    11. வமய்யாகவே வமய்யாகவே ான் உைக்குச் வசால்லுகிவறன், ாங்கள் அறிந்திருக்கிறனதச் வசால்லி, ாங்கள் கண்ைனதக்குறித்துச் சாட்சிவகாடுக்கிவறாம், ீங்கவளா எங்கள் சாட்சினய ஏற்றுக்வகாள்ளுகிறதில்னல. 12. பூமிக்கடுத்த காரியங்கனள ான் உங்களுக்குச் வசால்லியும் ீங்கள் ேிசுோசிக்கேில்னலவய, பரமகாரியங்கனள உங்களுக்குச் வசால்வேைாைால் எப்படி ேிசுோசிப்பரீ்கள்? 13. பரவலாகத்திலிருந்திறங்கிைேரும் பரவலாகத்திலிருக்கிறேருமாை மனுஷகுமாரவையல்லாமல் பரவலாகத்துக்கு ஏறிைேன் ஒருேனுமில்னல. 14. சர்ப்பமாைது வமாவசயிைால் ேைாந்தரத்திவல உயர்த்தப்பட்ைது வபால மனுஷகுமாரனும், 15. தன்னை ேிசுோசிக்கிறேன் எேவைா அேன் வகட்டுப்வபாகாமல் ித்திய ஜேீனை அனையும்படிக்கு, உயர்த்தப்பைவேண்டும். 16. வதேன், தம்முனைய ஒவரவபறாை குமாரனை ேிசுோசிக்கிறேன் எேவைா அேன் வகட்டுப்வபாகாமல் ித்தியஜேீனை அனையும்படிக்கு, அேனரத் தந்தருளி, இவ்ேளோய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்னத ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி வதேன் தம்முனைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அேராவல உலகம் இரட்சிக்கப்படுேதற்காகவே அேனர அனுப்பிைார்.

    ேியானம்:

    nah. 3&16 ntjj;jpy; kpfg; gpujhd trdq;fspy; xd;W. ,e;j trdj;jpd; K:yk;

    mnefh; ,naRit re;jpj;J> jdpg;gl;l Kiwapy; khw;wg;gl;L ,Uf;fpwhu;fs;.

    khh;od; Yhj;jh; ,e;j trdj;ij “ntjj;jpd; ,Ujak;” vd;Wk; ,e;j trdj;ij

    “rpW glj;jpy; Rtpnr\k;” vd;Wk; th;zpj;jpUf;fpwhh;.

    njtd; - bgupjhd md;g[f;F ghj;jpuh;

    jk;Kila xnu ngwhd Fkhuid - bghpjhd ghpR

    tpRthrpf;fpwtd; - bghpjhd MdhYk; vspikahd

    vtndh - bghpjhd miHg;g[

    mtd; bfl;Lg; nghfhky; - bghpjhd tpLjiy

    epj;jpa $Ptid mila[k;gof;F - bghpjhd cWjp> brhj;J

    mtiu je;jUsp - bghpjhd bray;

    cyfj;jpy; - bgupjhd vz;zpf;if

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    ,t;tstha; md;g[Tu;e;jhu; - bgupjhd mstpw;F

    nkny Fwpf;fg;gl;lit mHfhf th;zpf;fg;gl;oUe;jhYk;> “,t;tstha;” vd;w

    thh;j;ijg; bghpa MHk; vd;W mh;j;jkpy;iy vd;whYk; vz; 21&4-9 Twpag;

    gpufhuk; btz;fyr; rh;g;gj;jpd; gFjpiag; gpujpgypf;fpwJ. xt;bthU

    a{jDk; ,e;jf; fijapd; ghtj;ija[k; fpUiga[k; mwpthd;. tdhe;jpuj;jpy; ghk;g[f;

    foapdpkpj;jk; mth;fs; rhfhky; ,Uf;f mth;fs; ghk;g[fisf; bfhy;yhky;

    mth;fspd; jiyfis epkph;j;jp me;j btq;fyr; rh;g;gj;ijg; ghh;f;f ntz;Lk; (t.

    14). “cah;j;jp” vd;w thh;j;ijf;F 2 mh;j;jq;fs; cs;sd - miwag;gLjy; (nah

    12&32-33 Mz;lth; ,naRnthL mth; cah;j;jg;gl;l tz;zkhf> mth; vy;yh

    kdpjh;fisa[k; jkf;Fs; nru;j;Jf; bfhs;thh;). kw;bwhU mh;j;jk; -

    kfpikg;gl;lhh;> cah;j;jg;gl;lhh; vd;gjhFk;.

    ,naRtpd; miwjy;> kfpikg;gLjYf;F mh;j;jkhFk; vd;W tpthpf;fpwhh; nahthd;.

    rpYit mtUila kfpikf;F ,Wjp fl;lky;y> mJ mthpd; kfpikiaf;

    Fwpf;fpwJ. KG cyfKk; ghtj;jhy; fof;fg;gl;oUf;fpwJ. ghtj;jpd; rk;gsk;

    kuzk; Mdhy; ,naRitg; ghh;f;Fk;nghJ ahtUk; ,ul;rpf;fg;gLfpwhh;fs;. xU

    gps;isahYk; bghpatuhYk; fhz KofpwJ. vg;gog; ghh;g;gJ vd;W ahUk; fw;Wf;

    bfhLf;f ntz;lhk;. mog;gl;l a{jh;fSf;F cah;j;jg;gl;l rh;g;gj;jpd; K:yk; caph;

    kPz;Lk; fpilj;jJ. mnj nghy caph;j;bjGe;j ,naRit tpRthrj;jpy;

    ghh;f;Fk;nghJ jilapy;yhj> mstpy;yhj> njtDilag; g{uz md;ig

    mDgtpj;J epj;jpa $Ptid mila[k;go re;njh\g;glyhk;.

    cyfj;jpy; ,uz;L cz;ikfs; cs;sd – ek;Kila ghtj;jhy; ,naR

    nfhgkhf ,Uf;fpwhh;> Mdhy; ek;Kila ghtj;jpw;fhf mth; md;gpdpkpj;jk;

    ekf;fhf khpf;ft[k; bra;jhh;! ek;ik njtd; nerpf;fpwhh;! ehk; ,ij czu

    ntz;Lk;> ,ij kwf;fyhfhJ! ,naRt[f;F ehk; bfhLf;ff;Toa ,uz;L kW

    cj;jut[fs; cs;sd – xd;W mtiu ek;gp Vw;Wf; bfhs;tJ> kw;bwhd;W mtiu

    epuhfhpg;gJ.

    ஜெபம்: md;g[s;sg; gpjhnt> ck;Kila xnu ngwhdf; Fkhuid mDg;gpajw;Fk;> vd;Dila ghtj;jpw;F Mz;lth; ,naR fpwp];J

    khpj;jjw;Fk; ed;wp. vd; ghtk; rptg;ghf ,Ue;jhYk;

    mthpd; ,uj;jj;jhy; mijf; fGtp btz;ikahf khw;wg;gLk;.

    mstpy;yhky; vd;id nerpg;gjw;fhf ed;wp. vd;id ,d;Dk; ePq;fs;

    mjpfkhf nerpf;f ehd; xd;Wk; bra;a KoahJ. ehd; bra;fpw

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

  • லெந்து 2014 தினசரி பக்திக்கு வேதனையுள்ள உலகத்திற்க்கு வதேைின் சமாதாைம்

    7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

    Email: info@bible.org.sg Website: www.bible.org.sg

    fhhpaj;jhy; vd;id Fiwthf nerpf;ft[k; ck;khy; TlhJ.

    ck;Kila epj;jpa md;gpd; mutizg;gpy; ,Uf;f tpUk;g[fpnwd;.

    ஜெயல்: cq;fisg; ghh;f;Fk;nghJ kw;wth;fs; ,naR fpwp];Jita[k; mtupd; md;iga[k; cq;fspy; fhz ntz;Lk;. njtDila bghpjhd md;igg;

    gfph;e;J bfhs;s fPHg;goe;J bry;yt[k;. Qhdj;JlDk; njtDila

    md;ghYk;> njtDila bghpjhd md;igf; Fwpj;J

    vy;nyhuplj;jpYk; gfph;e;Jf; bfhs;st[k;.

    அருட்திரு எட்வின் ெோம் Senior Pastor, Calvary Baptist Church

    Chairman, Singapore Baptist Convention

    Vice-Chairman, Asia Pacific Baptist Federation

    mailto:info@bible.org.sghttp://www.bible.org.sg/

Recommended